நீட் UG இடங்களுக்கு ஆல் இந்தியா கவுன்சிலிங் ரவுண்ட்-1 கடந்த 19 தேதியே ஆரம்பித்து 23 ஆம் தேதி முடிந்துவிட்டது. அதன் இறுதி முடிவுகள் ஜனவரி 27ஆம் தேதி மாலை mcc.in இணையதளத்தில் official ஆக வெளியாகியது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த முடிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. 1/10
சிறிது நேரத்தில், "நாளைக்கு (அதாவது 28 ஆம் தேதி) ரவுண்டு-1 முடிவுகளை வெளியிடுவோம் சின்ன பிரச்சனை" என்று Notification அதே இணையத்தில் வெளியிட்டது All India medical council.
அந்த சின்ன பிரச்சனை என்னவென்று தெரியுமா?...
2/10
பாண்டிச்சேரியில் நீட் UG ல் SC பிரிவில் முதல் ரேங்க் எடுத்திருந்த மாணவன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை First choice ஆக ஆன்லைன் கவுன்சிலிங்கில் தேர்வு செய்து இருந்தார். ரிசல்ட் வெளியாகியபோது அவருக்கு ஜிப்மரில் குறிப்பிட்ட SC இட ஒதுக்கீட்டில் சீட் ஒதுக்கப்படவில்லை. 3/10
அவர் தான் ரேங்க் 1 ஆயிற்றே அவருக்கு கண்டிப்பாக ஜிப்மரில் சீட் கிடைத்திருக்க வேண்டுமே. அந்த பையனுக்கு மேலே தான் வேறு யாரும் இல்லையே. SO ஈஸியா மாட்டிக்கிட்டானுங்க ஆல் இந்தியா ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தும் கும்பல்.
4/10
அந்த மாணவரும், அவரின் தந்தையும் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் 27 ஆம் தேதி மாலையே அவசர வழக்கு பதிவு செஞ்சுட்டாங்க. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம் உடனே விசாரிச்சு All india Medical council committee (MCC) க்கு ரிசல்டை திரும்ப பெற உத்தரவு போட்டது. 5/10
அந்த மாணவரும்,அவரின் மறுநாள் 28,29ஆம் தேதிகள் இந்தவழக்கை முழுசா விசாரிச்சபோது All India Mcc குழு சொன்னபதில் "எங்கள் ஆன்லைன் கவுன்சிலிங் சாப்ட்வேரில் ஏதோ டெக்னிக்கள் error மன்னிச்சுருங்க".இப்போ மீண்டும் ரவுண்ட் 1 கவுன்சிலிங்கை நடத்தசொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுஇருக்கு.
6/10
So புது கால அட்டவணையை வெளியிட்டு இருக்கானுங்க Mcc. அதனால் இன்று (30ஆம் தேதி) தொடங்கவிருந்த மாநில கலந்தாய்வு feb- 2 to 5 க்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்போ என்ன விஷயம்னா, ஆல் இந்தியா கவுன்சிலிங்கில் எத்தனை வருடமாக இந்த தில்லுமுல்லு நடக்குதுனு தெரியல. நீட் என்பதே ஒரு தில்லுமுல்லு.7/10
அதுல இது ஒரு தில்லுமுல்லு. அந்த பையன் முதல் ரேங்க் வாங்கியிருக்கவும் அவருக்கே சீட் கிடைக்காமல் போனது தெரிந்து உடனே சுதாரித்து கேஸ் போட்டு இப்போ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதே பின் வரிசை மணவர்க்ளுக்கு நடந்து இருந்தால் தெரிந்து இருக்காது..
8/10
இன்னொரு விஷயம் இதை மீடியா வெளிச்சம் படாமல் மூடி மறைச்சுடானுங்க. கவுன்சிலிங் அப்ளை செஞ்சு இருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டும் தான் தெரியும். 9/10
காசு கொடுத்து MBBS சீட் வாங்குவதை தடுக்கவும், தரமான மருத்துவர்களை உருவாக்கவும் NEET தேர்வு தேவைன்னு மொக்கையாக பேசி அறிவாளிகளை போல உணரும் மொள்ளமாறிகள் இதற்கு பதில் சொல்வார்களா??.
10/10
Jaya Raman Dmk 🙏 #BanNeet_SaveTNStudents
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh