காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட செல்போனில் அண்ணாமலை வெட்டி ஒட்டிய வீடியோவைத் தவிர மற்றவைகளை டெலிட் செய்திருந்தாலும் அதை மீட்டெடுக்கும் டெக்னாலஜி வந்துவிட்டது அதைத்தான் தமிழக காவல்துறையும் செய்து...
உளவுத்துறையின் மூலம் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த வீடியோக்களை லீக் செய்து
அண்ணாமலையின் மத அரசியல் அஜந்தாவை பஞ்சராக்கி உள்ளது.. அடுத்தடுத்த வீடியோ"க்கள் எப்படி வெளிவந்ததென ஆழ்ந்த சிந்தனையில் உள்ள அண்ணாமலைக்கு தெரியாது லேட்டஸ்ட் டெக்னாலஜி குறித்து
இறந்த குழந்தையின் தந்தை மற்றும் சித்தியை தமது கட்சியினர் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு காவல்துறை உள்ளிட்ட
எவரையும் சந்திக்க விடாது கட்டப்பஞ்சாயத்து தாதா'க்கள் செய்கிற வேலையை செய்துவரும் அண்ணாமலையின் மோசடி விரைவில் வெளிவரும் குழந்தையின் பெற்றோர்களே அதை ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் தெரிவிப்பார்கள்
காரணம்... பெற்றோர்களிடம் பேரம் பேசிய பாஜக பிரமுகர்கள் எடுத்த வீடியோ"வும் எடுக்கப்பட்டு
எடுக்கப்பட்டு பின்னர் டெலிட் பன்னப்பட்டுள்ளது என்பதும் காவல்துறையிடம் சிக்கியுள்ளதால்
சீக்கிரம் நிலைமைக்கு ஏற்ப வெளிவரனுமா வேண்டாமா என்பதை அண்ணாமலையில் அடுத்தகட்ட பேட்டியை பொறுத்தது