இன்று #பவர்கட்பாலாஜி திருடனுக்கு தேள் கொட்டியது போல் பதறியடித்து பேட்டி கொடுப்பார், அவருக்கு நாம் கேட்க நினைக்கும் 5 கேள்விகள்👇
1.பதவியேற்றவுடன் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் கிடையாது, மின்பற்றாக்குறை மாநிலம் என அறிக்கை விட்டீர்கள்,சோலார் மின் நிலையம் அமைக்க 50 நாள் போதும்,
+6
கடந்த 350 நாட்களில் எத்தனை சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளீர்கள் ? 4000மெகாவாட் அமைக்க போவதாக 200 நாட்கள் முன்னர் சட்டசபையில் சொல்லிய நீங்கள், அதில் ஒரு 1500 மெகாவாட் அமைத்திருந்தால் கூட இன்று பகல் நேரத்தில் மின்வெட்டு முற்றிலும் இல்லாமல் சமாளித்து இருக்கலாம்
+5
தற்காலிகமாக ஆஸ்திரேலியா நிலக்கரி வாங்க ஒப்பந்த புள்ளி கோரிய உங்களுக்கு சோலார் மின்சார நிலையம் அமைக்க ஒப்பந்தம் ஏன் கோரவில்லை ?
மிக குறைந்த செலவில் கோடை மின்வெட்டை சமாளிக்க சிறந்த வழி சோலார் மின்சாரம்தான்.
+4
2. ஒரு மெகாவாட் சோலார் திட்டத்திற்கு 20.0 லட்சம் லஞ்சம் வாங்குவது உண்மையா ? இல்லையா ?
தனியாரிடம் இருந்து ரு.2.83 கிடைக்கூடிய சோலார் மின்சாரத்தை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்காமல் எதற்காக ரு.5.51 விலையில் மின்சாரம் வாங்குகிறீர்கள் ?
+3
3.தமிழ்நாட்டின் தினசரி நிலக்கரி
- தேவை எவ்வளவு?
- பயன்பாடு எவ்வளவு?
- மத்திய அரசு ஒதுக்கீடு எவ்வளவு ?
- நிலக்கரி வரவு எவ்வளவு
என ஒவ்வொரு அனல்மின் நிலையம் வாரியாக தினசரி அறிக்கை பத்திரிக்கைகளுக்கு அளிக்க தமிழக அரசு தயாரா ?
+2
4. ஆத்ம நிர்பார் திட்டத்தில் மத்திய அரசு அளித்த ரூ.30,320 கோடி எப்படி செலவு செய்யபட்டது ? வெள்ளை அறிக்கை எப்போது வரும் ?
இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மிரட்டபட்டதாக வந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டது ?
+1
5) 1.0 லட்சம் விவசாய மின் இணைப்புகள் கொடுத்ததாக தம்பட்டம் அடித்து கொள்ளும் நீங்கள், ஒரு இணைப்பிற்கு ரூ.50,000 லஞ்சம் பெற்றதாக புகார் இருக்கிறதே ?
மத்திய அரசின் சோலார் விவசாய பம்பு திட்டத்தை மாநில அரசு மானியம் 30% அளித்திருந்தால் கூடுதல் மின்சார தேவை இருந்திருக்காதே ?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெட்ரோல் பங்கிற்கும், வண்டிக்கும் இடையில் கோபாலபுர குடும்ப அரசு கொள்ளை அடிப்பது
பெட்ரோலுக்கு ₹ 22.89,
டீசலுக்கு ₹18.39
இது கடந்த நவம்பர் மாதம் டீசலுக்கு ₹10, பெட்ரோலுக்கு்₹5 மத்திய அரசு குறைத்த பிறகு 👇
மத்திய அரசு விதிக்கும் Road & Infra Cess -
சுங்க வரியுடன் புதிய நெடுஞ்சாலை அமைக்க அல்ல.
ஏற்கஎனவே இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த,
கோவையில் சில உதாரணம்
- அவிநாசி சாலை 10.5 KM மேம்பாலம் 1300 கோடி
-சிங்காநல்லூர் 200 கோடி
திமுகவிற்கு அரசு பள்ளி மாணவர்கள் மீது அக்கறை ஒன்னுமில்லை, தனியார் மருத்துவ கல்லூரியில் வந்த டோனேசன் போய்விட்டது அதான் இந்த கதறல்ஸ்
AK ராஜன் அறிக்கையின் படி வருடம் 8.0 லட்சம் மாணவர்கள் +2 எழுதுகிறார்கள், அதில் 5.5 லட்சம் பேர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார்கள் 1/
2020ல் 7.5% ஒதுக்கீடு வரும் வரை, 5.5 லட்சம் மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் இருந்து ஆண்டிற்கு அதிகபட்சமாக 30 - 35 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள், அதாவது மொத்த அரசு பள்ளி மாணவர்களில் வெறும் 0.006%
இந்த தரத்தில்தான் அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது 2/
ஒரு பொறுப்புள்ள அரசு 5.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தரத்தை முன்னேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் 35 மாணவர்கள் பாதிக்கபடும் "நீட்"டை வைத்தது அரசியல் செய்து கொண்டிருக்கிறது கோபாலபுர அரசு
பட்ஜெட் 2022-23ல் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் முக்கிய திட்டங்கள்.இது தமிழகத்திற்கு சிறந்த பட்ஜெட்
தமிழ்நாட்டிற்கு 2021-22ல ரூ27,148 கோடி ஆக இருந்த வரி பகிர்வு இந்த வருடம் ரூ.33,311, அதாவது ரூ6,163 கோடி கூடுதல் நிதி
மாநில சுய நிதி மேலாண்மைக்கு உதவ அதிக கடன் வாங்க சட்டத்திருத்தம்
நாட்டிலேயே சிறு குறு தொழில்கள் அதிகமாக இருக்கும் தமிழ்நாடு பயன்பெறும் வகையில் கோவிட் காலத்தில் கொண்டுவரபட்ட அவசர கால கடன் உறுதியளிப்பு திட்டம் (ECLGS) மேலும் ஓராண்டிற்கு 31-மார்ச்-2023 வரை நீட்டிக்க பட்டுள்ளது.
50,000 கோடி கூடுதலாக ஒதுக்கபட்டுள்ளது
25,000 கிலோமீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு. மேலும் 60 கிமி ரோப் கார் அமைக்க திட்டம்
தமிழ்நாட்டில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களில் ரோப் கார் போக்குவரத்து அமைக்கவும் நல்ல வாய்ப்பு.
.@mkstalinஐ போல் அப்போது முதல்வராக இருந்த @kalaignar89ம் சேலத்தில் கடந்த பாலியல் வன்புணர்வு படுகொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை - காரணம் 8 பேரால் பாலியல் வன்புனர்வு செய்து கொல்லபட்டது ஒரு இந்து, 17 வயது, பெண் குழந்தை 😢
4 வருடங்கள் CBCID விசாரனை செய்தும், ஆதாரங்கள் பல இருந்தும் சுகன்யாவிற்கு நீதி கிடைக்கவில்லை
மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு முட்டு கொடுத்து வந்த காங்கிரஸ் சுகன்யாவிற்கு நீதி கிடைக்க போராடுவதற்கு பதிலாக பள்ளிக்கு கலங்கம் வரக்கூடாது என அதன் MLA @PeterAlphonse7 போராடினார்
இப்போதும் அதே தலைவர் @PeterAlphonse7 மைக்கேல்பட்டி பள்ளிக்கு வக்காலத்து வாங்குகிறார்.
தமிழ்நாடு முழுவதும் வெல்லம் உருகி வெள்ளமாக ஓடினாலும் மக்கள் நீதி மய்யம் இது பற்றி வாய் திறக்காது. ஏன் தெரியுமா ?
இந்த தொகுப்பு ஆர்டரில் 1.0 கோடி தொகுப்பை கோபாலபுர அரசு தன்னுடைய B Team மநீமவிற்கு கொடுத்தது. மீதி அமைச்சர் அவராக எடுத்து கொண்ட டிப்ஸ். 1/n
பொங்கல் தொகுப்பை தயாரித்து கொடுக்க கோபாலபுர அரசு தேர்ந்தெடுத்த 2 நிறுவனத்தில் ஒன்றுதான் அனிதா டெக்ஸ்கோட், (Anitha Texcot) கிட்டதட்ட 1 கோடி தொகுப்புகள் ஆர்டர் (50%) பெற்று சப்ளை செய்தது அந்த நிறுவனம்
இதன் பங்குதாரர் தான் மநீம பொருளாளர் சந்திரசேகர். 2/n
சந்திரசேகரின் இன்னொரு நிறுவனத்தின் Raajkamal Frontiers Private Limited கூட்டாளி யார் தெரியுமா ? உலக நாயகன் கமலஹாசன்
இந்த நிறுவனம் சரியாக தேர்தல் அறிவிப்பு வருவதற்கு ஒரு மாதம் முன்னர் தொடங்கபட்டது 19-பிப்ரவரி 2021 3/n