Selvakumar Vaiyapuri(Dr. Anitha's Family) Profile picture
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு Belongs to Dravidian Stock from TAMILNADU. Supports Indian National Developmental Inclusive Alliance (INDIA)
Jan 31, 2022 10 tweets 2 min read
நீட் UG இடங்களுக்கு ஆல் இந்தியா கவுன்சிலிங் ரவுண்ட்-1 கடந்த 19 தேதியே ஆரம்பித்து 23 ஆம் தேதி முடிந்துவிட்டது. அதன் இறுதி முடிவுகள் ஜனவரி 27ஆம் தேதி மாலை mcc.in இணையதளத்தில் official ஆக வெளியாகியது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த முடிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. 1/10 சிறிது நேரத்தில், "நாளைக்கு (அதாவது 28 ஆம் தேதி) ரவுண்டு-1 முடிவுகளை வெளியிடுவோம் சின்ன பிரச்சனை" என்று Notification அதே இணையத்தில் வெளியிட்டது All India medical council.

அந்த சின்ன பிரச்சனை என்னவென்று தெரியுமா?...

2/10