போரின் பின்னணி அறிவோம்
======
*விதி வலியது......!!!!*
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக உக்கிரேன் விளங்கிவருகிறது.
எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய
ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில் இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப் பயிற்சிகளையும் அளித்திருந்தார்கள்.
இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து பணத்தைப்பெற்று
அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு.
அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.
============
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இந்த யுத்தம் ஈழத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு மட்டுமே......
அவ்வளவு கொடூரமான யுத்தம் என் மண்ணில் நிகழ்ந்தது..!!..
அப்போது அண்டை நாடுகளும் உலகமும் அதன் பங்குக்கு தன் கண்ணை மூடிக்கொண்டது.....
என் மண்ணில் கூட்டு பாலியல் "தேசிய விளையாட்டாக" இருந்தது.
உலகம் அதை கண்டு மகிழ்ந்தது..!!!..
13ஆண்டுகளாக கேட்கிறேன், கேட்கிறேன்...!!!!
"நான் பிடித்து மகிழ்ந்த கடல் செந்நீராய் மாறியது ஏன்? "
"நந்தி கடலே நில்லு நடந்தது என்ன சொல்லு? "
டேய்ய்....
சட்டம் இன்னா சொல்லுது தெர்மா???
கேனைகளா...
வெளிநாட்டில் படிக்க போகும் நீங்கள் "உங்கள் ரிஸ்க்ல் தான் செல்கிறீர்கள் "என்று...
அதில் கையெழுத்து போட்டுவிட்டு தான் நீங்கள் சென்றுள்ளீர்கள்???
அப்படியா... நா படிக்கவே இல்லியே????
இதெல்லாம் படிக்க மாட்டீங்கடா... முரசொலி முண்டங்களா....
அப்படியும் மோதி அரசு உங்களை காக்க பயணிகள் விமானத்தை அனுப்பி அழைத்து வருகிறது...
நாளை முதல் பாரத வாயு சேனையின் மிகப்பெரிய விமானமான ஹார்க்குலிஸ் பணியினை தொடங்க உள்ளது...
விமானபடை விமானத்தை களத்தில்
இறக்க காரணம் தெரியுமா??
அதுவும் தெரியாது முண்ட கலப்ஸ் க்கு...
குண்டுகள் பறக்கும் இடத்தில் சிவில் விமான ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்து... குண்டு மழையில் விமானத்தை ஓட்டும் பயிற்சி அவர்களிடம் கிடையாது...
இராணுவ விமான ஓட்டிகளுக்கு அதில் சிறந்த பயிற்சி உண்டு.... எனவே தான்
Hari Aiyer
55 m ·
Modi Rajyam
i3uat2fp3mgl1n1tre07d1mghh ·
Rejeesh Kumar
இந்தி எதிர்ப்பு, திராவிடம் என பக்கம் பக்காக ஸ்டாலின் எழுதிய(?) நூல் வெளியீட்டு விழாவில் பேசுனானுங்க.
சரி நம்ம விடியல் முதல்வரின் திராவிடப்பற்றை கொஞ்சம் அவரு வீட்டிலிருந்தே பார்ப்போம்.
ஸ்டாலின் மகள் படித்த பள்ளி என்ன தெரியுமா?
DAV School
சரி, அதென்ன DAV ?
Dayanand Anglo-Vedic movement (தயானந்த் ஆங்கிலோ-வேத இயக்கம்)
யாரு இந்த தயானந்த்?
அதாவது இந்த இல்லாத திராவிட சித்தாந்தம் மூலம் எந்த ஆரியத்தை அழிக்கணும்ன்னு நினைக்குறானுங்களோ, அந்த ஆரியத்தின் ஐகான்.
சரி இந்த பள்ளியை உருவாக்கியவர்கள் யாராச்சும் தமிழர்களா?
இல்லை
இவனுங்க சொல்லுற திராவிடர்களா?
அதுவும் இல்லை.
அந்த பள்ளியின் நோக்கம் தான் என்ன?
வேதத்தின் அடிப்படையில் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவது.
இதை நான் சொல்லல. அந்த பள்ளி இணையதளத்தில் பள்ளி நிர்வாகமே
Stanley Rajan
Yuafestce5rd1ayl att04 t1ls2:o5hm73ai ·
ப்ரோ இயேசுவ ஏத்துகிட்டா எல்லா பிரச்சினையும் தீரும் ப்ரோ, அன்பும் சமாதனமும் வரும் ப்ரோ, அவர ஏத்துட்டா எப்பவும் அமைதி குற்றால அருவியா கொட்டும் ப்ரோ, அவர ஏத்துகிட்டா கண்ணீரும் அழுகையும் இல்ல ப்ரோ என்றெல்லாம்
பேசி திரிந்த கோஷ்டிகளை உக்ரைன் கிறிஸ்தவர்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் பொழுதும் அவர்களை கிறிஸ்தவ ரஷ்யா கொல்ல முயலும் பொழுதும் காணவே இல்லை
இரு பக்கமும் கிறிஸ்தவ பிணங்கள் விழும்பொழுதும் இரு பக்கமும் கிறிஸ்தவ அலறல்கள் பெருகும் பொழுதும் காணவே இல்லை
ஒரு பயலாவது கிறிஸ்தவ உக்ரைனுக்காக கிறிஸ்துவிடமே ஜெபிப்போம் என கிளம்பவவே இல்லை, தங்கள் பலவீனத்தை வெளிகாட்ட கூடாது என அவனவன் மிக சரியாக தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டு மரித்தே விட்டான்
கிறிஸ்தவ கொள்கை என்பது சிரமமான ஆன்மீகம் , கிறிஸ்தவ மதம் பரப்புதல்
உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்டவை படிக்க சென்றவர்கள் இங்கே படிக்க வாய்ப்பில்லாமல் அதாவது நீட் தேர்வு வந்ததால் சென்றவர்கள் என்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்
இங்கே நீட் தேர்வு வரும்முன்பும் இப்படி செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருந்தது, இவர்களெல்லாம் அறிவில்
சிறந்தவர்கள் அல்ல மாறாக பணத்தில் சிறந்தவர்கள்
மருத்துவம் உலகில் பல நாடுகளில் படிக்கலாம் ஆனால் முன்னாள் சோவியத் நாடுகளும் ரஷ்யாவும் செலவு குறைவான நாடுகள்
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிக்க கடும் கட்டுபாடுகள் உண்டு, மருத்துவ படிப்பு அடைவு நிலை, நுழைவு தேர்வு என
பல வகையான கட்டுபாடு உண்டு ஆனால் நல்ல திறமையான மாணவர் என்றால் உதவிதொகை கொடுத்து சேர்த்து கொள்வார்கள்
ஆனால் ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் அப்படி அல்ல, இந்த கையில் காசு அந்த கையில் டிகிரி என கொடுத்து அனுப்பிவிடும்
உக்ரைனில் ஏதோ பெரிதாக நடக்க இருப்பதை உலகம் எதிர்பார்க்கின்றது, இந்தியாவும் மிக அவசரமாக அங்கிருக்கும் இந்தியர்களை வெளியேற்ற கடும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது. இந்திய ராணுவத்தின் போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை அவசரமாக களத்தில் இறக்கபடுகின்றது
இந்தியாவின் அவசரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ரஷ்யா சுமார் 50 கிமி நீளம் கொண்ட ராணுவ படையணியினை உக்ரைன் நோக்கி நகர்த்துகின்றது, இது ரஷ்யாவின் ராணுவத்தில் 2/3 பங்காகும்
உக்ரைனை நோக்கி தன் முழு பலத்தையும் ரஷ்யா காட்ட முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அல்ல என்றாலும்
புட்டீன் மிகபெரிய போருக்கு தயாராவது தெரிகின்றது
உக்ரைன் அதிபரின் கோரிக்கைகளெல்லாம் மேற்குலகால் அவசரமாக செய்யபடும் நிலையில் அது ஐரோப்பிய யூனியன் அமைப்பிலும் அவசரமாக சேர்க்கபட்டாயிற்று, இது பொருளாதார ரீதியாகவும் இதர பாதுகாப்பு ரீதியாகவும் நல்லது
இங்கு சில கோஷ்டிகள் நாங்கள் தனி டமிநாட்டாக இருந்தால் கிழித்துவிடுவோம் புடுங்கிவிடுவோம் என சொல்லிகொண்டிருக்கின்றன, அப்படி எல்லாம் உலகம் விடாது, கிழித்து தொங்கவிடுவார்கள்
உலகில் யாரிடமாவது அடிபட்டே சாகவேண்டும் அல்லது காவலுக்கு கூட கத்தி சொந்தமாக வைக்கமுடியாமல்
எவன் தயவினையாவது பார்த்து அடிமை வாழ்வு வாழவேண்டும்
இன்றைய உலக நிலவரம் அது
இந்தியாவினை ஏன் துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என சில சக்திகள் நினைப்பதும் அதையே உள்ளூரில் சிலர் ஒன்றியம் என அடிக்கோல் காட்டி பேசுவதும் உக்ரைன் விவகாரத்தை கண்டால் புரியும்
ஆம் அப்படி ஒரு நிலமை இந்தியாவிலும் வந்து இந்த துணைகண்டம் மிகபெரிய ஓயா யுத்தத்தில் சிக்கவேண்டும் என விரும்புகின்றார்கள், அது ஒருகாலமும் நடக்க போவதில்லை
கருப்பருக்கு தனிநாடு என போராட்டம் நடந்தபொழுது ஆபிரஹாம் லிங்கன் சொன்னான் "நாம் நமக்குள் பிளவுபட்டால்