#MakingOfTNSanghis
நானும் ஒரு காலத்துல DMK செய்றது எல்லாம் சரி னு தான் இருந்தன். தமிழ் ,திராவிடம் நம்ம ஸ்டேட் தான் கெத்து இருந்தேன்.
அப்புறம் ஒரு தடவ யோசிச்சு பாக்கற அப்போ நமக்கான அடையாளம் இந்தியன் இந்தியா full ஆஹ் இருக்கும் போது ஏன் தமிழ்நாடு குல்ல மட்டும் சுருக்கிக்கணும்.
அரசியல் வதினாலே கெட்டவங்க கொள்ளை அடிக்கறவங்க இருந்த நினைப்பு மோடியை பார்த்த அப்போ மாற்றிட்டே வந்தது.
கருப்பர் கூட்டம் விஷயம் அப்போ தான் எனக்கே தெரியாம நான் சங்கியாக மாறிட்டே வந்தன், ஹிந்து மதம் தொடர்ச்சியா தாக்கப்பட்டு வரும் போது தான் கடவுள் நம்பிக்கை இல்லாத நான் திரும்பவும் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறிட்டன்.
ஹிந்து மதத்தை
பின் பற்றுவதே சிலர்க்கு பிடிக்காம இருக்கு னு தெரியவரும் போது தான் , என் மதம் என் அடையாளம் பெருமையா சொல்ல ஆரம்பிச்சேன் . அப்போ ல இருந்து இப்ப வரைக்குக்ம் நான் சங்கி தான் 🚩🚩🚩🚩
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Zee தமிழ் டிவி தொலைக்காட்சி பிரதமர் மோடியை கிண்டலடித்து வெளியிட்ட நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதலில் யார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து என்று பார்ப்போம்.
"அன்புடன் ஆதி" என்ற நபர் தான் இந்த நிகழ்ச்சிகாக ஸ்கிரிப்ட் எழுதியது தெரிய வருகிறது.
விஜய் டிவி.
சன் டிவி.
ZEE தமிழ் போன்ற தொலைக்காட்சி கு வேலை பார்த்ததாக அவரின் முகநூல் பக்கத்தில் இருந்து தெரிய வருகிறது.
சு. வெங்கடேசன் இந்த காணொளியை பகிர்ந்து "இது தமிழ் பொங்கல் " என்று பகிர்ந்து உள்ளார்.
அதற்கு ஆதி என்ற நபர் "நன்றி எங்க Show ஷேர் செய்ததற்கு " என்று கமெண்ட் போட்டு உள்ளார்.