🚩Visakan Pandu🚩 Profile picture
வந்தால் உன்னோட வராவிட்டால் தனியாக வழிமறித்தால் உன்னையும் மீறி.. இந்து தர்மமே இதய துடிப்பு #சைவசமயம் #சிவயநம #சனாதனன் #அனாதியன் #சிவவிந்து
🚩Visakan Pandu🚩 Profile picture 1 subscribed
Mar 29, 2022 9 tweets 2 min read
உலகெல்லாம் ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் நிலையில் அதன் கலாச்சார நடனங்களும் இதர கலாச்சார மேடைகளும் தடைசெய்யபடுகின்றன‌

இதனை மிக உருக்கமாக கூறிய புட்டீன், "1000ஆண்டுகள் பழமையான ரஷ்ய கலாச்சாரத்தை ஒழிக்க உலகில் இருந்தே அகற்ற சதி செய்கின்றார்கள்" என வேதனையுடன் குறிப்பிட்டார்.👇👇
#அமக ரஷ்ய புட்டீனின் வேதனை, தமிழ் திரைத்துறையை பார்க்கும் பொழுது நமக்கு தோன்றிற்று.

இன்று தமிழ் திரைத்துறை அடையாளத்தை இழந்துவிட்டது, பழைய காலம் போல தேசபக்தி படமோ இந்து புராண படங்களோ ஏன் தமிழ் அரசர்கள் படம் கூட வருவதில்லை

அன்றிலிருந்தே திட்டமிட்டு தமிழக மன்னர்கள் வேடம்👇👇
Mar 7, 2022 6 tweets 1 min read
பதினெட்டு புராணங்கள்...,
1. பிரம்ம புராணம்
பிரம்மாவை அவருடைய படைப்புகளை பற்றி கூறுவது.
2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
3. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ணரை பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றி கூறுவது.👇👇 4. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய வரலாறுகள், திருநீறு முதலான சிறப்புகளையும் இது எடுத்து கூறுவது.
5. விஷ்ணுப் புராணம்
விஷ்ணு பெருமைகளை கூறுவது.
6. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.👇👇
Dec 30, 2021 5 tweets 6 min read
#முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
#நான்தான் பார்ப்பான் இல்லையே.
#பின் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பு உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் அமைதியாய் இருந்தேன்.
#நான்தான் உயர்வகுப்பு அல்லவே..👇👇 #பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.வேடிக்கை பார்த்தேதேன்.
#நான்தான் தமிழனாயிற்றே
#இந்தியை அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
#நான்தான் இந்திக்காரன் இல்லையே.
#என் கோவில்கள் ஆபாசக்கூடம் என்றார்கள். நான் வேடிக்கை பார்தேன்
#நான்தான் கோவிலுக்கு செல்வதில்லையே.👇👇
Nov 9, 2021 13 tweets 7 min read
#முருகனின்_திருவுருவங்கள்:
1.சக்திதரர்
2. கந்த சுவாமி
3. தேவசேனாதிபதி
4. சுப்பிரமணியர்
5. கஜவாகனர்
6. சரவணபவர்
7. கார்த்திகேயர்
8. குமாரசுவாமி
9. சண்முகர்
10.தாரகாரி
11. சேனாபதி
12. பிரமசாத்தர்
13. வள்ளி கல்யாண சுந்தரர்
14. பாலசுவாமி
15. கிரவுஞ்ச பேதனர்
16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகக்குப்பின்புறம் லிங்கம் உள்ளது.(குராமரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறமாக லிங்கம் உள்ளது.