பாஜக தமிழக தலைவா் #அண்ணாமலை மக்கள் தலைவராக மாறியது ஏன் ?
அனைவருக்கும் பிடித்த தலைவராக ஆனது எப்படி ???
இரு நாள் சுற்றுபயணமாக குமரி வருகை தந்த தலைவா் தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து குமரிமாவட்ட தலைவா் அண்ணன் தா்மராஜ் அவா்களின் காரில் நாகா்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீா் என பாய்ந்த பசுமாட்டின் மீது மோதி ஓட்டுனரின் சாமா்த்தியத்தால்
பெரிய விபத்தில் இருந்து தப்பியது..
வேறு வாகனத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நெட்டாங்கோடு கோவில்நிகழ்ச்சியில் பங்குபெற்று,
இரவு அருமனையில் கட்சி நிா்வாகி இல்லத்தில் ஒய்வு சென்ற போதும் 11 மணிவரை காணவந்த அனைவருடனும் எந்தவித பாகுபாடும்-தயக்கமும் இன்றி போட்டோ எடுத்து, யாரவது உள்ளாா்களா
என கேட்டு இல்லை என அறிந்தே தூங்க சென்றாா். காலை காளிமலை கோவில் அருகே உள்ள காணிமக்களுடன் சிற்றுண்டி முடித்து.
மத்தியரசு காணிஇனமக்களுக்கு என்னென்ன திட்டங்களை அறிவித்துள்ளது என்பதை விளக்கி, தேவைப்பட்டால் என்னை தொடா்பு கொள்ளுங்கள் என அவா்களிடம் கூறி சென்ற விதம் அருமை..
குமரி மாவட்ட தலைவரை மட்டுமல்ல பல நிா்வாகிகளை பெயா் சொல்லி அண்ணா என அழைக்கின்ற போது அனைவரும் ஆச்சிரியம் கொள்ள வைக்கிறது. தினசரி மாநிலம் முழுவதும் எத்தனை பேரை காணுகின்றாா்.ஆனால் பெயா்களை மறக்காமல் இருக்கின்ற ஞாபக சக்தி அபாரம்..
காளிமலை கோவில் செல்ல மலையின் கீழ் தலைவா்களுக்கு
இருசக்ர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரளா மாநில தலைவா் திரு.சுரேந்திரன்ஜி மற்றும் பிற தலைவா்களை முதலில் அனுப்பிவிட்டு நம் மாவட்ட தலைவருடன் கடைசியாக சென்ற ஒரு தலைமைக்குறிய பண்பு..
விழா முடிந்து கேரளா மாநில தலைவா் அவசரபணியாக செல்ல இருந்ததை அறிந்து மலையில் இருந்து அவா்
செல்வதற்க்கு ஏற்பாடு செய்ய கூறியதோடு என் பெயரை ஞாபகம் வைத்து #அருண் சுரேந்திரன்ஜி போய் சோ்ந்துவிட்டாரா என விசாரியுங்கள் என கூறியது மெய்சிலிா்க்கும் நிகழ்வு என்றாலும்...
#ஹைலட்டாக..
அனைவரும் மறந்து போன முந்தைய நாள் விபத்தில் பாதி்க்கப்பட்ட பசு மாட்டின் உரிமையாளருக்கு தான் பணம்
அனுப்பி வைக்கிறேன் கொடுத்துடுங்க என தூத்துக்குடி மாவட்ட தலைவருக்கு போனில் கூறி, அடுத்த முறை வரும்போது அந்த பசுமாட்டை பாா்க்க வருவேன். வாகனத்தில் அடிபட்டு எழுந்து ஓடிவிட்டாலும் அடுத்த நாள் அது எழுந்து நடக்க கஷ்டப்படும். மாடு வளா்க்கிற எனக்கு அதன் கஷ்டம் எனக்கு தெரியும் என கூறியது
அனைவரின் கண்களும் பனித்தது நின்ற போது அடுத்த அதிரடியாக..
மாவட்ட தலைவரின் காா் ஓட்டுனரை முந்தையநாள் விபத்தின் போது திட்டியதை மனதில் வைத்து, தா்மா அண்ணா உங்க ஓட்டுனருக்கு போன் பண்ணுங்க எனக்கூறி..
அவரிடம் தம்பி நேற்று வேறு யாரக இருந்தாலும் பெரிய விபத்தாக மாறியிருக்கும்.நீ திறமையாக
சமாளித்தாய். எனக்கு தெரியும் நீ சமாளித்த விதம்.நான் அடுத்த முறை குமரி வரும்போதும் நீ தான் எனக்கு காா் ஓட்டணும் என மனம் துவண்டு இருந்த மாவட்ட தலைவரி்ன் காா் ஓட்டுனரை ஊக்கப்படுத்திய விதம் அருமையோ அருமை...
*கிருஸ்தவன்* கிருஸ்தவனாகவே இருக்கும் போது., *முஸ்லீம்* முஸ்லீமாகவே தன்னை அடையாளபடுத்தும் போது.,
நான் மட்டும் ஏன் மதசார்பற்றவனாக இருக்க வேண்டும்
நான் *"இந்து"* என்றும் காவி தமிழனாக இருக்கவே விரும்புகிறேன்
இந்துக்களின் உணர்ச்சிகளை கொச்சையாக நினைப்பவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிர்ப்பதில் *பெருமை* கொள்வோம்.
யாரையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என் மனம் புண்பட்டதால்
இதை எழுதுகிறேன்....
கிறிஸ்தவக் கடவுள் உலகை ரட்சிப்பார் என்றால்.,
முதலில் எத்தியோப்பியாவையும்.,
காங்கோவையும் முதலில் ரட்சிக்கட்டும்...
இஸ்லாமியக் கடவுள் அமைதியை நல்குவார் என்றால்.,
முதலில் சிரியாவிலும்., பாலஸ்தீனத்திலும்
அமைதியை நல்கட்டும்...
இந்துக்கடவுளர்களை நம்புகின்ற நாங்கலெல்லாம்.,
மேற்சொன்னவர்களை விட நல்ல நிலையில் தான் இருக்கிறோம்...
பண்டைய வரலாற்றை தெரிந்து கொள்ள கல்வெட்டுகளை படித்தால் ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அன்று எல்லோரும் வாசிக்கும் வண்ணம்தான் எழுதியிருக்கின்றார்கள், அம்மக்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது
அதாவது நம் முன்னோர்களால் வாசிக்க முடிந்திருக்கின்றது, நம்மால் முடியவில்லை
ஓலை சுவடிகளை படித்தாலும் அதே நிலைதான், அட ஓலை சுவடி என்ன? 100 வருடத்துக்கு முன் எழுதிய நிலம், வீடு பத்திரங்களே புரிவதில்லை. அவற்றை வாசிக்க தமிழ்நாட்டில் 90 வயது தாண்டியர்களை தேடி ஓட வேண்டி இருக்கின்றது
ஒரு ஆங்கிலேயனால் அவன் மொழியில் 700 வருடங்களுக்கு முன்பு எழுதபட்டதையும் படிக்க முடிகின்றது, ஒரு இத்தாலியனால் 1000 வருடத்துக்கு முற்பட்ட அவன் மூதாதையர் எழுத்தை படிக்க முடிகின்றது
யூதனால் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஹீப்ரு மொழியினை படிக்க முடிகின்றது, ஒரு அரேபியனால் 1400
பீஸ்ட் படத்தில் ஒரு காட்சி ... ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரி தன் இந்து உதவியாளரிடம் சிகரெட் வாங்கிவரும்படி செல்கிறார்... உதவியாளரும் செல்ல முற்படுகிறார் .. . உடனே அந்த அதிகாரி உதவியாளரிடம் "நீ மலைக்கு மாலை போட்டுருக்கியா ?" என்று கேட்கிறார் ...அவரும் "ஆமாம்" என்று சொல்கிறார் ...
உடனே அந்த முஸ்லிம் அதிகாரி "பரவாயில்லை ... போய் சிகரெட் வாங்கிட்டு வாங்க சார் " .. என்று நக்கலாக கூறுகிறார் ....
இந்த காட்சிக்கும் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... 'இந்துக்களின் வழிபாட்டு முறைகள் எனக்கு துச்சம் ...
அவைகளை என் படங்களில் கொச்சைப்படுத்தியே தீருவேன்' என்று முனைந்திருக்கும் கிறித்தவ இயக்குனர்களில் ஒருவரான நெல்சனின் அரிப்புதான் இது ...
ஒரு இந்து அதிகாரி ரம்ஜான் நோன்பிருக்கும் துலுக்க உடவியாளரிடம் "நீ நோன்பு இருக்கியா ?
"நீ படி தாண்டா பத்தினியுமல்ல;
நான் முற்றிலும் துறந்த முனிவனுமல்ல"
அண்ணாவின் புகழ் பெற்ற இந்த வசனம்
இன்றைக்கு இளையராஜாவின் மீது வீசும் விமர்சனங்களின்போது அது நினைவுக்கு வருகிறது.
சினிமா துறையிலும்
அரசியலில் துறையிலும் களமாடுகிறவர்கள் எத்தனை பேர் நேர்மையானவர்கள் ?
இதில் இளையராஜா ஒருபோதும் விதிவிலக்காக மாட்டார்.
'கத்தார்" என்ற புரட்சி பாடகனே மோடி வலையில் வீழ்ந்து விட்ட பிறகு சினிமாவில் இசையமைத்து வயிறு பிழைக்கும் இளையராஜா எம்மாத்திரம் ?
ஆனாலும்.....
1942-1946 காலத்தில் வைஸ்ராய் நிர்வாக அவையிலே அம்பேத்கர் தொழிலாளர்
"அம்பேத்கர் கனவை பிரதமர் மோடி நடைமுறைப் படுத்துகிறார்."இதுதான்
இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதன் சாரம். நம்மைப் பொறுத்தவரை இதில் உண்மை இல்லாமல் இருக்கலாம். அதற்கு இவ்வளவு தூரம் நாம் துள்ளி குதிக்க வேண்டிய அவசியம் இல்லை.