தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டமான வரலாறு:

1951 - தமிழ்நாட்டில் நடந்த தொடர் போராட்டங்களால் அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.

1951 - குமாரசாமி ராஜா தலைமையிலான காங்கிரஸ் அரசு 41% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. (Bc:25%, SC:16%)
1971 - இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. (Bc:31%, SC:18%)

1979 - பொருளாதார இட ஒதுக்கீட்டை அறிவித்தார் அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

1980 - பொருளாதார இட ஒதுக்கீடு முடிவைக் கைவிட்டு இட ஒதுக்கீடு அளவை 68% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.
1989 - MBC பிரிவு உருவாக்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1989 - பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு அறிவிக்கட்டு, தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக உயர்த்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி

1992 - இட ஒதுக்கீடு 50% தாண்டக் கூடாது என உச்சீதிமன்றம் தீர்ப்பு.
1993 - 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அறிமுகம் செய்தார்.

1994 - தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப் பட்டது.
தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை:

BC: 26.5%

BCM: 3.5%

MBC: 20%

SC: 18%

(SC:15% + SCA:3% = 18%)

ST: 1%

Total = 69%
1989 ஆம் ஆண்டு MBC பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with TNPSC தகவல் மையம்

TNPSC தகவல் மையம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TNPSC_FOR_YOU

Nov 10, 2021
இந்திய அரசியலமைப்பில் உள்ள 12 அட்டவணைகள் பற்றிக் காண்போம்.

அட்டவணை 1 :

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது.
அட்டவணை 2 :

குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள், ராஜ்ய சபா, லோக் சபா சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், மாநில சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணைத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது சிறப்பு உரிமைகள் மற்றும் ஊதிய படிகள் விவரங்களை கொண்டுள்ளது.
அட்டவணை 3 :

பதவி பிரமாணம் மற்றும் உறுதிமொழிகள்
Read 13 tweets
Sep 14, 2021
"பெண்களுக்கு அரசு நேரடி பணி நியமனத்தில் 40% இட ஒதுக்கீடு"

#recheck_womensreservation_intnpsc

Thread 1/n
எந்த வித ஆய்வும் , தரவுகளும் இல்லாத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டால் ஆண் தேர்வர்கள் கடுமையாக பாதிப்பதுடன் அரசுப் பணியில் பாலின வேறுபாடு ஏற்படக் கூடும்.

Thread 2/n
பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் முன்னேற்றம் என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் அல்ல, சமூக , பொருளாதார, அரசியல் என அனைத்து தளங்களிலும் அவர்களின் முன்னேற்றத்தினை உறுதி செய்வதே பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனப் பொருள்படும்.

Thread 3/n
Read 27 tweets
Apr 27, 2021
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் பற்றிய ஓர் அலசல்.
குரூப் 4 தேர்வின் பாடத்திட்டம் என்ன? பழைய பாடத்திட்டமே தொடருமா? முதன்மைத் தேர்வு உண்டா? மொழிப் பாடப்பிரிவில் 100 வினாக்கள் வருமா ? போன்ற சந்தேகங்களை தீர்க்க முயன்றுள்ளோம்.
குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரை,

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது : அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 18 பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

தேர்வு நேரம் : 3 மணி நேரம்.
Read 18 tweets
Jan 29, 2021
முக்கிய கமிட்டிகள் :

பகிருங்கள் 🔁

வர்மா கமிட்டி – வணிக வங்கிகள் மாற்றம்

ரெட்டி கமிட்டி – வருமான வரியில் மாற்றம்

கொல்கார் கமிட்டி – வரிவதிப்பு மாற்றங்கள்

கேல்கர் கமிட்டி – முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

மண்டல் கமிசன் – இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
நரசிம்மன் கமிட்டி – வங்கிச் சீர்த்திருத்தம்

ராஜா செல்லையா கமிட்டி – வரிச் சீர்திருத்தம்

V.ராஜ மன்னார் கமிட்டி – மத்திய மாநில உறவுகள்

M.குன்சிங் – மத்திய மாநில உறவுகள்

தினேஷ் கோஸ்வாமி – தேர்தல் சீர்திருத்தம்

M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்

M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்
மொராய்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்தம்

வீரப்ப மொய்லி – இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்

பல்வந்த்ராய் மேத்தா – மூன்றடுக்கு பஞ்சாயத்து

அசோக் மேத்தா – இரண்டடுக்கு பஞ்சாயத்து

M.D.ராவ் – பஞ்சாயத்து

M.சிங்வி – பஞ்சாயத்து
Read 8 tweets
Jan 11, 2021
🎪 TNPSC குரூப் 1 மெயின்ஸ் 🎪

✨ பாடத்திட்டம் தெளிவான விளக்கம் ✨

குரூப்-1 முதன்மைத் தேர்வில் பாடத்திட்டத்தை ஆழமாக புரிந்து கொண்டால் 90% வேலைகள் முடிந்துவிடும்..

ஒவ்வொரு பாடத்தின் தலைப்பிலும் அதற்கு தகுந்த மாதிரி குறிப்புகள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
PAPER 1

✨ வரலாறு பாடத்திட்டம்

facebook.com/10004066012725…

✨ social issues பாடத்திட்டம்

facebook.com/10004066012725…
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(