மாஸ் இன்டர்வியூ

சென்னை 92ஆம் வார்டு பாஜக வேட்பாளர் கலைதேவியின் தெளிவான சரவெடி பதில்கள்

மக்களே, டவுன்லோடு செஞ்சு வாட்சப்பில் தட்டி விடுங்க

#வருவோம் @annamalai_k
எதுக்கு நீங்க பாஜகவில் சேர்ந்தீங்க ?

பதில் :
பதவியில் இல்லாமலே உங்கள் வார்டுக்கு நீங்க செஞ்சது என்ன ?
நீங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வீங்க?

பதில் : நாங்க கெத்தா போய் வாக்கு கேப்போம். திமுக என்ன சொல்லி கேப்பாங்க ?

விடியல் ஆட்சியை கிழித்து தொங்க விட்ட கலைதேவி
வரவு செலவு கணக்கு காட்ட நான் ரெடி...

திமுகவின் சொம்பாகவே மாறி, நெறியாளர் கேள்வி கேட்டாலும், சலனமில்லாத தெளிவான பதில் 🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Retired போராளி (மோடியின் குடும்பம் )

Retired போராளி (மோடியின் குடும்பம் ) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Tamil_Tweeter

Sep 7, 2020
நீட் தேர்வு பற்றிய விரிவான இழை.

#நீட்_உண்மைகள்

புகார்கள், பதில்கள் மற்றும் சில கேள்விகள்

புகார் 1 - நீட் தேர்வினால் அரசு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதற்கு முன் பாலாறும் தேனாறும் ஓடியதா ?

பதில்👇
புகார் 2:
நீட் பாடத்திட்டம் CBSE ல் இருந்து எடுக்கப்பட்டது.

பொய் தகவல்

உண்மை தகவல்👇
3. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் திணறிய காரணம்?

மனப்பாடத்திறனை மட்டும் வைத்து மார்க் எடுக்க வைக்கும் தமிழ்நாடு கல்வித்துறையின் தில்லாலங்கடி வேலைகள்
Read 14 tweets
Aug 6, 2020
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
1. #புறநானூறு

|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு ||
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
2. #அகநானூறு

|| வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் ||
#தமிழ்_இலக்கியங்களில்_இராமன்
3. #பதிணெண்கீழ்க்கணக்கு

#பழமொழிநானூறு
|| பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;- பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ||
Read 10 tweets
Jul 8, 2020
நியூஸ் 18 குணா விவாதம் என்னும் பெயரில் 17வயது பள்ளிச்சிறுமியின் கொலைக்கு காரணமான கதை

விழுப்புரம் கூலித்தொழிலாளி மகள் நவீனா 12ஆம் வகுப்பு
பேருந்து ஓட்டுநர் செந்தில் விரட்டி விரட்டி Stalking செய்து தொல்லை கொடுத்தான்

நவீனா மறுத்த பின்னும் விடவில்லை... 1/n
ஒருநாள் செந்தில் நன்றாக குடித்துவிட்டு போதையில் ரயில்வே டிராக்கில் விழுந்துள்ளான்.ரயில் மோதியதில் ஒரு காலும், கையும் துண்டானது. ஆனால் விசாரணையின் போது செந்திலும் அவரது வீட்டாரும், செந்தில் நவீனாவை காதலித்ததால் நவீனாவின் மாமா அவனது கை, காலை துண்டித்து விட்டதாக கூறி உள்ளனர் 2/n
குணா & டீம் இதை sensational ஆக்குகிறது

ஒரு தலித்திற்கு ஒரு 17 வயது பெண்ணைக் காதலிக்கும் உரிமை இல்லையா என்று அநியாயமாக ஒரு விவாதம் நடத்தி அச்சிறுமியை அவமானப்படுத்தினார்கள்

சுப.வீ நடிப்பு செவாலியர் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.செந்தில் ஹீரோ போல சித்தரிக்கப்படுகிறான் 3/n
Read 7 tweets
Jan 31, 2020
திமுகவுக்கு பின்னடைவு வரும்போது வழக்கம் போல இந்தி, வடஇந்தியன், சமஸ்கிருதம் என இல்லாத பங்காளி சண்டையை உருவாக்கி குளிர்காயும்

லேட்டஸ்ட் தஞ்சை கோவில் குட முழுக்கு விவகாரம்

திராவிட திரிப்புகளும் பாண்டேவின் தெளிவான விளக்கங்களும், ஒரு இழை

கேள்வி 1: இதை யார் கேட்கிறார்கள்?

Please RT
கேள்வி 2: கல்வெட்டில் இருக்கிறது , கோபுரத்தில் இல்லை

பதில் : இதை கட்டிய ராஜராஜசோழனே ஏற்றுக் கொண்ட ஆகம விதிமுறைகள்

இன்று ஸ்டாலின் போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் வைரமுத்து போன்ற சில்லறைகள் இதை வேறு விதமாக உருட்டுகிறார்கள்
மந்திரம் என்றால் என்ன?

அந்த சொற்கள் தான் முக்கியமே தவிர, அதன் மொழி அல்ல

மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் அனைத்தும் மந்திரம் ஆகாது

@RangarajPandeyR
Read 6 tweets
May 23, 2019
My views of loss for BJP in TN

When BJP won state after state in India around 2016, TN parties started to fret. Jayalalitha’s demise was an opportunity, it was an open field. Then DMK and other fringe parties used Jallikattu to build a Anti-Modi campaign
It was an Ambush. No one expected it. From peoples protest, in few days it turned into a huge anti Modi , anti BJP wave. BJP/ Admk and Everyone in social media including us was sleeping. Huge damage inflicted chrislamo commie Naxals, tasted first blood
By the time social media kaavis started waking up, there was a huge momentum for anti-Modi.

Everything was a protest and anti establishment message was driven into dumb skulls. They started believing Modi is destroying TN

Kathiramangalam, Neduvasal, NEET, you name it.
Read 9 tweets
Apr 14, 2019
தமிழகத்திற்கு மோடி அரசு செய்த நன்மைகள் என்ன? ஒரு தொகுப்பு இழை

1. முத்ரா வங்கி கடன் திட்டம்.

இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திட்டம்.
செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - 2 கோடி 9 லட்சம் பயனாளிகள்
பெண்கள் 1 கோடி 25 லட்சம்

#மீண்டும்மோடி
2. NITI Aayog இன் இந்தியாவில் வளர்ச்சி குன்றிய 112 மாவட்டங்களை முன்னேற்றும் திட்டம்

தமிழகத்தின் விருதுநகர் , ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் துரித வளர்ச்சி

அந்த திட்ட வளர்ச்சியில் இந்தியாவிலேயே விருதுநகர் முதலிடம்

#மீண்டும்மோடி
3. தூய்மை இந்தியா திட்டம்

2014ல் தமிழகத்தில் வெறும் 52 % வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி

இன்று 99% வீடுகளில் கழிப்பறைகள்
- 48 லட்சத்தி 30 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
- பள்ளிகளில் மட்டும் 7926 கழிப்பறைகள்

தருமபுரி மாவட்டத்தில் நடந்த கள ஆய்வு வீடியோ

#மீண்டும்மோடி
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(