1.எங்கள் நிலம் எங்கள் வாழ்விடம்!!
எங்கள் குமரியை சிதைக்காதே!! #SaveKumariMountains
2.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மலைகளை உடைத்து கேரளாவுக்கு எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி எனப் பலவிதங்களில் கேரளாவுக்குக் கடத்திவருதை வன்மையாக கண்டிக்கிறோம்!! #SaveKumariMountains
3.கேரளாவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், நான்கு வழிச்சாலை, விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காக என தினம் 50 டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றுக்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால், தினமும் 700 லாரிகளுக்கு மேல் கனிமவளங்கள் கடத்தப்பட்டுவருகின்றன இதை ஏன் அரசு கண்டுக்கவில்லை?
4.குமரி மாவட்ட எல்லையில் நடக்கும் கனிம கடத்தலால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் வறட்சியும், வன உயிரினங்களுக்கும் வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது குமரி!! #SaveKumariMountains
5.குமரி மாவட்ட கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் கேரள கும்பல்களால் பாரம்பரிய
6.யுனெஸ்கோவால் பாரம்பரிய மலைத்தொடர் என அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் கனிமவளங்கள் கடந்த 60 ஆண்டுகளாக இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியால் முழுவதுமாக சுரண்டப்பட்டுவிட்டது!! #SaveKumariMountains
7. கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை, கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!! #SaveKumariMountains
8.உலகில் பல்லுயிர்வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத்தொடர்ச்சி
9.ஏறத்தாழ 15 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் பாறைகளை உடைத்தெடுத்து இயற்கை அன்னைக்குத் தீங்கு விளைவிப்பது என்பது மானுடக்குலத்தின் அழிவின் தொடக்கமாகவே கருதுகிறோம்!!
10.மலையை அழித்துவிட்டால் அதனை எந்தத் தொழில்நுட்பத்தின் உதவியோடும் உருவாக்கிட முடியாது!! எந்த அதிகாரத்தைக் கொண்டும் நிறுவிட முடியாது!!அதிகாரத்தை பயன்படுத்தி இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்!! #SaveKumariMountains
11.இதே நிலைமை நீடித்தால் குமரி மாவட்டம் சோமாலியா நாட்டைப் போலப் பாலைவனக்காடாகி மக்கள் வறுமையில் சிக்குண்டு, வாழ வழியின்றித் தவிக்க நேரிடும் எனும் பெரும் ஆபத்து நிலை உருவாகும் காலம் வெகு தொலைவில் அல்ல!! #SaveKumariMountains
12.சுமார் 1600 கிமீ நீளம் கொண்ட மேற்கு தொடர்ச்சி
மலைத் தொடரால் மகாராஷ்டிரா , கோவா , கர்நாடகா , கேரளா , தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் மழை வளம் பெறுகின்றன. இப்படி இருக்கையில் குமரியில் தொடர்ந்து கனிம வளங்கள் அழிக்கப்படுவதால் மழை வளம் பாதிக்கப்படும்!! #SaveKumariMountains
13.கனிமவளங்கள் கடத்தல் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும்
குமரியில் இருந்து கேரளாவிற்கு பெருமளவு கனிம வளங்கள் கடத்தி செல்வதும் தினமும் தொடர் கதையாக உள்ளது!! #SaveKumariMountains
14.குமரி கனிமவள கொள்ளையில் லஞ்சம் விளையாடுவதும், சில அதிகாரிகள் ஒதுங்கிக் கொள்வதும் இந்த கடத்தலை உரம் போட்டு வளர்த்து வருகிறது!! #SaveKumariMountains
15.குமரியில் நடந்த கனிமவள கொள்ளையான மலை பகுதியை உடைத்து கடத்தி கொள்ளையடித்த கும்பல்கள் மீது தனி கவனம் செலுத்தி தடுப்பதோடு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! #SaveKumariMountains
16.கடந்த 20 வருடங்களாக கனிம வள திருட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இயற்கை
வளம் அழிக்கப்பட்டு, மழை வளம் குறைந்து பாலைவனமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நம்ப குமரி!! #SaveKumariMountains
17.தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் கனிம வள கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக கல் குவாரிகள் அமைக்க அனுமதி கொடுத்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்!!
20.ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் இல்லாமல் கொடுப்பது இயற்கை வளங்கள் மட்டுமே!!
எனவே இயற்கை வளங்களை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் அழிக்காமல் இருந்தால் போதும்!! #SaveKumariMountains
22.இயற்கை இறைவனின் பரிசு!! உருவாக்கி விட்டு அழித்தால் நியாயம் அழிப்பதை மட்டுமே வேலையாகக் கொண்டால் அது பாவம். இது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்!! #SaveKumariMountains
23.கோபங்கள் சீற்றங்கள் மனிதனுக்கு மட்டும் அல்ல இயற்கைக்கும் உண்டு.
25.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாறைகளை உடைக்க அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதோடு, வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள், அரிய வகை பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன!! #SaveKumariMountains
26.தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தி, மேற்குத்தொடர்ச்சி மலையைக் காக்க வேண்டும்!! #SaveKumariMountains
27.மனித சமூகத்தின் ஆதி நிலமாக விளங்கும் மலைகள் அழிக்கப்படுவதை கண்டிக்கிறோம்!! #SaveKumariMountains
28.பாரம்பரியம் கொண்ட இம்மலைகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை...!
நாளைய சந்ததிகளும் இதன் நன்மைகளை அடைய வேண்டும்...! #SaveKumariMountains
*பெண்களை போற்றாத எந்தவொரு சமூகமும் வாழாது- வளராது.."*
விருதுநகர், பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த அன்பு தங்கையை பாலியல் வன்புணர்வு செய்த கயவர்கள் மீது மிக கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியும், பெண்களுக்கு சமூகத்தில் உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் - 1/3
இன்று(25.03.2022) காலை 11 மணிக்கு விருதுநகர், பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள அசன் உணவகம் அருகே நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளராகிய அன்பு தங்கைகள், சகோதரிகளும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிகளின் - 2/3
அனைத்துநிலை பொறுப்பாளர்கள், மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டார்கள்... 🙏❤️💐🔥- 3/3
கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் சமரசமின்றி தொடர்ச்சியாக களமாடும் நமது உறவு திரு சுஜின் (தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலர் ) அவர்கள் மீது நேற்றிரவு காவல்துறை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
தற்போது அவர் ஆசாரிப்பள்ளம் அரசு - 1/4
மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார்.
மேலும் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிவரும் நாம் தமிழர் கட்சியினர் ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவோம் என்று காவல்துறை மிரட்டியதாக திரு.சுஜின் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட - 2/4
காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று காலை 10:30 மணியளவில் புகார்மனு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுக்க நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். நன்றி - 3/4
When over a crore North Indian migrants settle here, what difference would a few Sri Lankan Tamil immigrants make?
They speak our language and belong to our race.
Where are those human activists who condemned the way Trump dealt with Mexicans?
Don’t their sympathies - 1/7
extend to the Tamil race for whatsoever reasons?
By keeping Eelam Tamils in camps in TN, the Indian government rendered their skills unavailable for the state.
It wouldn't be far-fetched to suggest this is to portray them as a burden to the state
Raja Raja Chozhan invaded - 2/7
Anuradhapura to save our Tamil brethren from Sinhalese rule.
Our river Tamirabarani ran till Eelam sealing our bond with brethren in blood.
Who are you to stop them from seeking asylum in our lands?
When India sympathizes with Tibetan refugees, Kashmiri Pandits, and - 3/7
நாளை 22-03-2022 செவ்வாய்க்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தேரோட்ட விழாவில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி - 1/4
கிளைபொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் உறவுகள்தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பேரன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
*தலைமை*
*திரு.ஜெயராஜ் வழக்கறிஞர்*
*விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளர்*
*திரு.சிவானந்தம்*
*மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர்*
*முன்னிலை*
*திரு.விஜயகுமார் - 2/4
*தெற்கு மாவட்ட செயலாளர்*
*திரு.கணேசமூர்த்தி*
*தெற்கு மாவட்ட தலைவர்*
*திரு.ஆறுமுகம்*
*திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர்*
*இடம் :-நிலையூர் பிரிவு திருப்பரங்குன்றம்*
*நேரம் :-காலை 6;00 முதல்*
*தொடர்புக்கு*
*ஜெகநாதன்*
*திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர்*
*9842291369* - 3/4