சொல்லக்கூடாதாம் ⭐ 🇮🇳🇹🇿 Profile picture
என்னத்த இதுக்கு மேல மறைஞ்சு வாழ... மயிர வாழ... நான் தான்டா @karthicktamil86
Oct 22, 2023 17 tweets 3 min read
#DigitalMarketing
What is digital Marketing?
ஒரு பொருள நாம Digitalize பண்ணி விக்க முயற்சி பண்ற எல்லா Methodமே Digital Marketing தான் அப்போ Digital flex Boardம் அதுல வருமான்னு கேட்டு மொக்க போட வேண்டாம்.நான் சொல்ற Digitalங்கிற வார்த்தைக்கு அர்த்தம் Internet,mobile,computer மாதிரி Image சரி இப்படி Digital Marketing பண்றதால என்ன பயன்?
அதாவது ஒரு பொருள நாம எப்படி இவ்வளவு நாளா வித்திட்டு இருந்தோம் அதை ஒரு கடை போட்டு வித்தோம் அப்புறம் வீடுவீடா தெருதெருவா கொண்டு போய் வித்தோம். மார்க்கெட்டிங் சேல்ஸ் டீம் வச்சு வித்தோம். இது எல்லாத்தையும் காலி பண்ணிட்டு
May 25, 2023 5 tweets 1 min read
#சின்ன_சம்பவம் - நேத்து நானும் என் பாஸ்ம் ஹைதராபாத்ல கஸ்டமர் மீட் போறப்போ நீ இந்தி கத்துக்கிட்டு இருந்திருக்கனும்னு சொன்னாப்ல. இவ்வளவு நாளா எனக்கான தேவை வந்தது இல்லை சார் அதுனால கத்துக்கலைன்னு சொன்ன‌. உடனே இருந்துட்டு டிரைவரை காட்டி பாரு இந்த ஆளு தெலுங்கு தான் ஆனா இந்தி எப்படி பேசுறாரு பாருன்னு சொன்னாரு‌. நான் இருந்துட்டு அந்த ஆளுக்கு தெலுங்கே தெரியாது கேட்டுபாருங்கன்னு சொன்னே எதே நீ இந்த ஊருன்னு தானே சொன்னேன்னு டிரைவர பார்த்து கேட்டாப்ல டிரைவர் நான் தெலுங்கானா தான் ஆனா நான் தெலுங்கு கத்துக்க வேண்டிய தேவையே இங்க வரல. மதராஸால ஸ்கூல் படிச்சேன்
Apr 22, 2023 6 tweets 6 min read
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு... எல்லா டிகிரிக்கும் வாய்ப்பிருக்கு‌. தேவைப்படுவோர் பயண்படுத்திக்கவும். ஒரு வேளை பேஜ் எல்லாம் மாறி இருக்கு pdf format வேணும்னா கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க. Please share 🙏
#Vaccancy #Job ImageImageImageImage drive.google.com/file/d/11NItWx… ImageImageImageImage
Apr 21, 2023 4 tweets 4 min read
#Medical_Related_Courses
#After_12th_Standard
#share
Prepared by @bharath_kiddo

நீட் தேர்வு இல்லாம மெடிக்கல் சம்பந்தப்பட்ட படிப்புகள் நிறையவே இருக்கு. இது நம்ம +2 படிச்ச குழந்தைங்களுக்கு போய் சேர்ந்தா ரொம்பவே பயன்படும். முடிஞ்ச வரை சேர் பண்ணுங்க. நீங்க wats appல ImageImageImageImage எளிதாக அனுப்புறதுக்காக Slide போட்டு அனுப்பி இருக்கோம். முடிஞ்ச வரைக்கும் இதை Share பண்ணி எல்லாருக்கும் சென்றடைய செய்யுங்கள். நன்றி 🙏🙏🙏🙏 ImageImageImageImage
Mar 10, 2023 11 tweets 3 min read
#Hotel_Business நாம முழுசா நெளிவு சுளிவு எல்லாம் கத்துக்கிட்டு இறங்க வேண்டிய தொழில்னா அதுல முக்கியமான தொழில் ஹோட்டல் தொழில் தான் suceess ஆனா ஒண்ணு போட்டா 5 கிடைக்கும் அந்த அளவுக்கு லாபம். நட்டமானா கை காசு கூட மிஞ்சாதுன்னு சொல்ற கதை தான். சரி அப்படி என்ன தான் காரணம் இந்த தொழில் எல்லாம் சக்சஸ் ஆகாம போறதுக்கு. அதுக்கு காரணம் வேற ஹோட்டல் ஏன் சக்ஸஸ் ஆச்சுங்கிறதே பார்த்தா புரிஞ்சிடும். இப்போ நான் என் வீட்டம்மா கிட்ட சண்ட போட்டுட்டு வந்து ஒரு காபி கடையில உக்காந்திருக்கேன் அது எங்க வீட்ல இருந்து 2கீலோ மிட்டர் தூரம். வர வழியில பதினைஞ்சு
Mar 2, 2023 15 tweets 3 min read
#சம்பவம்
#Disclaimer
இந்த சம்பவத்த படிச்சிட்டு
" இவன் தான் எங்கையோ வகையா சிக்கியிருக்கான்"
"மாம்ஸ் அந்த ஆண்டி நம்பர் வேணும்"
"பொய் சொல்லாத நீ தான அது" இப்படி கமென்ட் பண்றவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவனுங்க. கதைக்கு போவோம் ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ஃபிரண்ட் ஒருத்தன் ஈரோடுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு அங்க இருந்து பெங்களூருக்கு மதியம் வர டிரெயின்ல ஏறிட்டான். அந்த டிரெயின் கேரளால இருந்து வர டிரெயின்.
டிரெயின் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே அங்க இருந்த சேச்சிங்க எல்லாத்தையும் பார்த்த
Feb 28, 2023 5 tweets 1 min read
ஒரு கதையை சொல்ற விதம்ன்னு ஒண்ணு இருக்கு.
முதல் ரகம்.
அது அந்த நடந்த கதைய படிச்ச கதைய அப்படியே ஒப்பிக்கிறது அதுல எந்த ஒரு interestம் வராது கதையில இருக்குற intrest தவிர.

இரண்டாவது பவா செல்லத்துரை சொல்ற விதம் அவர் நிப்பாட்டி அதைப்பத்தி உங்கள சிந்திக்க வைக்கிற மாதிரி பேசுறது. " அதாவது அது எப்படி இருக்கும்ன்னு யோசிங்கலே. அந்த அம்மா அப்படியே அழுகுது" இப்படி அவர் சொல்றப்ப அந்த உணர்வு நம்மக்கிட்ட கடத்தப்படும். அதுனால தான் பவா உடைய பேச்சு நம்மள கவருது.

மூன்றாவது முறை தான் அண்ணன் சீமானோடது‌. அவரோட கதையில அவர்தான் ஹீரோ. வேற எவ்வளவு பெரிய கேரக்டர்
Feb 27, 2023 4 tweets 1 min read
First seasonல கண்டுபிடிச்சதுக்கு அப்புறமும் அவன பிடிக்காம கேமரால வேடிக்க பார்த்துட்டு இருந்தாங்க. கடைசில ஈஸியா பிடிக்க வேண்டிய ஆள சுட்டு பிடிச்சு சீரியஸ மொக்கயாக்குனாங்க. சரி அதுதான் மொக்கையா இருக்கே இரண்டாவது சீசன் நல்லா இருக்கும்ன்னு நம்பி பார்த்தா முதல் சீசன்ல வந்த மொத்த கேரக்டரையும் டப்பு டப்புன்னு மூணு எபிசோட் முடியுறதுக்கு முன்னாடியே கொன்னதும் இல்லாம. மீதி இருக்குற ஆறு எபிசோடும் அந்த நாய சுட்டுட்டு போய் தூங்குங்கடா உயிர எடுக்குறாங்கன்னு சொல்லவச்சான். ஒரு வாரமா CC TV work ஆகாட்டி ஒரு வாரத்துக்கு முன்னாடியே அந்த சைகோ தாயோளி ஸ்கெட்ச் போட
Nov 7, 2022 23 tweets 7 min read
#My_all_Sales_and_Marketing_Threads

என்னோட இதுவரை எழுதப்பட்ட அனைத்து மார்க்கெட்டிங் திரட்டையும் இணைச்சு ஒரே திரட்டா இங்க Pin பண்றேன் வேணுங்கிறவங்க உபயோகப்படுத்திக்கவும். உங்களோட சந்தேகங்கள், கேள்விகளை தயவு செஞ்சு இந்த I'dல கேட்கவும். நான் பழைய உபயோகப்படுத்துறது கிடையாது. Image இதெல்லாம் என் அறிவுக்கெட்டி எழுதுன விஷயம்தான் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
Nov 4, 2022 16 tweets 3 min read
#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ Image நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
Jul 23, 2022 8 tweets 2 min read
மனைவிக்கு பிறந்தநாள் Gift செய்யும் முறை.
1. முதலில் மனைவியின் பிறந்தநாள் எதுன்னு கண்டுபிடிக்கனும். அதற்கு அவங்கக்கிட்ட நேரா போய் கேக்க கூடாது.
Better options,
a) Aadhar card, pan card, DL copy கேட்டு பார்க்கலாம். இதுல ஒரு பிரச்சினை இருக்கு நம்ம ஊர்ல பாதிபேருக்கு Original birthday வேற certificate birthday வேற மேல சொன்ன documentsல certificate dateதான் இருக்கும் So go for option B

b) ஜாதகம் எங்க இருக்குன்னு தேடனும் எதுக்குன்னு கேட்பாங்க எங்க ஆபிஸ்ல கூட வேலை பாக்குறவர் ஒருத்தர் ஜோசியர். ஜாதகம் கொண்டுவாங்க நான் பாத்து சொல்றேன் எப்போ
Apr 1, 2022 14 tweets 5 min read
#Tv_Advertisment - ஒரு டிவி அட்வர்டைஸ்மென்ட் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதுல சொல்லப்போற விஷயம் நம்ம பிராண்டோட மதிப்பையும் நம்பிக்கையையும் எந்த விதத்திலையும் கெடுத்துடாம உயர்த்துற மாதிரி இருக்கனும். இதைப்பத்தி ஓவரா மொக்கப்போடாம practical seasonக்கு போகலாம் Image ஒரு வேலை உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா இதை continue பண்ணலாம். இப்போ நீங்க படிக்கப்போற அடுத்த எல்லா திரட்லையும் வர வீடியோவ முதல்ல பாத்துட்டு அப்புறம் மெஸேஜ ரீட் பண்ணுங்க
Mar 12, 2022 4 tweets 1 min read
Bro... எப்பவுமே வேலையில நாம எடுத்துக்க வேண்டிய முதல் அட்வைஸ்
Love your job. don't love ur company. அது எவ்வளவு பெரிய ஜீத்தன் கம்பெனியா இருந்தாலும் சரி. அப்புறம் எல்லா கம்பெனியிலையும் Management ஓட ஒரே நோக்கம் லாபம் தான். அதை மத்தவங்களுக்கு சேர் பண்ணி கொடுக்கனும்னு நினைக்கிற அளவுக்கு புத்தனுங்க எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க சொல்லப்போனா வர லாபத்தை management positionல இருக்கவன் சேர் பண்ணிக்க தான் பார்ப்பான். Difinatly we will get peanuts.
அடுத்தது managementக்கு நாம தான் testing animals நம்மள வச்சி தான் அந்த புரா‌ஜெக்ட்
Feb 27, 2022 7 tweets 1 min read
நீங்க பாக்குறது வெரும் ஆரம்ப கால நிலை மட்டும் தான். என்னடா வெறும் 8000₹ சம்பளத்துக்கு வேலை பார்க்க நீ என் கூட சித்தாள் வேலை பார்க்கலாம்ன்னு அவன் சொல்லலாம். அவன் அதுக்கப்புறம் 10 வருஷம் கழிச்சும் அதே சித்தாள் இல்ல கொத்தனார் தான். எந்த காரணம் கொண்டும் அவன் அந்தப் புராஜெக்ட் ஹெட் ஆகமுடியாது. அப்புறம் டிப்ளமோ படிச்சிட்டு CNC machine ஒட்டுறவன் காலத்துக்கும் அந்த மெஷின ஒட்டுவான் இல்லாட்டி supervisor ஆவான் அவன் ஒரு மேனஜர் போஸ்ட் வாங்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா. அதே மாதிரி வெறும் டிகிரி முடிச்சிட்டு பேங்க்ல collection agentஅ சேரந்திருப்பான்
Feb 26, 2022 11 tweets 4 min read
#Elepho_Rock நம் இந்து மதம் கடல் கடந்து விரிந்து இருந்தது ஒரு காலம் கடவுளின் துணை கொண்டு நாம் வாழாதா தூரமில்லை என்று சொல்லலாம். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு கஜேந்திர மோட்சம் என்கிற கதை நாம் எல்லோரும் கேட்ட கதை தான் இந்திரத்யுமனன் என்ற பாண்டிய மன்னனின் சாபம் தான் அந்த கஜேந்திர தோற்றம். அந்த தோற்றத்தில் இருந்த யானை தண்ணீர் அருந்த செல்லும் போது சில ஆயிரம் வருடங்கள் கால்களை கவ்வியவாரே இருந்தது முதலை ஒன்று அதுவும் சாபம் பெற்ற
Feb 14, 2022 7 tweets 3 min read
#கனவு - நல்ல தூக்கம் அதுவும் 3 மணிக்கு எழுந்திரிச்சு உச்சா போயிட்டு வந்து அறை மணி நேரம் டுவிட்டர் பார்த்துட்டு தூங்குனா சொல்லவா வேணும். அப்படி ஒரு தூக்கம். தூக்கத்துல ஒரு கனவு என் ஐடிக்கு புளூ டிக் கிடைச்சிருக்கு. அதாவது என் போன்ல நைட் மோட்ல இருக்குறதால அது வெள்ளைக்கலர்ல தெரியுது Image ஏ. பகவான் என்ன இது கொடுமைன்னு dark mode மாத்தி வெள்ளையா வச்சி பாக்குறேன் அப்பவும் புளூ டிக் தெரியுது. சரின்னு லாக் ஆஃப் ஆன் பண்ணி பாக்குறேன் அப்பவும் காட்டுது. சரின்னு என் பொண்டாட்டிக்கிட்ட பெருமையா போய் சொல்றேன்‌. என் வீட்டம்மா பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வச்சிருந்த பழைய ஐடிக்கே
Feb 13, 2022 5 tweets 1 min read
இந்த கூந்தல் பேர் சொல்றது அந்த ஃபங்ஷன் மட்டும் இல்ல எந்த ஊர் ஃபங்ஷன் போனாலும் அங்க எழுதுற மொய் நோட்டுல பத்திரிக்கையில போடத்தான் செய்வான். அதுவே சொன்னவனோட பையன் ஸ்கூல் சர்டிபிகேட் இல்லாட்டி அவனோட ஆதார் கார்டு வாங்கிப்பாரு வெறும் பேர் மட்டும் தான் இருக்கு. இன்னும் தன் சொந்தங்கள் கூடுற இடத்துல அதை சொல்றத பெருமையா நினைக்கிறாங்க அவ்வளவு தான். அதுவும் காலப்போக்குல மாறிடும் என் கல்யாண பத்திரைக்கை.யில எங்க தாத்தா பேர் பின்னாடி ஜாதி இருக்கு. எங்க அப்பா பேர் பின்னாடி இல்ல. என் பேர்க்கு பின்னாடி இல்ல‌. ஏன்னா அந்த பேர சொல்லி
Feb 10, 2022 18 tweets 4 min read
சம்பவம் - நான் இப்படி ஒரு Convo இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. நான் ஊருக்கு போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் போக OlA auto book பண்ணியிருந்தேன். ஆட்டோ டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு போன் பண்ணாரு நான் போன கட் பண்ணிட்டு அவர் ஆட்டோல ஏறுனே. இந்த பக்கமா போகலாமா சார் Image போகலாம் வழி இருக்கு ஆனா ஒரு நாய் இருக்கும் அது தான் எனக்கு பயம்ன்னு சொன்னே‌. அவர் ஆட்டோ உள்ள வராது சார்ன்னு சொன்னார் இல்ல அண்ணா சொல்ல முடியாது அது தாவிடும்னு சொல்லிட்டே போனோம் நல்ல நேரம் நாய் இல்ல. Contonment station second platformன்னு சொன்னே ஒண்ணும் பிரச்சினை