அந்த குழந்தை மிக எளிதாக
முடிவெடுத்திருக்கலாம்.
மிகவும் சுலபமான முடிவு.
மிகவும் வசதியான முடிவு.

அந்த குழந்தை மதம் மாறியிருக்க சம்மதித்திருக்கலாம்.

சான்றிதழில் இந்துவாகவும் உண்மையில் மதம் மாறியும் வாழ்ந்திருக்கலாம்.
அதை இந்த சமுதாயத்தின் தலை சிறந்த அறிவுஜீவிகள், இலக்கிய வித்தகர்கள், நீதியரசர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நியாயப்படுத்தியிருப்பார்கள்.

ஏசி ரூம் அறிவுஜீவி இயக்குனர்கள் மூக்குத்தி அம்மனை வைத்தே அப்படி ஒரு மதமாற்றத்தை நியாயப்படுத்தியிருப்பார்கள்.
குறைந்த பட்சம் சரி என்று சொல்லியிருந்தால் ஒவ்வொருநாளும் அவமானத்தையும் சித்திரவதையையும் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த பாதையை அந்த குழந்தை ஏற்கவில்லை.
அவள் தேர்ந்தெடுத்தது கடினமான பாதை.
அவள் இன்னும் சில நாட்களில் மறக்கப்பட்டுவிடக் கூடும்.
அவள் பெற்றோருக்கு மட்டும் நினைவில் வலியாக அவள் இருக்கக் கூடும்.
அவளைக் குறித்து எந்த எழுத்தாளனும் எழுதப் போவதில்லை. அவளது முடிவு எந்த திரைப்படத்திலும் சொல்லப்பட போவதில்லை.

ஆனால் அந்த குழந்தை தனது உயிரைக் கொடுத்தாள்.
தனது வாழ்க்கையை அர்ப்பணித்தாள்.
தர்மத்தை கைவிடவில்லை.
தர்மத்துக்கான பலிதானியாக அவள் என்றென்றும் தீபமாக நிற்கிறாள்.

உணர்வுடைய இந்து சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும்
அவர்களுக்கான காவல்தேவதையாக அவள் நிற்கிறாள்.
தர்மத்தின் காவல் தேவதையாக அவள் நிற்கிறாள்.
அவள் நினைவு என்றென்றும் ஒவ்வொரு ஹிந்துவின் நினைவிலும் இருக்க வேண்டும் அவ்வாறு அந்நினைவு நின்று ஒளி கொடுக்க அக்குழந்தை தெய்வமாகவே போற்றப்பட வேண்டும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
நாம் எப்படி வாழ வேண்டுமென்பதைக் காட்டி
சனாதன தர்மம் உயிரினும் உயந்ததென்பதைக் காட்டிய அந்த குழந்தை இன்று இந்த மண்ணின் காவல் தெய்வம்.

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இன்று அவளுக்கென்று தீபம் ஏற்றுவோம். அவள் நினைவாக ஒரு தெய்வ
ஆலயமும் அவள் பெயரில் ஒவ்வொரு ஊரிலும் ஆலயத்திலும் ஒவ்வொரு குழந்தைகள் இந்து நூலகம் எழுப்புவதும் பாரத அரசே இக்குழந்தையின் நினைவை போற்றுவதும் அவசியமான விடயங்கள்.

Source : Aravind Neelakantan FB

facebook.com/10000035944902…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Indu Makkal Katchi (Offl) 🇮🇳

Indu Makkal Katchi (Offl) 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indumakalktchi

Jan 21
தம்பி மைனர் என்கிற தஞ்சாவூர் விஜய் @U2Brutus_off என்னும் youtube நடத்தி வரும் நீங்கள் உடனடியாக ஒரு நல்ல சட்ட ஆலோசகரை சந்தித்து கலந்து பேசி இனிவரும் நாட்களில் வீடியோக்களை வெளியிடவும்...

எதிர்காலத்தில் இதனால் உங்களுக்கு ஏதாவது சட்டரீதியான பாதிப்புகள் ஏற்படும்பொழுது
உங்களுக்கு பின் புலமாக இருந்து இயக்கும் சக்திகள் உங்களுக்கு கடைசி வரை உங்களோடு நிற்க மாட்டார்கள்....

நீங்களும் உங்கள் குடும்பமும் மட்டுமே தனியாகத்தான் போராட வேண்டி வரும்...
நமக்குள் இருக்கும் சித்தாந்த ரீதியான கருத்து வேறுபாடுகள் விவாதிக்க உங்களுக்கு அனைத்து விதமான கருத்து சுதந்திரமும் இருக்கிறது...

அதன் எல்லை மீறி தனி மனித தாக்குதலோ, நம்பிக்கை சார்ந்த மதம் விஷயங்களில் கொச்சைப் படுத்தும் விதமாக தொடர்ந்து நடந்து கொண்டீர்களானால்,
Read 4 tweets
Jan 21
Project Joshua - Intelligence gathering operations

By far the most ambitious and far fetching Christian project in the world to gather propaganda material and marketing data is the Joshua project based out of Denver USA.

It grew out coordinated effort of AD2000
AD2000 was conceived for India , the plan was based on military model with intent to invade, occupy, control subjugate its population. The idea was to send out spying mission to source micro details on religion and culture.

Tehelka has done a sting operation on them.
Joshua project consolidates and the government database in India, and this can provide evangelicals the leverage to trigger or manage local conflicts.
Read 9 tweets
Jan 20
The Oscar global community awards is given by an NGO AMEC - American Multi Ethnic Cooperation

The jury who selected Suriya and Udhayanidhi was an iit madras alumni Manne Lingaiah.

Its not the real Oscar, it's Dr.VGP Oscar, another UNESCO rubbish.
VGP is not VG Pannerdas, it's Dr.Vijay Prabhakar.
Congressman Danny Davis the chief guest os even better content king.

Congressman Danny Davis went to a ceremony where Rev Moon, a crazy south Korean preacher, crowned himself the Messiah sent by God to save earth, says Washington Post.

washingtonpost.com/wp-dyn/article…
Read 4 tweets
Jan 19
Short History of VOC.

Remark of Dr.Taylor, a noted historian of 19th century, in his book “Ancient and Modern India”

To safeguard the interests of the English shipwrights, Britain, after having gained supremacy over India and the world colonies, by enacting continuous laws,
one after another, broke the back bone of the Indian shipping industry. On 29th January, 1789, the British published in the Calcutta Gazette, a prohibition for building Indian ships for overseas trading.
By the late 1800s and early 1900s, the British had firmly entrenched themselves in the Indian seas and ports. No Indian could own ships. No Indian could ferry using ships. No Indian could trade using ships. No Indian manufactured goods could be traded using ships.
Read 18 tweets
Jan 19
திராவிடப் புரட்டிற்கு மிகப் பெரிய உதாரணம் பெரியாரையும் அம்பேத்கரையும் ஒரு நாணயத்தில் இரு பக்கங்கள் என்று சொல்வதுதான்.

பெரியார் எதையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு தடாலடியாக அடித்து விடுவதைத்தான் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருந்தார்.

கொச்சைப் படுத்துவதில் மன்னன்.
கூடவே பிராமணர்களை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. தன் கடைசி பேச்சில் கூட பிராமணன் ஒழியணும் என்று சொன்னவர் அவர். மேலும் ஒன்றுபட்ட இந்தியாவின் முழு எதிரி அவர். மக்களாட்சி கூடாது மன்னராட்சிதான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்.
மாறாக அம்பேத்கர் இந்தியாவை உண்மையாக நேசித்தவர். பேரறிஞர். எதையும் அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவர் மீது எனக்கு மிகவும் கடுமையான விமரிசனங்கள் இருக்கின்றன. ஆனால் அவருடைய இந்தியப் பற்றை யாராலும் சந்தேகிக்க முடியாது.
Read 4 tweets
Jan 17
In Kerala, Proud Hindu actor UnniMukundan’s latest movie is being severely criticised by the Abrahamic/Commie lot for being communal…

Reasons given are as follows..👇🏼

1. An ambulance shown in one of the scenes was from Seva Bharathi,
2. The Protagonist, Unni Mukundhan is shown as a staunch and religious Hindu

3. A post man is shown as wearing a red Rakhi,

4. No scenes showing Hindu girls doing a belly dance to attract a midget goat ‘hero’,
5. No rape scenes, No double meaning dialogues, No mocking of Hindu customs or the religion itself,

6. No debasement of Hindus and no glorification of the Abrahamic

7. The villain is NOT a Hindu…

Just a simple .. story .. which every proud Hindu can relate to….
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(