ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்”
என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை
மீதம் 59% மக்கள்..? நாகரீகத்தின் மொத்த கொடோன், மெத்த படித்தகூட்டம், அறிவுஜீவிகள் கார்பரேட் மேதாவிகள்,உலக
பொருளாதார புலிகள், அரசியல் ஞானிகளென்று பீற்றிக்கொள்ளும் , சிஸ்டெம் சரியில்லை என்று அலுத்துக் கொள்ளும் சென்னை
மக்கள்.வீட்டில் உட்கார்ந்து வம்பு பேசிய வீணர்கள் சுயநல சோம்பேரிகள் தேசத்திற்காக ஒரு புல்லைகூட புடுங்காத புன்னாக்குகள்...த்து.. மானங்கெட்டதுகள்.. இன்னும் எவ்வளவு திட்டுவது. ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு ஓட்டு போடுவது சென்னையன்ஸ்..
தேசபற்று ஒரு துளியேனும். இருந்திருந்தால்
கடைசிபட்ச தேசசேவையாக தேர்தலில் வாக்களித்திருக்க வேண்டும். வாய் மட்டும் கூவம் அளவு நீளும். தன்னீர் இல்லையா உடனே கொடுக்கனும்.. கரண்ட் இல்லையா ஒரு இரவுகூட தாங்க முடியாது. விலையேற்றமா உடனே ஒரு ரைட்டப்.. உட்கார்ந்த இடத்திலேயே சோசியல் மீடியாவி மட்டும் சோசியல். சர்வீஸ் செய்வானுங்க.
குஜராத் மாநிலத்தில் உள்ள பழமையான சோம்நாத் கோவிலில் "பான் ஸ்தம்ப்" என்று ஒரு கண்கவர் மர்மம் உள்ளது!
கோயிலின் தென்புறத்தில், கடலைக் கண்டும் காணும் வகையில், "பான் ஸ்தம்ப்" என்ற தூண் உள்ளது. கடல் நோக்கிச் செல்லும் தூணின் உச்சியில் ஒரு அம்பு கட்டப்பட்டுள்ளது.
6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு பழங்கால நூல்களில் இந்தத் தூணின் இருப்பு குறிப்பிடப்பட்டுள்ளது!
தூணில் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டு ஒன்று செதுக்கப்பட்டுள்ளது!
(கடலின் இந்த புள்ளியிலிருந்து தென் துருவம் வரை பூமியின் நிலப்பரப்பு இல்லை)!
இப்போது வேடிக்கையான உண்மை. நீங்கள் சோம்நாத் மந்திரில் இருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கினால், தென் துருவத்தை (அண்டார்டிகா) அடையும் வரை நீங்கள் எந்த மலையையும் அல்லது நிலத்தையும் காண முடியாது!
பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம்.
குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை
பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்!
சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்.
கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மட்டுமே பயன்படுத்துவார்.
அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளம் தான். வறுமையின் கோரப் பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும். மற்ற நாட்களில் சுட்ட அப்பளம் தான்.
கண்களில் மிகுந்த கண்ணீருடன்
நண்பர்களே இனி வரும் காலங்களில் அப்பா அம்மாவை பற்றி நினைத்து கொள்ள வேண்டும் கோவில் கட்டி தர வேண்டாம் சிறு குடிசை போட்டு உடல் மறைக்க போர்வை போர்த்தி ஒரு வாய் கஞ்சி மட்டுமே கொடுத்தால் போதும் கண்டிப்பாக வளரும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்
நீங்கள் காரில் ஏசி வீட்டில் விருந்து சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தார் இந்த மனிதர் அப்பா என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்கு இதே நிலைதான் விரைவில் வந்து விடும் அதனால் கனிந்த இதயங்கள் உலகத்தில் கொண்டு வந்து விடுங்கள் இளைய சமுதாயம்
அனைத்து மகன் மகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 🙏உன்
புகைப்படம் பார்தேன்
புகைந்துபோனேன் ஐயா
யார் பெற்ற மகனோ
நீ
எத்தனை
பிள்ளைக்கு தந்தையோ நீ
ஏனிந்த நிலை உனக்கு
கைவிடப்பட்ட கவலைதானுனக்கு
தெருவெல்லாம்
வீடாகி நீ கிடக்க
வீடெல்லாம் காராகி
மகன் குதிக்க
அனாதையாகி நீ அழ