#Attitude
பொதுவாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் கைத்தொழில் திறமை காலாவதியாகி விட்டது என்று தோன்றுகிறது.
எல்லொருக்கும் ஏட்டுகல்வி வராது. வந்தாலும் எல்லொரும் வங்கியிலோ அரசிலோ வேலை கொடுக்க முடியாது.
ஆனால் நடப்பது என்ன??
முடி திருத்துதல் முதல் தையல் தொடங்கி தச்சு,
நகை செய்தல், தறி ஓட்டுதல் வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்று எல்லா உடலுழைப்பு வேலைகளையும் தமிழ்நாட்டு மக்கள் மெல்ல கை கழுவி விட்டனர்.
குழாய் ரிப்பேர், சின்ன சின்ன எலெக்டிரிக் ரிப்பேர் இதெல்லாம் பற்றி சொல்லவே வேண்டாம்.
முதலாவது காரணம் இத்தகைய தொழில்கள் இழிவானவை என்று
திராவிட புண்ணாக்கர்களின் (வார்த்தைக்கு நன்றி.Narendran.P.S) கருத்துருவாக்கம்.
இரண்டாவது இந்த தொழில்களில் வந்த தொழிநுட்ப வளர்ச்சி.
அரசு வேலைதான் வாழ்வை உய்விக்கும் என்பதை திராவிட புண்ணாக்கர்கள் வெள்ளைய்ன் அடி ஒற்றி நிறுவினார்கள்.facebook.com/ravi.sundaram.…
comments
Jeeva Nandham
நீங்க ஒரு ஆதிக்க சாதி ஆளா?மீண்டும் குலக்கல்வியை கொண்டு வர முற்படுறீங்க?
தமிழன் முன்னேறியதில் உங்களுக்குப்பொறாமை தமிழன் தினமும் குவார்டர் அடித்து விட்டு மல்லாந்து படுத்து சுகம் காண்பது உங்கள் வயிறு எரியுது?
J Devasenapathi
ஹோல் சேல்ஸ் கடைகள் அனைத்தும் அவங்கதான் வச்சிருக்காங்க....ஆனா பானி பூரிதான் வித்துட்டிருப்பதாக திராவிட புண்ணாக்கர்கள் சொல்லிட்டிருக்கானுங்க.
Mathivanan SundaraRamanujam
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஒட்டல்போர் வண்டி மில்களில் எல்லாம் வடக்கன் தான் தஞ்சாவூர் பக்கம் விவசாயத்தில் கூட வடக்கன் வந்து விட்டதாக கேள்வி பட்டேன் நம் ஆட்கள் டாஸ்மார்க் கதி
மேலும்நம் இளைஞர்கள் பத்தில் ஒன்பது பேர் டாஸ்மார்க் செல்ல வேண்டியது புரோட்டா தின்ற வேண்டியது உடல் உழைப்பு இல்லை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு,
லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் ,
"லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள்
இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள்,
நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?"
லட்சுமணன் சொன்னான் "நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள்,
அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை
அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது
வேம்பின் மைந்தன் வெண்தாடிக் கிழவன் பிறந்தநாள் 06 th April
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் வாக்கினை உள்வாங்கி அதை உலகெங்கும் பறைசாற்ற வந்த வெண்தாடிக் கிழவன் கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று….!!!
பணத்திற்கும் பங்குக்கும் அடிதடியில் இறங்கி நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில், வேம்பிற்கும் மஞ்சளுக்கும் நாம் தொலைத்துக் கொண்டிருந்த நம் மரபிற்கும் சேர்த்து சண்டை போட்டுக் காப்புரிமை வாங்கி வந்த வெற்று உடம்புக்கார வேந்தனின் பிறந்தநாள் இன்று…..!!!
அணுகுண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் கோடிகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் மத்தியில் ”விதைகளே பேராயுதமென” சிரித்து கொண்டே எல்லோர் பொறியிலும் சம்மட்டியால் அடித்த சாதனையாளன் பிறந்தநாள் இன்று…..!!!
”விதைத்த நீ உறங்கினாலும், நீ விதைத்த உன் விதைகள்
உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
🤔🤔உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?🤔🤔
ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.
அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை.
நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது
ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.
இறைவன் நம்முள் நுழையும் நாள்
பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள்