PhyFron | அறிவியல் மன்றம் Profile picture
அறிவியல் கேள்விகளை கேளுங்கள் #AskPhyFron | அறிவியல் அறிவொளி 2.0 | #PhyFron Team | https://t.co/lHTVXqgATR
Aug 15, 2022 20 tweets 8 min read
இந்தியாவும் அறிவியல் புரட்சியும்
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒவ்வொரு முறையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் பங்கு அளப்பரியுது. #IndiaAt75
#PhyFron அப்படி அனைவரின் தனி மனித முன்னேற்றத்தில் பங்கெடுத்த முக்கியமான தொழில்நுடப்ங்கள் பற்றிய இழை.
Aug 13, 2022 14 tweets 9 min read
#PhyFron கீவெளியில் "ஆகாயம் தீப்பிடிச்சா" என்ற தலைப்பில் "Microgravity Combustion" பற்றி உரையாற்றிய அவர்களுக்கு நன்றி. இன்று @engaareaa உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே 1.Combustion is another word for burning. In a combustion reaction, a fuel is heated and it reacts with oxygen.
Aug 6, 2022 29 tweets 16 min read
#PhyFron கீவெளியில் "பல் இருந்தா பக்கோடா சாப்பிடலாம்" என்ற தலைப்பில் உரையாற்றிய @butterflyy_dp அவர்களுக்கு நன்றி. இன்று @spacescience உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே 1.Tooth Decay ( Cavities, Dental caries)
Tooth decay is damage to a tooth's surface, or enamel. It happens when bacteria in your mouth make acids that attack the enamel.
medlineplus.gov/toothdecay.htm….
Mar 26, 2022 24 tweets 12 min read
"Chemistry முக்கியம் பிகிலு" என்ற தலைப்பில் "நமது அன்றாட வாழ்வில் வேதியில்" பற்றி தெளிவாக விவரித்த @bharath_kiddo நன்றி.. இன்று #PhyFron @spacescience உரையில் சொன்ன தகவல் தொடர்பான சில குறிப்பிடல்கள் கீழே 1. Essential elements for humans
cen.acs.org/physical-chemi…
Jan 13, 2022 6 tweets 3 min read
'மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Micheal Faraday)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட ஃபாரடே தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றை கொண்டு பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தன் ஏழ்மையான இளமை காலத்தை மறக்காத ஃபாரடே தன்னைப் போன்ற ஏழைச் சிறுவர்களும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக
Jan 4, 2022 4 tweets 3 min read
𝗜𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁:
PhyFron குழுமம் Ignite the Young Minds என்கிற நிகழ்ச்சியை வரும் பொங்கல் தினச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடத்துகிறது என்று அறிவித்திருந்தோம். இதற்கு, பள்ளி/கல்லூரி மாணவர்களின் கேள்விகளை எதிர் பார்க்கிறோம். தற்போது வந்து கொண்டிருக்கும் கேள்விகள் astrophysics, particle physics பற்றிய கேள்விகளே அதிகம் உள்ளன. இது போன்ற கேள்விகளுக்கு, நாங்கள் வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி (Ignite the Young Minds) நீங்கள் அறிவியலாளர்களை பேட்டி காண்பது போல் அமைய வேண்டும்.
Jan 2, 2022 14 tweets 9 min read
James Webb Space Telescope in a nutshell.
JWST will observe the Universe in the near-infrared and mid-infrared – at wavelengths longer than visible light. To do so, it carries a suite of state-of-the-art cameras, spectrographs and coronagraphs.
#UnfoldTheUniverse
1/n James Webb Space Telescope science.
JWST is designed to answer outstanding questions about the Universe and to make breakthrough discoveries in all fields of astronomy.
#UnfoldTheUniverse
2/n