#UsefulWebsites
நாம தொடர்ந்து பயனுள்ள வகையில இருக்குற இணையதளங்கள் பற்றி தெரிஞ்சுட்டுவரோம் அந்த வகையில் இன்னைக்கு நாம இரண்டு இணையதளங்கள் பற்றி பார்ப்போம்.
1.University Webinars
இந்த இணையத்தளம் மூலமாக பெரிய பெரிய பல்கலைக்கழகங்களான Harvard, MIT அவற்றில் நடைபெற்று முடிந்த
Webinars நீங்க பார்க்க முடியும் அதோட மட்டுமில்லாமல் எந்த எந்த தலைப்புகளின் கீழ் நீங்க பார்க்க வேண்டும் என்பதையும் Category wise நீங்க Choose பண்ணலாம்.
2.Digital Photography School
இந்த இணையத்தளம் Photographyல ஆர்வம் உள்ளவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,உங்களுக்கு எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கலாம் அப்டினு இந்த இணையத்தளத்துல Tutorials கொடுத்து இருப்பாங்க அது மூலமா நீங்க
#AmazonAmp
ஒரு Application மூலமாக நம்ம வீட்ல இருந்தே ஒரு Radio Show Host பண்ண எப்படி இருக்கும் அதுவும் Freeya உங்களோட Callers கூட பேசிட்டு அவங்களுக்கு தேவையான பாடல்களை Play பண்ணி பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்.இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது Amazon நிறுவனம் அது என்ன அப்டினு
வாங்க பார்ப்போம்.
Amazon நிறுவனம் ஒரு Application கொண்டு Radio Shows Host பண்றதுபோல உருவாக்கி அதோட Beta Version இப்ப அமெரிக்காவில IOS Usersக்கு மட்டும் வெளியிட்டு இருக்காங்க,இந்த Application பொறுத்த வரையும் உங்கள யாராவது Invite பண்ணனும் அதன் பிறகு நீங்க உங்களோட Own Radio Show
Host பண்ண முடியும்.அதுல நீங்க ஏதாவது ஒரு Topic Choose பண்ணிட்டு அது மூலமா உங்க Show start பண்ணலாம் பிறகு அதுல Callers எல்லாம் attend பண்ணலாம் ஒரு Interactive Showa கொண்டு போகலாம் அதோட இன்னும் கூடுதலா நீங்க இதில Callers ஏற்ற பாடல் எல்லாம் Play பண்ணலாம்.அப்படியே உங்களுக்கு என்று ஒர
#Howtoreadpremiumarticlesforfree
நம்மள நிறைய பேருக்கு தினமும் காலையில் எழுந்து செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் இருக்கும் அல்லது வீட்ல யாராவது பெரியவங்க இருந்தாங்க அப்டினா அவங்களுக்கு கண்டிப்பா இருக்கும்.இப்ப இருக்குற காலகட்டத்துல எல்லாரும் ஆன்லைன்ல படிக்கிறாங்க அதற்காக ஏகப்பட்ட
இணையதளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.அதில் இலவசமாக நிறைய கட்டுரைகள் கிடைக்கும்,இப்ப நீங்க தினமும் படிக்கிற இணையதளங்கள எதாவது ஒரு முக்கியமான கட்டுரை வெளிவந்துருக்கும் அதை படிக்கணும் அப்டினு உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் அது Premium Subscribers மட்டும் அப்டினு சொல்லி
இருப்பாங்க.Subscribe பண்ணியிருக்குறவங்க அதை Easya படிச்சுருவாங்க பண்ணாதவங்க படிக்க முடியாம இருப்பாங்க அதை எப்படி நாம இலவசமா படிகிறது அப்டின்னுதான் தெரிஞ்சுக்கபோறோம்.
இதை பற்றி எழுதுவது சரி இல்லை என்று எனக்கு தோணுது இருந்தாலும் உண்மையிலேயே Subscribe பண்ண முடியாம இருக்குறவங்க
#WorldLargestCargoPlaneDestroyed
ரஷ்யா நாட்டிற்கும் உக்ரைனிக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து கொண்டு இருக்கிறது,இதனால் பல உயிர்சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்ப்பட்டு இருக்கின்ற அதில் ஒரு முக்கியமா ஒரு இழப்பை உக்ரைனின் விமானத்துறை சந்திதிருக்கிறது.உலகின் மிக பெரிய ஒரு Cargo
விமானத்தை ரஷ்யா படைகள் அழித்திருக்கிறது அதனை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.
உக்ரைன் நாட்டிலுள்ள Hostomel airfield ரஷ்யா படைகள் கைப்பற்றி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய Cargo விமானத்தை தனது விமான படை தாக்குதல் மூலம் தாக்கி அழித்தியிருக்கிறது ரஷ்யா,இதன்
மூலம் 30 வருடமாக பல்வேறு வகையில் உதவி வந்த அந்த சரக்கு விமானம் செயலிழந்து இருக்கிறது.உலகின் மிக பெரிய சரக்கு விமானம் என்று சொல்லும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால்,1980 ஆம் ஆண்டு Kyiv நகரத்தை சேர்ந்த Antonov என்ற விமானம் தயாரிக்கும் நிறுவனம் இந்த விமானத்தை
#EnglishWriting
நம்மள நிறைய பேருக்கு Englishல நல்லா Grammatical Mistakes இல்லாம எழுதணும் அப்படினு ரொம்ப ஆசை இருக்கும்,எனக்கும் கூட நம்மளுக்கு ஒரளவுக்கு நல்லாவே எழுதுவோம் இருந்தாலும் நமக்கு ஒரு சந்தேகம் இருக்கும் எதாவது Mistakes இருக்குமோனு அதற்காக நம்மளோட நண்பர்கள்கிட்ட
Suggestion கேப்போம் அதுவும் தப்பு கிடையாது.அப்படி இல்லாம நீங்களா Owna எழுதணும் அல்லது எழுதுனத சரிபார்க்னும் அப்டினா அதற்கென்றே இணையதளங்கள் இருக்கு அதை பற்றி தெரிஞ்சுப்போம்.
1.Scribens
இந்த இணையதளத்தை பொறுத்த வரையும் நாம ஏற்கனவே எழுதுன Letter or நீங்க சமூக வலைத்தளங்கள Post
பண்ணனும் அப்டினு வைத்து இருந்த Articles அதுல எதாவது Grammatical mistakes இருக்கானு தெரிஞ்சுக்க இந்த இணையத்தளம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.இதுல உங்களோட Text Paste பண்ணீங்க அப்டினா போதும் அதுல உள்ள எல்லாவிதமான mistakes
#WordleGame
ஒரு Word Game சமீபத்தில ரொம்ப பிரபலம் அடைந்தது அப்படினு பார்த்தோம்னா அது Wordle Game தான் Random ஒரு Five letter Guess பண்ணனும் அது எல்லாரும் மத்திலயும் ரொம்ப வேகமா சென்று சேர்ந்துச்சு,இப்ப அதே போல இருக்குற சில Wordle கேம்ஸ் பற்றி நாம தெரிஞ்சுப்போம்.
1.Wordlecup
இந்த Game மேல சொன்ன wordle கேம் போலவே தான்,இந்த கேம் உருவாக்குனது நம்ம கொல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்,இந்த கேம்ல நாம Multiplayer Options ஒட விளையாடலாம் ஆன்லைன் மூலமா ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்ள முடிகிறவங்க அந்த word Guess
#CuredHIVPatient
உலகிலேய குணப்படுத்த முடியாத நோய்களை மருத்துவர்கள் நவீன ஆராய்ச்சிகள் மற்றும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அந்த நோய்களை குணப்படுதிட்டுவரங்க அல்லது அதனுடைய வீரியத்தை குறைந்திட்டு வராங்க அப்படி குணப்படுத்தவே முடியாது என்று சொல்லபட்ட நோயான HIV நோயை மருத்துவர்கள்
குணப்படுத்தி இருக்காங்க நவீன STEM CELL THERAPY மூலம் அதை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணி 2017 ஆம் ஆண்டு HIV நோய்த்தொற்றிற்கு உள்ளக்குறாங்க,அதன் பிறகு ஐந்து வருடம் கடந்து Leukemia நோய் தொற்றும் அவங்களுக்கு ஏற்படுத்து இதற்காக அவங்க haplo-cord
transplant அப்படிங்கற ஒரு மருத்துவ வழிமுறை மூலமா சிகிச்சை பெற்றுவராங்க.இது என்ன சிகிச்சை முறை அப்டினு பார்த்தோம்னா குழந்தைகள் பிறக்கும் போது அவங்களோட தொப்புள் கொடிய Cut பண்ணி நீக்குவாங்களா அதிலிருந்து தான் இந்த Cord Blood எடுப்பாங்க அப்படி எடுக்கப்படற Blood நோயாளியா