23 கோடி பேர் உள்ள நம் உத்திர பிரதேசத்தை விட ஜனத்தொகையில் சிறிய நாடுகளான ஸ்ரீலங்கா / பாகிஸ்தான் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் இழந்து இரண்டே வருடத்தில் மக்களை சோத்துக்கு லாட்டரி அடிக்க வைத்து விட்டார்கள்..
கிட்டத்தட்ட திவால் நிலை ..
ஸ்ரீலங்காவில் மக்கள் வீட்டை விட்டு வெளியே
முடியாத நிலை..
இங்கே 130 கோடி பேருக்கு தடுப்பூசி கொடுத்தது மட்டுமல்லாமல் ..
பொருளாதார நிலையையும் பாதுகாத்து மீட்டு கொடுத்துள்ளது மத்திய மோடி ஜி அரசு.
இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதியில் உச்சத்தை அடைந்துள்ளோம்..
சோற்றைப் பற்றி கவலைப்படாமல் உடுக்கும் உடைக்கு போராட்டம் நடத்தும்
அளவுக்கு நமக்கு கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..
மோடிஜி இல்லையென்றால் தெரிந்திருக்கும் நாத்தம்...
ஆங்கிலேயர்கள் சீனர்கள் கிட்ட பிச்சை எடுக்க வைத்து இருப்பார்கள்...
இன்று அவர்கள் எல்லாம் நம்மளை தேடி வந்து ஆலோசனை பெற்று சென்று கொண்டிருக்கிறாரார்.
இடையில் உக்ரேனில் இருந்து 25 ஆயிரம் மாணவர்களை மீட்டது..
பத்து ரூபாய் பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கூவிக் கொண்டிருக்கும் அறிவாளிகள் கவனத்திற்கு...
இலங்கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால்கூட இன்று பெட்ரோல் இல்லை..
வடநாட்டவர்கள் காலில் விழுந்து கும்பிடலாம் இவரின் அருமை புரிந்து
இவருக்கு தொடர்ந்து மகுடம் சூட்டிக்கொண்டிருப்பதால்..இங்கிருக்கும் பல நன்றிகெட்ட நாதாரிகள் போலில்லாமல்..