இந்த #cute தேர்வு தேவையில்லாத ஆணி. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் முதுகலை படிப்புகளை பெரும்பாலும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் யூஜி சேர்க்கை மொத்தமும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதம் 80%, இயற்பியல் 76%
வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
அடிப்படையிலும் மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் சீட் வழங்கப்படும். ஆனால் இந்த cute தேர்வில் இப்போது தரப்பட்ட சிலபஸ் CUCET ல் அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிலபஸ் முழுக்கவே சிபிஎஸ்இ திட்டம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேதியியல் படிக்க , part A, part b
இரண்டும் எழுத வேண்டும், பகுதி B ல் இயற்பியல்+ வேதியியல் கட்டாயம் அதன்பிறகு உயிரியல் கணிதம் இரண்டில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யலாம் அதிக மதிப்பெண்கள் பெற்ற பாடங்களை கொண்டு ரேங்க் வெளியிடப்படும். இதே போல் கலை பாடங்களுக்கு ஆங்கிலம் பொதுஅறிவு ஆப்டிடியூட் காரணமறிதல் இதெல்லாம் தேவை
இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படப்போவது ஏழை மாணவர்கள் தான். இந்த சிலபஸ் வகையில் தேர்வு எழுதி நீட் போல குறிப்பிட்ட இடங்களை ஒன்றிய அரசு நிரப்பத்தொடங்கும். இங்குள்ள மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதே முறை உறுப்பு கல்லூரிகளில் பின்பற்றப்பட்டால் மொத்தமாக
நலிவுற்ற (சமுக மற்றும் பொருளாதார) மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. விரும்பிய பாடங்கள் கிடைக்காது. திருச்சி மாணவனுக்கு கோவை, குமரி மாணவனுக்கு சென்னையிலும் படிப்பது போன்ற சூழலை உருவாக்கிவிடுவார்கள். ஆர்ட்ஸ் காலேஜூக்கு அவ்வளவு தூரம் தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் விரும்ப மாட்டார்
இப்படி நடைமுறை சிக்கலில் கலந்தாய்வு எனும் போர்வையில் வேதியியல் விரும்பியவர் கணிதம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்படலாம். நடுத்தர வசதி படைத்தவர்களின் ஒரே ஆதரவு அரசு பல்கலைக்கழகம் மட்டுமே. அதில்தான் கட்டணம் மிகக்குறைவு. அதிலும் வந்து கை வைத்தால் அடுத்த தலைமுறை
கட்டணக்கொள்ளையில் சிக்கி கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகும். இரண்டு தலைமுறைகள் கடந்து படிக்க வந்த நமக்கு எல்லாம் இருண்டு போகும். நமக்கு பின் வருபவர்கள் அரசு பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்க முடியாது. எனவே இந்த #cute தேர்வுக்கு எதிரான குரலை அழுத்தமாக பதிவு செய்யவேண்டும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with படிக்கும் வாத்தியார்

படிக்கும் வாத்தியார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

Mar 13
ஒழுங்கா அந்த நியூஸை படிச்சுருக்கலாம். ஒரே ஒரு விஷயம்தான் பிஹெச்டி கட்டாயம்னு நிலை வந்தப்ப அத்தனை வருஷம் பணி அனுபவம் இருந்த பலர் தூக்கி வீசப்பட்டது ஃப்ரெஷ் பிஹெச்டி ஹோல்டர்ஸ் நிறையபேர் வேலைக்கு வந்தோம். ஆனா இங்க சொல்லப்பட்ட கருத்து இன்டஸ்ட்ரியல் எக்ஸ்பர்ட்ஸ் என
சொல்லப்படுறவங்க வந்து துறைசார் அல்லது நிறுவனம் சார் தேவைகள் குறித்து பாடம் நடத்துவாங்க. இது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதுதான். அப்பறம் நீங்க சொல்ல வந்த விஷ கருத்து பத்தி ஒன்னு சொல்றேன். இதே இடத்துலே @akaasi னு ஒரு சார் இருக்காங்க அவங்க க்ளாஸ் எடுக்குறது எப்பவாச்சும்
பாத்துருக்கீங்களா?? அவர் பிஹெச்டி ஹோல்டரானு எனக்கு தெரியாது ஆனா அவரை மாதிரி டிசைனிங் ஸ்கில்ஸ், fault analysis, மெட்டீரியல்ஸ் பத்தி எவனும் பேசமுடியாதுனு எனக்கு தோனும். தவிர இதையெல்லாம் புரிஞ்சுக்க உங்களுக்கு கொஞ்சம் அனுபவமும் வேணும். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் திரு. குப்புசாமி னு
Read 9 tweets
Feb 26
இன்னிக்கு அருந்ததியர் இன மக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் 3% உள் ஒதுக்கீடு செய்த நாள். இதை பற்றி பேசும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்க பதிவு பன்னனும். இந்த உள்ஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்றது . நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையில் 2020 ல் இந்த இட ஒதுக்கீடு செல்லும்னு தீர்ப்பு வந்தது. இந்த மாதிரி சட்டப்போரட்டங்களில் கலைஞர் அரசு எப்போதும் தோற்றதில்லை
ஆனால் 2012-17 வரையான கல்வி ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு (சுயநிதி பொறியியல் கல்லூரி அரசு ஒதுக்கீடு) முழு கல்விகட்டண சலுகை இருந்தது. ஆனா 2017ல் இருந்து போட்ட அட்மிஷன்ல இந்த பட்டியல் இன மாணவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50% குறைந்தது. (ஆதாரம் கீழே)
Read 7 tweets
Feb 14
Dr. V Sivadasan MP raised the issue of the drastic reduction in UGC Fellowships in Parliament.

In the Rajya Sabha last day, in reply to the question from Dr. V Sivadasan MP, Union Minister of State for Education Subhash Sarkar had revealed the figures showing the reduction
in UGC Fellowships. In continuation of this, the issue was raised in the Rajya Sabha during the zero hour.

The number of UGC Emeritus Fellowships declined from 559 in 2017-18 to 14 in 2020-21. Dr. S Radhakrishnan Post Doctoral Fellowship in Humanities reduced from 434 to 200.
The number of National Fellowships for Scheduled Caste students has been significantly reduced. The number of fellowships was decreased from 9503 in 2016-17 to 3986 in 2020-21. Post Doctoral Fellowship for SC / ST students has been reduced from 554 to 332.
Read 5 tweets
Feb 12
@annamalai_k நீங்க எப்படித்தான் ஐபிஎஸ் பாஸ் ஆனீங்களோ... பர்ஸ்ட் ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க TNTET மட்டுமில்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு இருக்கு. இதற்கு காரணம் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம். அப்பறம் இப்ப வரை தமிழ் நாட்டுல
நான்கு முறை டெட் தேர்வு நடை பெற்றுள்ளது. 2013( இரண்டுமுறை),2017,2019 இதுல இப்பவரை கிட்டத்தட்ட 90000 ஆசிரியர்கள் தகுதி பெற்று பணிக்கு காத்திருக்கிறார்கள். இது பணிக்கு நடத்தப்படும் தேர்வு. பி.எட் படிக்கவே நுழைவுத்தேர்வுனு யாரும் சொல்லல. இருந்தது 2007 க்கு முன்பு வரை பி.எட் படிக்க
நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனா 2008 ல் அப்போதைய திமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் அட்மிஷன் போடப்பட்டது. சரிங்களா அண்ணாமலை. அப்பாலிக்கா CTET னு ஒன்னு இருக்கு என்னனு பர்ஸ்ட் போய் பாருங்க . யாரு நடத்துறா
Read 5 tweets
Feb 12
Open quota ல வருவாங்க புலம்பெயர் மாணவர்கள். அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட மெடிக்கல் சீட்டுகளின் எண்ணிக்கையை 1992 ல ரத்து செய்தது யாருனு தெரியுமா????
நந்தினி னு ஒரு முகாம் பொண்ணு 2014ல மெடிக்கல் சீட்டுக்கு அப்ளை பன்னி அவங்களோட cut-off 197.5 அப்ப பொதுப் பிரிவுcutoff 198
அந்த பொண்ணுக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீட்டை தராமல் இழுத்தடித்தது யாருனு தெரியுமா? அந்த டைம்ல சென்னை ஹைக்கோர்ட் தந்த தீர்ப்பு என்னனு தெரியுமா? இதெல்லாம் தெரியாம ஈழத்தமிழர்களை மருத்துவம் படிக்க விடல பொறியியல் படிக்க விடலைனு ஒரு முட்டாப்பய கூட்டம் கத்திட்டு இருக்கு
உண்மையை உடைச்சு சொல்லனும்னா ஈழத்தாய் னு உங்க அண்ணன் சீமான் உருட்டுன அதே அம்மையார் தான் மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளின் போதும் முதல்வர். இப்பவும் பார்மஸி, பிசியோதெரபி இப்படி சகலவிதமான படிப்புகளிலும் புலம் பெயர் தமிழர்கள் படிக்குறாங்கனா நீங்க நன்றி சொல்லவேண்டியது
Read 4 tweets
Feb 9
வாத்தியாரே உன்னை போட்டு பொளக்குறதுக்கு நீயே வாய்ப்பு தர்ர பாத்தியா.. இந்த ஜல் ஜீவன் வீட்டு பைப்புக்கு காசு வாங்காம சும்மா லைன் போடுறீங்களா? சொல்லுங்க 1100 ரூவா காசுனு சொல்லிட்டு 6000 ரூவா வரைக்கும் வாங்குவாங்க மறக்கலைங்க. ஆனா அதுக்கு முன்னாடியே இங்க தமிழ்நாட்டுல தெருவுக்கு
மூனு குழாய் போட்டு காசு வாங்காம தண்ணீர் தந்தாச்சு. டேட்டா வேணுமா... அப்பறம் உங்கூரு உத்திரபிரதேசத்துக்கு தந்த நிதி உதவி ஜல்ஜீவன்ல 6200 கோடி. அப்பறம் ஒரு கோயமுத்தூர் மாடல் கதை இருக்குங்க ஜூலை 30 , 2020ல அண்ணன் சிவசங்கர் MLA வைத்த குற்றச்சாட்டை உங்க பக்கம் யாரும் மறுக்கலை
2018 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகிக்கும் பணியை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டது. ரூ 8,000 கோடி மதிப்பிலான டெண்டர். இந்த டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனம் "சூயஸ்". இது பிரான்ஸில் தலைமை அலுவலகம் கொண்டது. உலகின் மூன்றாவது பெரிய "தண்ணீர் வியாபார" நிறுவனம்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(