🤭 உண்மை. இது தான் தமிழ்நாட்டிற்கும் , திமுகவுக்கும் கிடைத்த வெற்றி . இல்லை என்று கூறும் மத்திய ரசிகர் மன்றமே... கொஞ்சம் கீழே உள்ள threads களை காணவும் 🤗.
ஆமாம் பாஜக தான் நடைமுறைக்கு கொண்டு வந்தது . அதுவும் ஜூலை மாதம் 29 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு பாரத பிரதமர் திரு மோடி ( @narendramodi ) ஆல் கொண்டுவரப்பட்டது . ஆனால் அதை செய்ய வலியுறுத்தியவர் யார் என்று மத்திய ரசிகர் மன்றத்திர்க்கு தெரியுமா ? தெரியாது என்றால் கொஞ்சம் கீழே காணவும் 😇.
B.P Mandal என்பவர் பிஹாரி முன்னாள் முதல்வர் . அவர் காங்கிரஸ் இல் இருந்தவர். அவர் தான் OBC க்கு reservation பெற்றுத்தந்த மாமனிதன் . அவரால் தான் 1993 ஆம் ஆண்டு OBC க்கு reservation கிடைத்தது.
ஆனால்... அன்றில் இருந்து இன்று வரை மத்திய அரசான ஜேபி கட்சி மூளையை வளர்க்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 1990 என்று கணக்கு செய்தால் கூட 1990 - 2020 என்பது 30 ஆண்டுகள். " காங்கிரஸ் OBC RESERVATION கு என்ன செய்தது என்று கேட்ட பாஜகவை சார்ந்த ஒரு நபர் தான் நம் @byadavbjp .
அப்போ... பதினொரு சமூக, பொருளாதார மற்றும் கல்விக் குறிகாட்டிகளை கொண்டுவந்தவர் மோடி ( @narendramodi ) அவர்கள் ? என்ன யா நியாயம் உங்க நியாயம் ?
உங்க மோடி அரசு வெறும் #NEETPG க்கு மட்டும் தான் OBC RESERVATION அளித்துள்ளது . இதுக்கே இவ்வுளவு போராட்டம் நாங்கள் தான் செய்தோம் நாங்கள் தான் செய்தோம் என்று. இன்னும் நிறைய விசயத்தில் OBC RESERVATION வரும். அதுக்கு இப்போதே தயார் ஆகிக்கொள்ளுங்கள் மத்திய ரசிகர் மன்றமே 🤗
அதுலாம் சரி... திமுக எப்படி வெற்றி பெற்றது இந்த OBC RESERVATION விவகாரத்தில் என்பது தானே உங்கள் கேள்வி 😂... உங்கள் @narendramodi ஜி எப்போது OBC RESERVATION அறிமுகம் செய்தார் ? 2021 ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் . யாருடைய ஆட்சியினால் அது செயல் முறைக்கு வந்தது 🤭?
DMK + Congress 🔥
இத்தனை வருடங்களாக வராத உங்கள் OBC RESERVATION இந்த 2021 இல் நடைமுறைக்கு வந்துள்ளது. Never UnderEstimate DMK and Congress .
Serious ஆன டாபிக் முடிந்தது. கீழே உள்ள சிரிப்பு டாபிக் ஐ பாருங்கள் 😂.
ஏன் பா @annamalai_k ... நீணு படித்து தான் IPS தேர்வில் தேர்ச்சி பெற்றாயா ? " ஜூலை 29 " ஐ " மே 29 " என்று கூறுகிறாய் 🧐 . 29/7/2021 is May29/2021 for @annamalai_k
இப்படி அரைகுறை அரசியல் செய்யும் தெய்வங்களே... கொஞ்சமாவது படிப்பறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் . ஒரு ஏளியனாக 👽 உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😐🙏.
Hi my dear Lovely Sanghi @FollowThyLead . Kindly take this in your view . Yeah TN doing this shit things. What about other states than TN ? see the data given below 😇 .
I know you wont trust me because you will think these datas are fake. So i here attached the official govt website [ NCRB ( National Crime Reports Bureau ) ] link below . So kindly go through that .
Im not supporting my TN govt in this. Because wrong is wrong for all . But see the report. BJP ruling states datas are really scary than TN . none of the places of bjp rulings is good in this topic . Gujarat made unprecedented rise in rapes from 2016 to 2019.
அப்படியா @H3c6i9zgYunhnto ? Markandey Katju அப்படி பதிவிட்டுள்ளார் ? அவருக்கு Facebook account இருக்கிறது ? கொஞ்சம் கீழே உள்ள புகைப்படத்தையும் , அதற்க்கு கீழே உள்ள threads களை காணவும் சங்கி நண்பரே 🤗 .
இந்த புகைப்படம் முதன்முதலில் swamillion என்னும் ஒரு முரட்டு சங்கியிடமிருந்து 2018 ஆம் ஆண்டு பரப்பப்பட்டுள்ளது .
அதன் பிறகு அந்த புகைப்படத்தை தான் Article Currents என்னும் ஒரு போலி வலைத்தளத்தில் ( Fake or Dummy Website ) இல் Deepak என்பவரால் 2020 ஆம் ஆண்டு பதிவிடபட்டு வாட்ஸ்அப்பில் forward செய்து கொண்டிருந்தனர் .
ஓ... அப்படியா @siddusayss தம்பி ? தாங்கள் @the_hindu செய்தி வலைத்தளத்தில் 15 November 2021 இல் பதிவு செய்யப்பட்ட செய்தியினை இப்போது தான் பார்த்துள்ளீர்கள் போல . சரி கொஞ்சம் கீழே உள்ள threads களை பார்க்கவும் @siddusayss தம்பி 😇.
ஆமாம் திமுக அரசு அதனை ஒப்புக்கொண்டது . ஆனால் 2015 ஆம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தை சென்னை சந்தித்தது. அதற்க்கு அதிமுக அரசு என்ன செய்தது என்று கொஞ்சம் கீழே பார்க்கவம் @siddusayss 🙂
2015-ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தை சென்னை சந்தித்தது. அப்போதைய அதிமுக அரசு நெருக்கடியைத் தடுப்பதில் மட்டும் இன்றி சரியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவர்கள் [அதிமுக தலைவர்கள்] வெள்ளத்தைத் தடுக்க ₹800 கோடி முதல் ₹900 கோடி வரையிலான திட்டங்களைப் பற்றி பேசினர்.
Recently I've saw this thing and i started analyse that hastag with @brand24 tool . Because.. potential reach will not be this much because supporters of religions is less count these days . After analysing im unable to control my laugh🤣 . See my threads. #SuriyaHatesVanniyars
See the reach count from official @brand24 website. Only 400k reach in 30 days . Other reaches are purely bot .
See the interaction count from official website of @brand24 . Only 2215 interaction only seen . Others are purely bot .
திமுக திருடர்கள் ? சரி... புதுச்சேரி விடுங்கள் , இன்னும் பல பிஜேபி ஆளும் இடங்களில் பெட்ரோல் , டீசல் விலை மலிவாக இருக்கிறது அதனால் அதை நான் குறை சொல்லவில்லை . ஆனால் சிலிண்டர் விலை ஏன் அதிகம் ஆனது 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு ? தெரியாது என்றால் கீழே உள்ள Threads களை காணவும் @venkatorin
இதனை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் . காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிலிண்டர் விலை அதிகம் என்று உங்கள் கட்சியிலேயே கூறினார்கள். ஆனால் அது முற்றிலும் பொய் என @AltNews நிரூபித்து விட்டது .
அதுமட்டுமின்றி.. 2020 ஆண்டிலிருந்து எந்த ஒரு மானியமும் தரவில்லை அதற்க்கு பதிலாக சூனியம் தான் தந்தார்கள் அப்போது அந்த மானியம் தராமல் எத்தனை லாபம் பார்த்திருப்பீர்கள் ? லட்சம் கோடிகள் ரூபாய் லாபம் தானே ? அதுவும் இப்போது ₹1000 க்கு சிலிண்டர் விலை போய் விட்டது .