சக்கரம் கழண்டு விட்டது வண்டியும் உடைந்து விட்டது. எங்களை இயக்குபவனும் கீழே விழுந்து விட்டான். ஊக்குவிக்கும் சாட்டையும் இல்லை. நுகத்தடியும் கழண்டு எங்களை பிரித்து விட்டது - 1/3
ஆனாலும் ஜெயித்தே ஆக வேண்டும்... எங்களை வளர்த்தவனுக்காக... என்று இரண்டு மாடுகள் போராடி ஜெயித்த அருமையான கண் கொள்ளா காட்சி - 2/3
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை - 1/15
கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் - 2/15
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் - 3/15
🔥🔥பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் 🔥🔥
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
நாம் தமிழர் கட்சி
சிவகங்கை மாவட்டம்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
உறவுகளுக்கு வணக்கம் 🙏
தை - 1 பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 12.01.2022 புதன் கிழமை நாம் தமிழர் கட்சி - 1/5
சிவகங்கை மாவட்ட தலைமையகம் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடிலில் காலை 10.00 மணிக்கு பொங்கலிட்டு பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது..., இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட,தொகுதி,பாசறை,ஒன்றிய, ஊராட்சி, கிளை, பகுதி பொறுப்பாளர்களும் , உணர்வாளர்களும், உறவுகளும் கலந்து - 2/5
கொண்டு சிறப்பித்த பதிவுகள்...,👇👇
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.💐💐💐
பொங்கும் பானைப் பொங்கல் போல், மங்கும் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!!!🔥🔥🔥
வாழ்த்துக்களுடன்...
நாம் தமிழர் கட்சி
சிவகங்கை மாவட்டம் - 3/5