இன்று ( 05/01/2022)பஞ்சாபில் பிரதமர் மோதி ஜி /தப்பித்தது மறுபிழைப்பு என்பதில் எனக்கு சந்தேகமில்லை...
பிரதமரை ப்ரோட்டோக்கால் படி வரவேற்க வேண்டிய முதலமைச்சன் சன்னி, தலைமை செயலர் உள்ளிட்ட எவரும் வரவில்லை.
ஹெலிகாப்டரில் போக வேண்டியவரை 2 மணி நேரம் சாலை மார்க்கமாக வர
வைத்திருக்கிறார்கள் - கால நிலை சரியில்லை என்று சொல்லி. (இன்னும் விவரங்கள் தேவை).
சாலையில் எந்த வழியாக வருவார்கள் என்பதை ரகசியமாக வைத்திருப்பது ப்ரோட்டோக்கால். அது படி செய்யாமல், போராளிகளை குவித்திருக்கிறார்கள் (பஞ்சாப் அரசு உதவியுடன்).
இந்த வீடியோவில், பிரதமர் வாகனம்
மறிக்கப்பட்டிருப்பதையும்,போராளிகளை விரட்ட வேண்டிய போலீஸ் - போராளிகளுடன் தேநீர் அருந்துவதையும் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது. facebook.com/maaransdog/pos…
🙏மனப்பொருத்தம் போதும்
கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பெண் பார்க்கும் போது மூன்றே மூன்று விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் .அவை மிக மிக எளிமையானவை .
1 .மாப்பிள்ளை பெண்ணை விட வயதில் பெரியவனாக இருக்க வேண்டும்.
2 .மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரே கோத்திரமாக இருக்கக்கூடாது.
3 .குடும்பங்களுக்கிடையே மனப்பொருத்தம் இருந்தால் போதும்.
இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் கல்யாணத்துக்கு இந்த ஜாதக பொருத்தம் எல்லாம் பார்க்க தேவையே இல்லை என்பதுதான். இந்தக் கருத்தைத்தான் காஞ்சி
மகா பெரியவாளும் சொல்லியிருக்கிறார். சேஷாத்திரி நாத ஸ்வாமிகளும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். கல்யாணத்தில் சொல்லப்படுகிற மந்திரங்கள் எல்லாம் எல்லா தோஷங்களையும் போக்குவதற்காகவே இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். ஆகையால் கல்யாணத்தை சாஸ்திர முறைப்படி
என்னைப் பொறுத்தவரை எந்தக் காரணத்திற்காக ஒருவன் மதம் மாறி இருந்தாலும் அவன் ஃபிராடுதான். So, இந்த A.R. ரகுமானும் ஒரு ஃபிராடுதான். உண்மையான ஒரு முஸ்லிமை நான் முஸ்லிம் என்று ஏற்பேன். இவனைப் போன்ற மதம் மாறியவர்களை மனிதனாகக் கூட ஏற்கமாட்டேன்.
~~~~~~ ~~~~~~~ ~~~~~~~ ~~~~~~~~
சரி. இனி Stanley Rajan ன் பதிவைப் படிப்போம்.
முன்பெல்லாம் ஏ.ஆர் ரகுமான் மேல் ஒரு அபிமானம் இருந்தது.
ஆனால் கடைசிவரை பிறைசூடன் சொன்ன சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்காமல் மவுனம் காத்தார். இன்று வரை காக்கின்றார்.
அந்த மவுனம் சரியானது அல்ல எனினும் அது அவரின் உரிமை.
நேற்று தன் பிறந்தநாளில் ஆபிரகாம் பண்டிதரின் "கருணாமிர்த சாகரத் திரட்டு" எனும் புத்தகத்தை தனது பவுண்டேஷன் சார்பாக வெளியிட்டுள்ளார் facebook.com/kvsivaraman.iy…
#மதமாற்றம்
குறித்து #உயர்நீதிமன்றம் கருத்து
ஒருவர் மதம் மாறுவதை ஆட்சேபிக்கமுடியாது. ஆனால் கும்பலாக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி #பாதிரியார்_பி_ஜார்ஜ்_பொன்னையா, ஜூலை 2021 இல்
அருமனையில் தனது வெறுப்புப் பேச்சுக்காகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். #பிரதமர்_ நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் #அமித்ஷா, மற்றும் '#பாரத_ மாதா' ஆகியோரை
அவமதித்ததற்காக பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரத மாதா பலவேறு வடிவங்களில் குறிப்பிடப்படுகிறாள். இந்துக்களால் வழிபடப்படுகிறாள். எனவே பாரதமாதா மற்றும் பூமித்தாய் என்றும் கூறுவதை அசுத்தம் என்று பாதிரியார் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின்
பார்த்தீனியா..
வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை..
ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானாவிதைகள் காற்றில் பரவுகிறது.. ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்..
இந்த பார்த்தீனியம் வீட்டை
சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்குதீராத சளி,பெரியவர்களுக்குதும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்..
இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்..
அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்..
இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வலுவை இழந்துமழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன்
காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம் 1. ஆவாரம் பூ 2. பீளைப்பூ 3. வேப்பிலை 4. தும்பை செடி 5. நாயுறுவி செடி 6. தலைப்புள்
என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும்.
ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்
தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும்
பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.
மார்கழி மாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.
மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய்
தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி, பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள், காப்பு கட்டுவார்கள்.. இது போகி பண்டிகையாகும். facebook.com/permalink.php?…