#அறிவோம்கடை : UK Kitchen, Ramanathapuram, Coimbatore.
இவங்க கிட்ட நிறைய முறை வாங்கி இருக்கோம். இப்போ சமீபத்தில் வாங்குன பனை ஓலை சிக்கன் பிரியாணி காம்போ வீடியோ தான் இது. வீடியோ பாருங்க...கீழ இன்னும் விரிவா எழுதறேன்.
சிக்கன் பிரியாணி:
Serves 5 னு போட்டிருக்காங்க ஆனா அளவு அவ்ளோ இல்லை.. 4 பேர் நல்லா சாப்பிடலாம்.
பனை ஓலையில் தருவது மிக நல்ல முயற்சி👌 கூடவே அவரை விதைகள் இலவசமாக கொடுத்தார்கள். அருமை👌
Pumpkin Halwa :
இவங்க கொடுக்கற ஸ்வீட் எப்பவும் ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஆனா இந்த முறை சுவை கொஞ்சம் குறைவு. ஆனா ஸ்வீட் texture பார்க்கவே செம tempting ஆக இருந்தது👌
சிக்கன் சுக்கா boneless:
இது உண்மையாவே செமையா இருந்துச்சு👌பிரியாணி க்கும் செட் ஆச்சு..white rice க்கும் பினஞ்சு சாப்பிட சூப்பரா இருந்துச்சு.
சிக்கன் லாலிபாப் :
காம்போ ல 5 பீஸ்.. ஆனா அளவு படத்தில் காமிச்சிருக்கற மாதிரி மிக சிறிது😥 டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு..ஆனா சைஸ் தான் குறை.
விலை பட்டியல் : please find the image for reference.
Delivery charge : Rs.150 😥😥😥 to Saravanampatti is totally unacceptable. Even swiggy and zomato charges bit less.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
HOMEDECOR PRODUCTS COLLECTIONS – WEDDING AND HOUSEWARMING SPECIAL GIFTS COLLECTIONS - PART 1
நிறைய பேர் சொந்த வீட்டை decorate செய்யவும் , நண்பர்கள் கல்யாணம் அல்லது புதுமனை புகுவிழாக்கு கொடுக்க நல்ல gift suggest செய்யுங்கனு கேட்டுட்டே இருப்பீங்க. அதற்காக தான் இந்த thread. இதுல நிறைய பயன் உள்ளதாகவும் , அழகான gift products நல்ல reviews இருக்கறதா கண்டு பிடிச்சு இந்த தொகுப்பு ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு எப்ப யாருக்கு gift கொடுக்க வேண்டும் என்றாலும் இந்த பதிவு பயன் உள்ளதா இருக்கும். அதனால் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
யானை ஆசிர்வாதம் செய்வது போல் வீட்டில் அல்லது கடையில் வைப்பது நிறைய பேருக்கு செண்டிமெண்ட் ஆக பிடிக்கும். ஒரு இடத்தில் யானை இருந்தால் ஒரு மாதிரி positive ஆ feel ஆகும். நானும் என்னுடைய workspace பக்கத்தில் ஒரு யானை போட்டோ மாட்டி வெச்சிருக்கேன். இப்போ சமீபத்தில் என் அக்கா ஒரு fitness studio தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த Blessing Elephants தான் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கும் உங்க வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இந்த யானையை வைக்க விரும்பினால் மறக்காமல் வாங்கிக்கங்க. இதுல 3 materials options கொடுத்து இருக்கேன்.
Eden Woods Resorts & Spa | Luxury Five Star Resort in Munnar,Kerala
நான் மூனார் போனது உண்மையாகவே பிளான் செய்யாத sudden trip தான். நான் இதற்குமுன் மூனார் போகனும் னு note செஞ்சு வெச்சிருந்த resort எல்லாம் கடைசி நேரம் என்பதால் rooms கிடைக்கல (அது இதை விட costly) அதனால் இந்த resort தேர்வு செஞ்சோம்.
இந்த பதிவு ல முடிஞ்ச அளவு photos மற்றும் குட்டி குட்டி videos போஸ்ட் செஞ்சு கூடவே அதற்கான விளக்கம் short ஆ எழுதறேன்.
Coimbatore ல இருந்து 170 KM வரும். கிட்டதட்ட 5 மணி நேரம் ஆகும் (காரில் சென்றால்). நாங்க
கோவை - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை ரோடு வழியாக மறையூர் பின் மூனார் சென்று அடைந்தோம்.
இந்த resort மூனார் ல இருந்து 17 km தள்ளி outer ல இருக்கு. மூனார் ல இருந்து resort போகும் வழி தான் இது. Google Map சரியாக கூட்டி சென்று விடும்.
மூனார் ல இருந்து 17 km தள்ளி Resort இருப்பதால் முடிந்த அளவு இந்த Resturant லையே Breakfast அல்லது lunch முடிச்சிட்டு போயிடுங்க. இந்த ஹோட்டல் ஏற்கனவே நம் followers க்கு நிறைய முறை suggest செஞ்சிருக்கேன். Quality நன்றாக இருக்கும். குழந்தைகள் , பெரியவங்க சாப்பிடற மாதிரி காரம் குறைவாக தான் இருக்கும். இந்த கடையின் விலை பட்டியல் , நாங்க சாப்பிட்ட உணவு மற்றும் bill இங்க பதிவு செஞ்சிருக்கேன் .
Useful products for children to use during rainy season - மழை காலங்களில் பயன்படுத்த குழந்தைகளுக்கு தேவையான பயன் உள்ள பொருட்கள். PART - 1 #arivomkids
நான் இதை மழை காலங்களில் எழுதலாம் னு இருந்தேன். ஆனா இப்பவே நிறைய பேர் கேட்க தொடங்கி விட்டனர். Climate கூட இப்போ தொடர்ந்து மழை வந்துட்டே இருக்கு. இனி பள்ளிகள் திறந்தால் வீட்டில் இருந்து பள்ளிகள் வரை செல்வதற்குள் ஒரு வழி ஆகிடும். முடிந்த அளவு குழந்தைகளுக்கு பயன் உள்ள பொருட்களாக இங்க பதிவு செய்யறேன். உங்களுக்கு எது தேவைப்படுதோ அதை மட்டும் வாங்கிகங்க.
1. Raincoat for kids - #arivomkids
Kids Waterproof Nylon Double Coating Reversible Ankle Length Raincoat With Hood And Reflector Logo At Back. Set Of Top And Bottom. Printed Plastic Pouch.
Age Group : 5 to 7 years
நீங்க 2 wheeler அல்லது 4 wheeler எதுல பயணம் செய்தாலும் குழந்தைகளின் raincoat மறக்காமல் வெச்சுக்கங்க.
பள்ளிக்கு செல்ல தேவையான பயனுள்ள பொருட்கள் – Useful Products for Kids - Part 1
இன்னும் சில நாட்களில் பள்ளிகள் ஆரம்பம் ஆக போகுது . இப்போ இருந்தே பள்ளிக்கு செல்ல தேவையான பொருட்கள் வாங்க ஆரம்பித்து இருப்பீர்கள். அதற்கு தகுந்த மாதிரி தான் ஒரு வாரமா பள்ளிகள் சமந்தமான பொருட்களையே நிறைய பேர் கேட்டுட்டும் இருந்தீர்கள். அதற்காக தான் இந்த பதிவு.
இந்த பதிவுல பள்ளிக்கு செல்ல தேவையான பயன் உள்ள பொருட்களை ஒரு தொகுப்பா வழங்க முயற்சி செய்யறேன். என் பையனுக்கு ஏற்கனவே நிறைய பொருட்கள் வாங்கியாச்சு. அதையும் இந்த பதிவுல சொல்றேன். முடிந்த அளவு சீக்கிரம் வாங்கிடுங்க, ஜூன் முதல் வாரம் நிறைய பொருட்கள் Out of stock ஆகிடும். அப்ப என்ன இருக்கோ அதை மட்டுமே தேர்வு செய்யற மாதிரி ஆகிடும். இல்லை இப்போ Vacation ல இருக்கேன், இன்னும் சில நாட்கள் கழித்து தான் வாங்க முடியும் என்றால் இப்போதைக்கு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க #arivomschool
இந்த பதிவுல Part - 1 மட்டும் தான் போட முடிந்தது.. அடுத்த part இன்று காலை 11 மணிக்கு வெளியாகும்.
1. Lunch Box : #arivomschool
இருப்பதலையே கஷ்டமான வேலை இந்த குழந்தைகளுக்கு நல்ல Lunch Box தேர்வு செய்வது தான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாடல் செட் ஆகும்.. அது குழந்தைகளின் உணவு முறையை பொருத்து வேறுபடும் . இங்க பொதுவா மார்கெட் ல இருக்கும் தரமான Lunch Box Collections மட்டும் கொடுத்து இருக்கேன். உங்கள் குழந்தைகளுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்வு செஞ்சுக்கங்க .
CELLO Max Fresh Click Lunch Box Set with Bag
3 Containers, 300ml மாடல் கொடுத்து இருக்கேன். இதுலயே 5 container மாடல் கூட இருக்கு. உங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி தேர்வு செஞ்சுக்கங்க. #arivomschool
OLIVEWARE Teso Pro Lunch Box With Steel Cutlery,3 Microwave Safe Inner Steel Containers With Bpa Free Lids(290Ml,450Ml&600Ml)Plastic Pickle Box(130Ml)Steel Water Bottle(750Ml)-Blue,600 Ml
மேல பார்த்த மாடல் ல மூன்றும் ஒரே size ஆனா இதுல வேற வேற size கொடுத்து இருப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இதில் Steel Water Bottle கொடுக்கறாங்க. இந்த மாடல் ஏற்கனவே நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சொல்லி இருக்காங்க.
Price : Rs.849
Reviews : 4.1 * | 42,643 Ratings
#arivomschool
Link to Buy : amzn.to/4cWlabZ