உலகெல்லாம் ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் நிலையில் அதன் கலாச்சார நடனங்களும் இதர கலாச்சார மேடைகளும் தடைசெய்யபடுகின்றன
இதனை மிக உருக்கமாக கூறிய புட்டீன், "1000ஆண்டுகள் பழமையான ரஷ்ய கலாச்சாரத்தை ஒழிக்க உலகில் இருந்தே அகற்ற சதி செய்கின்றார்கள்" என வேதனையுடன் குறிப்பிட்டார்.👇👇 #அமக
ரஷ்ய புட்டீனின் வேதனை, தமிழ் திரைத்துறையை பார்க்கும் பொழுது நமக்கு தோன்றிற்று.
இன்று தமிழ் திரைத்துறை அடையாளத்தை இழந்துவிட்டது, பழைய காலம் போல தேசபக்தி படமோ இந்து புராண படங்களோ ஏன் தமிழ் அரசர்கள் படம் கூட வருவதில்லை
அன்றிலிருந்தே திட்டமிட்டு தமிழக மன்னர்கள் வேடம்👇👇
இங்கு ரோம, கிரேக்க மன்னர்கள் போல் தான் காண்பிக்கபட்டது, திரைத்துறையில் திராவிட பிடி திராவிட நடிகர்களின் பிடி அப்படி இறுக்கி இருந்தது. தமிழ் மன்னன் உடை உடுத்தினால் திருநீறு பூசவேண்டும் சிவலிங்கத்தை வணங்கவேண்டும் என்பதால் மேல்நாட்டு குட்டை பாவாடைகள் அணியபட்டன.👇👇
அப்படிபட்ட தமிழ் திரைத்துறையில் மணிரத்னம் இப்பொழுது திருநீறு இன்றி சோழமன்னர்களை காட்டுவது ஒன்றும் அதிசயமல்ல
மிக அபூர்வமாக பெரும் முயற்சி செய்து ஏ.பி நாகராஜன் நடிகர் திலகம் சிவாஜி போன்ற சிலர் வந்து அழியா பக்தி படமும், ராஜா ராஜா சோழன் வ.உ.சி போன்ற சில கதைகள் மட்டும் வந்தன👇👇
சின்னப்ப தேவருக்கு பின் பக்தி அடையாள முகங்களுமில்லை படங்களுமில்லை.
கண்ணதாசன்,வாலிக்கு பின் சிவன் கண்ணன் முருகன் பற்றி எழுத யாருமில்லை.
இனி இளையராஜாவுக்கு பின் நெற்றியில் திருநீறு வைத்த இந்து கலாச்சார இசை அமைப்பாளர்கள் இல்லை, தெய்வீக இசை இல்லை என்பதே பெரும் வேதனை.👇👇
நடிகர்களில் ரஜினிக்கு பின் இனி பகிரங்கமாக சினிமாவில் இந்து ஆன்மீகம் பேச நடிகர்கள் இல்லை என்பது அடுத்த பெரும் வேதனை.
இந்து சமய இயக்குநர், கதாசிரியர், நடிகர்,இசை அமைப்பாளர், இல்லாமல் எல்லாம் மெல்ல மெல்ல யாராலோ திட்டமிட்டு ஆக்கிரமிக்கபட்டு இந்து அடையாளம் சித்தகைக்கப்படுகிறது.👇👇
இதில் பெரும் கொடுமை நம் சமயம் அழிவதோடு தமிழ் மொழியும் அழிந்து வருகிறது.
தமிழ் திரைத்துறையை ஒரு மஃபீயா கும்பல்
கட்டுப்படுத்துகிறது. தொடர்ச்சியாக திட்டமிட்டே தமிழ் புறக்கணிக்க படுகிறது படத்திற்கு தமிழ் பெயர் வைப்பதில்லை, குறைந்தபட்ச சரியான வசன உச்சரிப்பு இல்லை.👇👇
வசனங்களில் ஆங்கில கலப்பு, பாடல் வரிகளில் நமக்கு சம்பந்தமில்லா வாரதைகளை புகுத்துவது அதையும் நம்ளையே ஆடி பாட வைப்பது.
இதை மொத்தமாக சரி செய்ய,
நம் சமயம்,மொழி,கலாச்சாரம், இவைகளுக்கு ஒவ்வாத எந்த திரைப்படம் வந்தாலும் அதை பற்றி பேசவோ எழுதவோ பார்க்கவோ செய்யாமல் புறக்கணிக்க வேண்டும்.
பதினெட்டு புராணங்கள்..., 1. பிரம்ம புராணம்
பிரம்மாவை அவருடைய படைப்புகளை பற்றி கூறுவது. 2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 3. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ணரை பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றி கூறுவது.👇👇
4. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய வரலாறுகள், திருநீறு முதலான சிறப்புகளையும் இது எடுத்து கூறுவது. 5. விஷ்ணுப் புராணம்
விஷ்ணு பெருமைகளை கூறுவது. 6. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.👇👇
7. அக்கினி புராணம்
அக்கினியைப் பற்றிய புராணம், அக்னி வசிஷ்டருக்கு உபதேசித்தது. 8. மத்ஸ்ய(மச்ச புராணம்)
பலவகை விரதங்களின் பெருமைகள், தானங்கள் செய்வது பற்றியும் கூறுவது. 9. நாரத புராணம்
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாக கூறுவது.👇👇
#முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். #நான்தான் பார்ப்பான் இல்லையே. #பின் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பு உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் அமைதியாய் இருந்தேன். #நான்தான் உயர்வகுப்பு அல்லவே..👇👇
#பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.வேடிக்கை பார்த்தேதேன். #நான்தான் தமிழனாயிற்றே #இந்தியை அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான் இந்திக்காரன் இல்லையே. #என் கோவில்கள் ஆபாசக்கூடம் என்றார்கள். நான் வேடிக்கை பார்தேன் #நான்தான் கோவிலுக்கு செல்வதில்லையே.👇👇
#வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதக் கூடாது என்றார்கள். டிக்டாக்கில் மூழ்கிப்போனேன். அதனாலென்ன நான்தான் வேதங்கள் குறித்து யாதும் அறியாதவனாயிற்றே.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகக்குப்பின்புறம் லிங்கம் உள்ளது.(குராமரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறமாக லிங்கம் உள்ளது.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை
அழித்த இடம் மூன்றாகும்.
சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
தாரகாசுரனை வதம் செய்தது-
திருப்பரங்குன்றம்,
இந்த இருவரின் சகோதரனான சிங்க
முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.