𝐀𝐃𝐀𝐈𝐊𝐊𝐀𝐋𝐀𝐌 𝐂 ⚖︎⬛🟥 7️⃣ Profile picture
||அறந்தாங்கி தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் || ||கலைஞர் வாழ்க திமுக வாழ்க|| (D STOCK) https://t.co/apTUCgUunS #𝗙𝗼𝗹𝗹𝗼𝘄𝗺𝗲 ⚧
Jan 28, 2022 4 tweets 1 min read
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட செல்போனில் அண்ணாமலை வெட்டி ஒட்டிய வீடியோவைத் தவிர மற்றவைகளை டெலிட் செய்திருந்தாலும் அதை மீட்டெடுக்கும் டெக்னாலஜி வந்துவிட்டது அதைத்தான் தமிழக காவல்துறையும் செய்து...

உளவுத்துறையின் மூலம் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த வீடியோக்களை லீக் செய்து அண்ணாமலையின் மத அரசியல் அஜந்தாவை பஞ்சராக்கி உள்ளது.. அடுத்தடுத்த வீடியோ"க்கள் எப்படி வெளிவந்ததென ஆழ்ந்த சிந்தனையில் உள்ள அண்ணாமலைக்கு தெரியாது லேட்டஸ்ட் டெக்னாலஜி குறித்து

இறந்த குழந்தையின் தந்தை மற்றும் சித்தியை தமது கட்சியினர் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு காவல்துறை உள்ளிட்ட