#Tv_Advertisment - ஒரு டிவி அட்வர்டைஸ்மென்ட் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதுல சொல்லப்போற விஷயம் நம்ம பிராண்டோட மதிப்பையும் நம்பிக்கையையும் எந்த விதத்திலையும் கெடுத்துடாம உயர்த்துற மாதிரி இருக்கனும். இதைப்பத்தி ஓவரா மொக்கப்போடாம practical seasonக்கு போகலாம்
ஒரு வேலை உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா இதை continue பண்ணலாம். இப்போ நீங்க படிக்கப்போற அடுத்த எல்லா திரட்லையும் வர வீடியோவ முதல்ல பாத்துட்டு அப்புறம் மெஸேஜ ரீட் பண்ணுங்க
Watch the video before read the message.
நீங்க பார்த்த வீடியோல அந்த பையன் அவ்வளவு தூரம் தேடிப்போய் அந்த போலிஸ பார்ப்பான் அதுக்கு அவன் அவ்வளவு கஷ்டப்பட்டு போவான். இது தான் அவன் பிராண்ட். எங்க பிராண்ட் அவ்வளவு லேசானது இல்ல அதோட மதிப்பு அந்த மாதிரின்னு காட்டத்தான் அது. அதுக்கப்புறம் அந்த பையன் அந்த கார்ல ஏறி உக்காந்த
உடனே அப்படியே சாஞ்சி ரிலாக்ஸா உக்காருவான். இந்த comfortக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்ங்கிறது feel தரும். அதே மாதிரி அந்த பையன் வீட்டுல இருந்து வரப்போ இருக்குற அந்த சைலண்ட். ரோடுல தனியா போகுறப்ப கூட பயமில்லாம போறது காரோட பாதுகாப்ப உணர்த்துற மாதிரி வர குறியீடுகள்.
இதெல்லாமே அப்படி எங்க தான் போறான்னு தோண வைக்கிறது எனக்காக நீங்க அழையுறது தப்பில்லைன்னு தோண வைக்கிறது தான் பிராண்ட் கிரியேசன். சைக்கலாஜிக்கல் கிரியேஷன். இப்போ இன்னொரு விளம்பரம் பார்ப்போம்
Watch the video first before read the message.
இந்த வீடியோ பாக்குறப்போ விவேக் காமெடி நியாபகம் வரும். அடப்பாவிகளா உள்ளுக்குள்ள ஆயிரம் spare parts இருக்கு அதுல ஓடாததா இந்த ஒத்த எழும்பிச்சம்பழத்துல ஓடும்னு அதே தான் அவன் உபயோக படுத்தியிருக்கு பார்ட்ஸ் எத்தனை அந்த கார்ல உள்ள எவ்வளவு சேப்ர்ஸ் இருக்குன்னு ஒரு வியப்பு வருது பாருங்க
அதுதான் இங்க அவன் சொல்லவரது. It's not just carன்னு ஒரு ஃபீல் கிரியேட் பண்றது. அதே மாதிரி அந்த கடைசியில வர மியூசிக் அது ஒரு சந்தோஷம் கலந்த comfort music அது உங்கள அந்த கார்ல என்ன கிடைக்கும்ன்னு உணர வைக்குற மொமன்ட். அடுத்த படத்துக்கு போவோமா...
Watch the video before read the message
ஒரு advertisementல வெறும் அவனப்பத்தி மட்டும் சொன்னா போதுமா பொது கருத்தோட சேர்ந்து கொடுத்தா அது ரீச் ஆகுற விதம் வேற தானே. அந்த மாதிரி முயற்சி தான். ஆனா இதுலையும் அவன் கார்ல போறப்ப நீங்க எப்படி எல்லாம் ஃபீல் பண்ணுவிங்கன்னு சொல்லிருக்கான்.
முதல்ல சந்தோஷமா உள்ள வர மக்கள் அப்புறம் அமைதியா movieல concentration பண்றப்ப அந்த ஒரு நொடி மெஸேஜ் தான் உங்கள மாத்தும்னு காட்டுறான். அதே மாதிரி தெளிவா அந்த கார் படத்துல ஒடப்போறப்போ அந்த காரோட ஸிடியரிங் வீல்ல இருக்குற லோகோவ எடுத்துட்டான் எந்த கார்ன்னனு மக்களுக்கு தெரியக்கூடாதுன்னு
அதே ஆக்ஸிடன்ட் மெஸேஜ் போட்ட உடனே அவன் லோகோ சிரிக்கிற மாதிரி வந்து நிக்கும். அது எங்க கார் பாதுகாப்பானதுன்னு ஒரு ஃபில் வரமாதிரி தோண வைக்கும். இது வார்த்தையில சொல்ற விஷயம் இல்ல சைக்காலிஜிகலி சொல்ற விஷயம். இது மாதிரி நிறைய இருக்கு. உங்கள் வரவேற்பை பார்த்து தொடர்ந்து எழுதப்படும்
10 commandments: 1. While v r using the twitter. if someone suddenly getting it from our hand. It's need to automatically show some good articles. Like scientific stories. 2. If someone hiding and watching wat v r doing in the twitter. It's need to show
Warning messages. 3. If we are chatting with someone particularly girls I'd. That msg should be erase automatically. After they read the msg. 4. And if that person replied anything. Accidentally some one else is opening that message
It's need to show some good morning msg. If u provide some stickers or pictures it will be so nice. 5. Sometimes they will make us to force fully open the twitter. We need emergency button to erase everything. It's need to erase from twitter server too.
#கருடாதிபா - கல்வராயன் நாட்டுக்கு காங்கேயன் நாட்டிற்கும் இடையே இருந்த தீவு. இப்பொழுது உள்ள கேரளாவுக்கும் கர்நாடகாவின் சிக்மங்களூரையும் இரண்டாக பிரிப்பது இணைப்பதும் இந்த தீவு மலை தான். இதை கருடாதிபா என்று அழைப்பார்கள். இந்த பெயரை இட்டது ஆங்கிலேய அரசின் சேனாதிபதி
கர்னல் ரிச்சர்ட் பேலே. இவர் ஒரு மாபெரும் மருத்துவ அறிஞரும் கூட இறந்தவர்களின் உடல் கெட்டு போகாமல் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் இவரே. அதற்கான மருந்தை அவர் கண்டறிந்ததும் இந்த மலையில் தான். ஆம் 1836ம் வருடம் ஆகஸ்ட் மாதம் கடும் குளிரில் இந்த காட்டை சுற்றி
பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த மலையின் அழகையும் வடிவையும் கண்டு மயங்கி அந்த வழியே வந்த காட்டுவாசியிடம் கேட்க அவன் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் வாகனம் இது என்று விளக்கினான். அவரின் தேவை வரும் போது இங்கிருந்து இது பறந்து போகும் என்று கூறினான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை
டாக்டர் நீங்களே சொல்லுங்க தாடி வச்சா professional இல்லைன்னு 5 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் கிளின் சேவ் பண்ணிதான் ஆபிஸ் போவோம்.இப்போ தாடி இல்லாம ஆபிஸ்ல இருக்குற ஆளுங்கள விரல் விட்டு எண்ணிடலாம். இது எல்லாம் கால மாற்றங்கள். இதை நாம உடனே ஏத்துக்க முடியாது.
காரணம் நாம அவங்க வயசுக்கு அவங்களோட தேவைக்கு அப்டேட் ஆகல அவ்வளவு தான். ஒழுக்கம் தலை முடியில தான் வரும்னு சொன்னா அது ஒழுக்கம் இல்ல. ஒழுக்கம்னு சொல்றது நடந்துக்கிற விதம். அடுத்தவங்கள எப்படி மதிக்கிறதுன்னு கத்துதரதுல இருக்கு. ஓ நீ அந்த ஜாதி காரன் தானே நீ அப்படித்தான் இருப்பேன்
சொல்ற மாதிரி தான். நீ முடி வச்சிருக்க ஸ்டைல பார்த்தாலே தெரியுதுடா நீ தான் அதை பண்ணிருப்பேன் சொல்றது. கண்டிப்பா எனக்கும் உங்களுக்கு தோணுற மாதிரி தோணும் அதை அவங்கக்கிட்ட கொஞ்சம் இப்படி மாத்தி வெட்டிட்டு வா தம்பி இது நல்லா இல்லை. பார்த்தா தப்பா சொல்வாங்கன்னு அட்வைஸ் பண்றது தான்
Bro... எப்பவுமே வேலையில நாம எடுத்துக்க வேண்டிய முதல் அட்வைஸ்
Love your job. don't love ur company. அது எவ்வளவு பெரிய ஜீத்தன் கம்பெனியா இருந்தாலும் சரி. அப்புறம் எல்லா கம்பெனியிலையும் Management ஓட ஒரே நோக்கம் லாபம் தான். அதை மத்தவங்களுக்கு சேர் பண்ணி கொடுக்கனும்னு
நினைக்கிற அளவுக்கு புத்தனுங்க எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க சொல்லப்போனா வர லாபத்தை management positionல இருக்கவன் சேர் பண்ணிக்க தான் பார்ப்பான். Difinatly we will get peanuts.
அடுத்தது managementக்கு நாம தான் testing animals நம்மள வச்சி தான் அந்த புராஜெக்ட்
பண்ண முடியுமா முடியாதான்னு முடிவு பண்ணுவாங்க. புதுசா ஏதாவது வேலையிருந்தாலும் அதையும் நம்ம வச்சி டிரையல் பார்ப்பாங்க. ஆனா ஒரு சின்ன பதில் தான் எல்லாத்துக்கும் நாளைக்கு அதே கம்பெனிக்கு அந்த management positionக்கு போகதான் நாமளும் முயற்சி பண்றோம்.
நீங்க பாக்குறது வெரும் ஆரம்ப கால நிலை மட்டும் தான். என்னடா வெறும் 8000₹ சம்பளத்துக்கு வேலை பார்க்க நீ என் கூட சித்தாள் வேலை பார்க்கலாம்ன்னு அவன் சொல்லலாம். அவன் அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சும் அதே சித்தாள் இல்ல கொத்தனார் தான். எந்த காரணம் கொண்டும் அவன் அந்தப்
புராஜெக்ட் ஹெட் ஆகமுடியாது. அப்புறம் டிப்ளமோ படிச்சிட்டு CNC machine ஒட்டுறவன் காலத்துக்கும் அந்த மெஷின ஒட்டுவான் இல்லாட்டி supervisor ஆவான் அவன் ஒரு மேனஜர் போஸ்ட் வாங்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. அதே மாதிரி வெறும் டிகிரி முடிச்சிட்டு பேங்க்ல collection agentஅ சேரந்திருப்பான்
அவன் அங்க அடுத்த பொஸிஷன் வரது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. இங்க 100க்கு 70 பசங்க வேலையில்லைன்னு சொல்றதுக்கு காரணம் இப்படி 5000₹ 6000₹ சம்பளத்துக்கு வேலைக்கு போகவா இன்ஜினியரிங் பண்ணோம்ங்கிற எண்ணம் தான் சம்பளம் எவ்வளவுன்னு யோசிக்காம முதல் 2 வருஷம் experience வந்துட்டா அடுத்த
#Elepho_Rock நம் இந்து மதம் கடல் கடந்து விரிந்து இருந்தது ஒரு காலம் கடவுளின் துணை கொண்டு நாம் வாழாதா தூரமில்லை என்று சொல்லலாம். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு
கஜேந்திர மோட்சம் என்கிற கதை நாம் எல்லோரும் கேட்ட கதை தான் இந்திரத்யுமனன் என்ற பாண்டிய மன்னனின் சாபம் தான் அந்த கஜேந்திர தோற்றம். அந்த தோற்றத்தில் இருந்த யானை தண்ணீர் அருந்த செல்லும் போது சில ஆயிரம் வருடங்கள் கால்களை கவ்வியவாரே இருந்தது முதலை ஒன்று அதுவும் சாபம் பெற்ற
ஒரு மன்னன் தான். இப்படி மாட்டிக்கொண்டிருந்த யானைக்கு முற்பிறவி நியாபகம் வந்தது அப்போது அதாவது அந்த யானை ஒரு மிகப்பெரிய விஷ்ணு பக்தன் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவையே நினைத்து கொண்டு வாழ்ந்தவன். இப்படிப்பட்ட பக்தனுக்கா ஆண்டவன் உதவாமல் போய் விடுவான். ஆனால் அனைத்துக்கும் ஒரு நேரம்