நம் முன்னோர்களின் அறிவாற்றலை பறைசாற்றும் திருவிச நல்லூரில் உள்ள சிவயோகிநாதர் சிவன்கோவிலில் உள்ள சூரிய ஒளி கடிகாரம் உண்மையில் இன்று வரையில் உள்ள சந்ததியினர் அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்தி வருகிறது.
1500 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவில் காலத்தாலும் அழியாதது.
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய ஒளி கடிகாரம் நேரத்தை அவ்வளவு துள்ளியமாக காட்டுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 43 வது தேவாரத்தலம் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
சிவசிதம்பரம்
அடியார்க்கும் அடியேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.
குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை
பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
கண்களில் மிகுந்த கண்ணீருடன்
நண்பர்களே இனி வரும் காலங்களில் அப்பா அம்மாவை பற்றி நினைத்து கொள்ள வேண்டும் கோவில் கட்டி தர வேண்டாம் சிறு குடிசை போட்டு உடல் மறைக்க போர்வை போர்த்தி ஒரு வாய் கஞ்சி மட்டுமே கொடுத்தால் போதும் கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்
நீங்கள் காரில் ஏசி வீட்டில் விருந்து சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தார் இந்த மனிதர் அப்பா என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு இதே நிலைதான் விரைவில் வந்து விடும் அதனால் கனிந்த இதயங்கள் உலகத்தில் கொண்டு வந்து விடுங்கள் இளைய சமுதாயம்
அனைத்து மகன் மகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 🙏உன்
புகைப்படம் பார்தேன்
புகைந்துபோனேன் ஐயா
யார் பெற்ற மகனோ
நீ
எத்தனை
பிள்ளைக்கு தந்தையோ நீ
ஏனிந்த நிலை உனக்கு
கைவிடப்பட்ட கவலைதானுனக்கு
தெருவெல்லாம்
வீடாகி நீ கிடக்க
வீடெல்லாம் காராகி
மகன் குதிக்க
அனாதையாகி நீ அழ
இலக்குவணின்
இல்லாள்;
கணவனின்
எண்ணப்படி நடந்த
நல்லாள்;
பெண்களின்
அடையாளம்;
பொறுமையின் சிகரம்;
தியாகத்தின் உருவம்;
இராமன் வனவாசம்
செல்லும் போது
இலக்குவனோடு நானும்
வருவேன் என்று
சீதையைப் போல்
அடம் பிடிக்காதவள்;
அதனால்
காப்பியத்தில்
அதிகமாய்
இடம் பிடிக்காதவள்;
பதினான்காண்டு காலம்
பாசத்தை நேசத்தை
பதவியையென எல்லாம்
துறந்து வாழ்ந்தவள்
தன்கணவன் இலக்குவன்
இராமனோடு வனவாசம்
செல்லும் போது
தன் நினைப்பு வந்து
இராமனுக்கு
செய்யும் சேவகத்தில்
தன்னால் எவ்வித இடரும்
வந்துவிடக் கூடாதென்று
கணவனிடம்
பொய் வேடமிட்டு
இலக்குவனை
ஒரு நிலைப் படுத்தியவள்
ஒரு அரசியல்வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 1
0000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...
சிந்திப்போம் செயல்படுவோம்...
💵💵 ... இன்றைய சந்தை மதிப்பு ... 💵💵 (1) எருமை - ரூ. 80,000 / - (2) மாடு - ரூ .50,000 / - (3) ஆடு - ரூ. 10,000 / - (4) நாய் - ரூ 5,000 முதல் 6,000 / - (5) பன்றி - ரூ 3,000 முதல் 5,000 /
மற்றும் ..
உலகவரலாற்றில் பிப்ரவரி 14 அன்று நடந்த விஷயங்களிலேயே முக்கியமானது, 1984ம் ஆண்டு டிசம்பர் 02-03 தேதிகளில் போபாலில் விஷவாயு கசிந்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பிற சேதங்களை யூனியன் கார்பைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில்
1989ம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி ஒப்புக்கொண்டு சுமார் 47 கோடி அமெரிக்க டாலர்களை இழப்பீடாக தருவதாக உறுதியளித்தது தான்.
இந்த பேரழிவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50000 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் தலைவரை பாதுகாப்பாக இந்தியாவிலிருந்து தப்பிக்கவிட்டது யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆம், அவரேதான்.
சொந்தநாட்டின் மக்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் செத்து விழுந்த பின்னரும்,
கோவை உக்கடத்திலும், பெரிய கடை வீதியிலும், ஆர் எஸ் புரத்திலும், ஒப்பணக்கார வீதியிலும், சிவானந்த காலனியிலும் அப்பாவி மக்கள் சதை துண்டுகளாய் சிதறி விழுந்தனர் -
பலியானவர்கள் மட்டும் 58-
நிரந்தர ஊனமடைந்தவர்கள் 200-க்கும் மேல்-
🕉️🕉️🕉️🕉️
எதற்காக இந்த குண்டுவெடிப்புகள் ? -
"செல்வராஜ்" என்ற ஒரு போக்குவரத்து போலீஸாரோடு இஸ்லாமிய ரவுடிகள் நடத்திய வாக்குவாதத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டது -
அதன் பின் ஏற்பட்ட கலவரங்களும், தங்களின் பலத்தை காட்ட "அல் உம்மா" என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் வைத்த குண்டுகள்
தான் இத்தனை உயிர்சேதத்தை ஏற்படுத்தின _
குட்டி பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் கோட்டை மேடு பகுதியில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த செக் - போஸ்ட்களை -
சிறுபான்மையினரின் ஓட்டுக்காகக் கூட்டிக் கொடுக்கும் கருணாநிதி அகற்றியதே முக்கியக் காரணம் -