#Beast : ஒரு கமர்சியல் படமா ரொம்ப பிடிச்சிருந்தாலும்.. படத்துல காண்பித்த சில விஷயங்கள் உறுத்திட்டே இருக்கு.. விஜய் ரசிகர் ஆக இருந்தாலும் இதை பதிவு செய்வது தான் சரி னு பட்டுச்சு.. அதுக்கு தான் இந்த பதிவு
சில நாட்களுக்கு முன் வந்த மாநாடு படம் ரொம்ப பிடிக்க காரணம்.ரொம்ப நாட்களுக்கு பிறகு முஸ்லீம் கம்யூனிட்டியை positive ஆக காமிதிருப்பார் VP.அப்பாடா தமிழ் சினிமாவிற்கு ரொம்ப தேவையான மாற்றம் கடைசியில் கிடைத்தே விட்டது என்று சந்தோசம் அடைவதற்குள்.இந்த பீஸ்ட்ல மறுபடியும் தீவிரவாதி முகம்😭
இசுலாமிய வெறுப்புன்றது ரொம்ப அரத பழைய கான்செப்ட்டா சினிமாவுக்கு வேணா இருக்கலாம் ஆனா இன்னிக்கி வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து வேலைக்கு சேருற வரை ஒரு சாதாரண இசுலாமியர்கள் எத்தனை இன்னல்களை மறைமுகமா அனுபவிக்கிறது ஒரு பக்கம் இருக்க நேரடியாவே இன்னிக்கி இந்துத்துவா சக்திகள்
அவங்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்குறாங்கன்றது ரெண்டு நாளைக்கு முன்ன வரைக்கும் செய்தி. ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இல்லாததையா காட்டுறாங்க, தீவிரவாதிகள் அவங்க தான, இசுலாமிய வெறுப்புனு ஒன்னு இல்ல, ஒரு இந்துவா இந்துக்களை விமர்சிச்சா எங்களுக்கு வலிக்கல அவங்க மட்டும் ஏன் சீரியஸா
எடுத்துக்கனும்ன்ற மாதிரியான சால்ஜாப்புகல இசுலாமியர்களா இருந்து அனுபவிசாத்தான் தெரியும்😭
இந்துத்துத்வாக்கு அடிப்படை சக்தியே இந்த மாதிரியான இசுலாமிய வெறுப்பு தான் அதை விதைக்கிறதன் மூலமா தான் இன்னிக்கி அவன் நெனச்சத சாதிச்சிட்ருக்கான். நீங்க எல்லா வகையிலும் ஒரு கம்பர்ட்டான வாழ்க்கை
வாழ்ந்துகிட்டு இதுல என்ன offend ஆகுறதுக்குனு கேக்குறத விட ஒரு பெரிய அறிவற்றத்தனம் வேற கிடையாது. வடசென்னைகாரங்கனா ரவுடி, தலித்துனா ரவுடி, முஸ்லீம்னா தீவிரவாதின்னு தமிழ் சினிமா காலம்காலமா பதிய வச்சதோட விளைவு வெறும் 200,300 ரூவா காசு கொடுத்து படத்த படமா பாக்குறவங்களுக்கு புரியாது.
இன்னும் பாகிஸ்தான் என்றால் தீவிரவாதம்னு நம்பி படம் எடுப்பது வேடிக்கை😭 நான் ஒரு தீவிர விஜய் ரசிகன் தான். ஆனா இந்த பதிவை எழுத மிக முக்கிய காரணம்.
விஜய் எப்படி ஜோசப் விஜயாக நோக்கடிக்கப்பட்டார் என்று விஜயும் மறக்க கூடாது அல்லவா?
கூடவே சினிமாவை மிஞ்சியது மனிதம்💖 அன்பை விதைப்போம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
The UNDERTAKER
இந்த பேர் தெரியாத 90's KID ஏ இல்ல.
WWE ன் உயரிய விருதானா HALL OF FAME அவருக்கு வழங்கபட்டிருக்கு.
UNDERTAKER அழுது உலகமே பார்த்த மேடை அது.
என்னோட உண்மையான பேரு Mark Calaway ன்னு நிறைய பேருக்கு தெரியாது.
வெள்ளரிக்காய பாத்தா கூட பயபடுற என்ன UNDERTAKER ஆ மாத்தினது
vince mcmahon..
எனக்கு Tatoo குத்துறதே பிடிக்காது ஆன கை முழுக்க Tatoo போட சொன்னவன் Triple -H அதான் UNDERTAKER ஓட அடையாளமா ஆச்சி..
49 முறை எனக்கு அறுவைசிகிச்சை நடந்துருக்கு இந்த Dead Man அ பிழைக்க வச்ச என்னோட Doctor's க்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்..
UNDERTAKER னா அது Paul Bearer தான் நான் எப்படி நடக்கனும் பேசனும்னும்னு TAKER அ உருவாக்கினது அவர் தான், இப்போ அவர் என்னோட இல்ல ,
என்ன Dad Man ன்னு சொன்ன என் சக கலைஞர்கள பலர் இப்போ என்னோட இல்ல...
ஒரு முக்கியமான ஆள் இருக்கான் என் தம்பி KANE என்னோட இத்தனை வருஷம் சகோதரனான, தோழனா,
ரொம்ப பெரிய ஆள் எல்லாம் இல்ல, 1935வது வருஷம் பார்லெட்டான்னு தெற்கு இத்தாலில ஒரு கிராமத்துல பொறந்த மனுஷன். அந்த கிராமத்துலயே மிக வறுமையான குடும்பம் அண்ணனோடதுதான், இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவரு வயித்தில 5 மாசமா இருக்கும்போதே இவங்க அப்போ வேற இறந்துட்டார்.
கடுமையான வறுமை,அம்மா மட்டுமே தனியா கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல ஒரே ஒரு நேரம் மட்டும் பார்லி கஞ்சி குடிக்கற அளவு தான் வாழ்க்கை.
ஒரு காலத்துல அந்த ஒரு நேர சோத்துக்கும் சிங்கி பாட, மகனாவது நல்லா இருக்கட்டும்னு,7 வயசே ஆன பையனை கூட்டிட்டு போய் அனாதை ஆசரமத்தில சேத்தி விட்டுட்டாங்க.