அதீத சக்திகள் கொண்ட இந்த பசு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் வசம் உள்ளது. இதன் சக்தி மிகவும் சூட்சமங்கள் நிறைந்தது.
நாட்டு மாட்டு இனத்தில் பசுவும் அல்லாமல் காளையும் அல்லாமல் இயற்கை யாகவே
அர்த்தனாரீஸ்வரர் பிறப்பு (அலி மாடு) என்பது அபூர்வம். இதை சித்தர்கள் பத்தினி பசு என சொல்வார்கள்.
சிவ பெருமானுக்கு உரிய நாட்களில் முறையாக பூஜை செய்து வழிபாடு செய்து வழிபாடு செய்யும் நபருக்கு சகல ஐஸ்வர்யங்களும் வசப்படும்.
எதிர்ப்பு எதிரிகள் என்பதே இருக்காது.
நினைத்த காரியங்கள் குறித்த நேரத்தில் நடக்கும். ராஜ்யங்கள் வசப்படும். அரசியல்வாதிகள் நினைத்தது நினைத்தவாறு நடக்கும். வெகுஜன ப்ரீத்தி உண்டாகும்.
நீண்ட ஆயுளுடன் நீடித்த நினைத்த பதவியை அடைய முடியும். எந்தவித தீய சக்திகளும் அண்டாது. 16 வகையான ஐஸ்வர்யங்களும் வசப்படும்.
ஆனால் இதை வைத்திருப்பவர்கள் பெண்கள் விசயத்தில் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக கன்னி பெண்கள் வாழ்க்கையை சீரழித்தாலோ விதவைப் பெண்களுடன் உறவு வைத்திருந்தாலோ எதிர் மறை விளைவுகள் ஏற்படும்.
ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு,
லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் ,
"லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள்
இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள்,
நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?"
லட்சுமணன் சொன்னான் "நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள்,
அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை
அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது
வேம்பின் மைந்தன் வெண்தாடிக் கிழவன் பிறந்தநாள் 06 th April
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் வாக்கினை உள்வாங்கி அதை உலகெங்கும் பறைசாற்ற வந்த வெண்தாடிக் கிழவன் கோ.நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று….!!!
பணத்திற்கும் பங்குக்கும் அடிதடியில் இறங்கி நாம் இங்கே சண்டை போட்டுக் கொண்டு இருக்கையில், வேம்பிற்கும் மஞ்சளுக்கும் நாம் தொலைத்துக் கொண்டிருந்த நம் மரபிற்கும் சேர்த்து சண்டை போட்டுக் காப்புரிமை வாங்கி வந்த வெற்று உடம்புக்கார வேந்தனின் பிறந்தநாள் இன்று…..!!!
அணுகுண்டுகளையும் இரசாயன ஆயுதங்களையும் கோடிகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் மத்தியில் ”விதைகளே பேராயுதமென” சிரித்து கொண்டே எல்லோர் பொறியிலும் சம்மட்டியால் அடித்த சாதனையாளன் பிறந்தநாள் இன்று…..!!!
”விதைத்த நீ உறங்கினாலும், நீ விதைத்த உன் விதைகள்
உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா? பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
🤔🤔உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?🤔🤔
ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.
அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை.
நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது
ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.
இறைவன் நம்முள் நுழையும் நாள்
பிறந்த நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச் சிறப்பான ஒரு நாளாகும். வருடத்தில் சில நாட்கள்
படித்ததில் பிடித்தது
தென்காசி ஆசாரம் திருநவேலி உபசாரம்’ என்று பேச்சு வழக்கில் திருநவேலி பகுதிகளில் பேசிக் கேட்டிருக்கிறேன்.
தென்காசிக்காரர்கள் வீட்டில் பழையது சாப்பிட்டு விட்டு வந்து, விசேஷ வீடுகளில் சம்பிரதாயமாகப் பேருக்குக் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு கை கழுவி விடுவார்களாம்.
அதே போல் திருநவேலிக்காரர்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘யய்யா வாருங்க! சாப்பிடுதேளா? சாப்பிட்டுட்டுதான் வந்திருப்பிய!’ என்பார்கள் என்று கேலியாகச் சொல்வதுண்டு. தென்காசிக்காரர்களுக்கும், திருநவேலிக்காரர்களுக்கும் இடையேயான இந்தக் கிண்டல் சம்பாஷணையில் உண்மையில்லை
என்று ஶ்ரீரங்கத்துக்காரரான எழுத்தாளர் சுஜாதா தன் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார்.
ஆரெம்கேவி, கலாப்ரியா போன்றவர்களின் வீடுகளில் தான் சாப்பிட்ட பூ போன்ற இட்லியும், கல் தோசையும், அல்வாவும் வெஜிட்டேரியன்களுக்கு சொர்க்கம் என்றார் சுஜாதா. கூடவே