திமுக ஆட்சியில் இவ்வளவு நடந்தும் வீட்டில் முடங்கியுள்ள போலிப் போராளிகளை பொளந்து கட்டிய பத்திரிக்கையாளர்
✊பெண்கள் குரல் பத்திரிகையின் ஆசிரியர் ஜெமீலா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது, வடிவேல் ஒருபடத்தில் சொல்லவா சொல்லவா என அனைத்தையும் சொல்லியும்
செய்தும் காட்டுவார்,அதே பாணியில் "வரவில்லை வரவில்லை" என கடந்த 10 மாத திமுக ஆட்சியில் நடந்ததை பட்டியல் போட்டுள்ளார் ஜெமீலா அவை பின்வருமாறு :-
✊ஒரு மூத்த அமைச்சர், பட்டியல் பிரிவைச் சார்ந்த ஒரு அதிகாரியை சாதியைச் சொல்லி திட்டியிருக்கிறார், ஆனால் திருமாவளவனுக்கு கோபமோ எதிர்த்து
போராட்டம் செய்யனும்ங்கிற எண்ணமோ வரவில்லை
,✊பொள்ளாச்சி மாதிரி தமிழ்நாடு முழுக்க பெண்கள் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். திமுகவினரே நேரடியாக சம்மந்தமும் பட்டிருக்கிறார்கள். ஆனால், கனிமொழிக்கு போராட்டம் நடத்தும் எண்ணம் வரவில்லை
✊டாஸ்மார்க் பார் ஐ தடை
செய்த, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஸ்டாலினின் அரசு பார் வேண்டும்ன்னு வழக்குத் தொடுத்துள்ளது, ஆனால், குமரியில் இருந்து சென்னைக்கு நடை பயணம் மேற்கொண்டு, ஒரு சொட்டு மது கூட, தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதுன்னு அறைகூவல் விடுத்த வைகோவிற்கு போராட்டம் நடத்தத்
தோன்றவில்லை.
✊கூலிக்கு மாரடிக்கும் கோவன்களை ஆளையே காணவில்லை. இளம் விதவைகளைப் பற்றி கவலைப்பட்ட கனிமொழியின் வாய் திறக்கப்படவே இல்லை, பழைய ஓய்வூதியத் திட்டப்படி ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லப்பட்டதை குப்பையில் தூக்கி வீசியுள்ளது அதே திமுக.ஆனால்,
ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்களுக்கு போராட்டம் நடத்தத் தோன்றவில்லை. முத்தரசன்களும் ராமகிருஷ்ணன்களும் போராட்டம் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை.
✊அமேஸான் நிறுவனம் சென்னை OMR ரோட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ஸ்டாலினால். ஆனால், அமேஷான் வந்தால் எங்கள் அடிவயிறு சுருங்கி செத்தே
விடுவோம் எனச் சொன்ன வியாபாரிகளின் தலைவர் விக்கிரமராஜாவுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்றே தோன்றவில்லை.
,✊திமுக என்ற தனிப்பட்ட ஒரு கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்க வரவேண்டும் எனச் சொல்லி, மோடி மற்றும் அமித் ஷாவை காலில் விழாத குறையாக கெஞ்சி அழைப்பிதலை திணித்திருக்கிறது திமுக.
ஆனால், பிரதமரான மோடியை முதல்வரான எடப்பாடி பழனிசாமி வரவேற்கச் சென்றதும், அடிமையாகி விட்டது அண்ணாதிமுக என்று கொதித்தெழுந்த, பாய் உபிக்களுக்கு, தன் கட்சி அலுவலகத்தை மோடி எதற்கு திறக்கனும் அதை நாம எதிர்த்தே ஆகணும்ங்கிற எண்ணமே வரவில்லை.
✊ஒவ்வொரு பெரிய நடிகரும், ஒன்னு் Sun pictures ல
நடிக்கனும், இல்லைன்னா ரெட் ஜெயண்ட் மூவி ல நடிக்கனும். இல்லைன்னா எவன் தயாரிச்சாலும் படத்த இவனுக கிட்ட விற்கனும்ன்னு எழுதப்படாத விதி உருவாகியிருக்கு. இவர்கள் தான் எந்தப் படம் எத்தெந்த தியேட்டரில் ஓடனும்ன்னு முடிவு பண்ணுகிறார்கள். ஆனால், சுயமரியாதைப் பேசும், புரட்சிப் பேசும், புதுமை
பேசும் ஒரு நடிகருக்கும், ஒரு தயாரிப்பாளருக்கும் போராட்டமோ ஒரு முக்கல் முனகலோ கூட வெளிப்படுத்த முடியவில்லை.
✊சமூக வலைதளத்தில் அதைப் பேசிட்டார் இதைப் பேசிட்டார்ன்னு தினந்தோறும் எதிர்க்கட்சிகள் மீதும் இன்னும் சிறு சிறு அமைப்புகள் மீதும் வழக்கு.
ஆனால், கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய கிழிய பேசிய ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அரசியல் விமர்சகர்களும் அரசுக்கு எதிரான ஒரு துளி எதிர்க்குரல் இல்லை என பகிர்ந்துள்ளார் ஜெமீலா.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்னோரு காஷ்மீர் உருவாகி விட்டது கடவுளின் தேசத்தில்.
கோழிக்கோட் & மலப்புறம் மாவட்டத்தில் மட்டும் 6000 பேர் மர்ம மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
4719 ஹிந்துக்கள் மற்றும் 1074 கிருத்துவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் 76% பெண்கள், அதுவும் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
👇👇👇
இந்த சர்வே எடுக்க வித்திட்டதே நிமிஷா எனும் பெண்ணை மதம் மாற்றி ஃபாத்திமா என பெயர் மாற்றப்பட்டு தற்போது உள்நாட்டு போய் நடக்கும் ஏதோ ஒரு மர்ம மத நாட்டில் காணாமல் போய் விட்டதாக கருதப்பட்ட பெண்ணை பற்றிய வழக்கும் அதற்கு கோர்ட் குடுத்த உத்தரவும் தான்.
இல்லை என்றால் இந்த விவகாரம்
வெளிவந்திருக்காது.
காசர்கோட் எஸ்.பி அனுப்பிய அறிக்கையின் படி , காவல்துறை SSB ( State Special Branch) கண்ணூர், ஆலப்புழி, திருவனந்தபுரம், பாலக்காடு, காசர்கோட் ஆகிய இடங்களில் தீவிரமான சர்வே நடத்தினால் தான் இதன் உண்மைதன்மையும் இதனால் சமூகம் மற்றும் மத நல்லிணக்கம் எவ்வளவு
கர்நாடகாவில் மர்ம மதத்தை சேர்ந்த சில பயங்கவாத இயக்கங்கள் ஹிஜாப் சர்ச்சையை கிளப்பியது, விரைவில் அது மாநிலம் முழுவதும் பரவியது. ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. அது போக சிறுபான்மை சமூகத் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி
செய்தது.
துரதிஷ்டவசமாக காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவுடன் பெண்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
உகாதியின் போது அசைவம் சாப்பிடுபவர்கள் மட்டன் வாங்கி தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மகிழ்விப்பார்கள், அவர்கள் பெரும்பாலும் மர்ம மதத்திற்கு சொந்தமான அருகிலுள்ள கடைகளில்
வாங்குவார்கள்.
இந்த முறை தேசியவாத அமைப்பான பஜரங் தள் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது மற்றும் ஹிந்துக்கள் *ஹலால்* வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை விற்பதால் மர்மமத கடைகளில் ஆட்டிறைச்சியை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
ஒரு 37 வயது இளைஞன் தன் வாழ்நாளில் 20 ஆயிரம் புத்தகங்களை படித்து இருக்கிறார் என்று கூறினால் நாம் உண்மையில் ஆச்சரியப்படத் தான் செய்வோம்.
பலர் அதை நக்கலடித்து ட்ரென்டிங்க் ஆக்கினார்கள். அவரை கேலி பேசினார்கள். ஒரு இரண்டு நாட்களுக்கு அதை வைத்து காமெடி என்ற பெயரில் கர்ண கொடூரமாக
எதையோ புரட்டிக் கொண்டு இருந்தார்கள்.
கடந்த சனிக்கிழமையன்று நங்கநல்லூர் நகர் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் சார்பாக நடந்த உகாதி உற்சவம் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக பாஜக மாநில தலைவர் @annamalai_k கலந்து கொண்டார்.
நகரின் ஸ்வயம் சேவகர்களின் பல்வேறு பயிற்சி மற்றும்
பிரதட்சணத்தை கண்டு களித்தார். அதற்குப் பிறகு ஒரு முக்கியமான சொற்பொழிவாற்றினார்.
சங்கத்தின் முழுநேர பிரச்சாரக்காக இருப்பவர்கள் சங்கத்தின் பிரச்சாரத் துறையில் இருப்பவர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே தெரிந்து இருக்கும் டாக்டர் ஹெட்கேவாரின் வரலாற்றை உண்மையிலேயே மிகவும்