நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.
மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர்.
தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.
சிறிது நேரத்திலேயே உணவு வந்தது.
========================
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள்.
அவர்களால் பேசவே முடியவில்லை
தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்
அது தான் #வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள்.
தாங்கள் சிறப்பானவர்கள்
என்று குத்தி காட்டுவார்கள்.
கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம்.
இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே.
அந்த மன உளைச்சலால்,
ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்...
கவலை கொள்ளாதீர்கள்...
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம்.
அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.
அதை தலைமை சமையல்காரர் கடவுளால்
மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும்.
இன்று மதியம் ஒரு டப்பிங் ஸ்டூடியோ சென்றிருந்த போது, சில கிறிஸ்தவ இளைஞர்கள் ஒரு குறும்படம் எடிட்டிங் செய்துக் கொண்டிருப்பதை காண நேரிட்டது. பொதுப்படையாக அவர்களோடு பேசிய போது, பின்புலத்தில் சர்ச் மற்றும் பாதிரியாரின் ஆதரவு இருப்பது தெரிந்தது. சொந்தமாக ரெட் டிரேகன் கேமரா
வைத்திருக்கிறார்கள். நிறைய மத ரீதியான குறும்படங்கள் எடுக்கிறார்கள். ஜனரஞ்சக ரீதியாக குறும்படங்கள் எடுத்து, அதில் மதப் பிரச்சாரத்தை மென்மையாக கொண்டு செல்கிறார்கள். இத்தனைக்கும் எல்லோரும் இருபது இருபத்திரண்டு வயது இளைஞர்கள்.
அவர்களிடம் உள்ள உபகரணங்களே ஐம்பது லட்சம்
பெறும் போல் உள்ளது. மாதாமாதம் இவர்களுக்கு சம்பளம் வேறு. அமைப்பு ரீதியாக மிக சிறப்பாக செயல்படுகிறார்கள். இன்றைய இளைஞர்களை எப்படி கவர வேண்டும், எதிர்காலத்திற்கு தகுந்தாற்போல் யுக்தி ரீதியாக எப்படி செயல்பட வேண்டும் என தெளிவாக பயணிக்கிறார்கள். இதை பார்த்த பின் மதியத்திலிருந்து
*_பகவான் பாபாவுக்கும் காஞ்சி மகா பெரியவருக்கும் இருந்த தெய்வீக பந்தம்!_*
*(இன்று பகவான் சத்ய சாய் பாபா மறைந்த தினம்).*
*காஞ்சி மகா பெரியவரின் உன்னதமான பக்தை கர்நாடக இசை பாடகி திருமதி. M.S சுப்புலட்சுமி அம்மையார் ஆகும். அவர் காஞ்சி பெரியவரிடம் மிகுந்த
பக்தியும் அன்பும் கொண்டிருந்தார்.
ஒருநாள் தன் கணவர் திரு. சதாசிவத்துடன் M.S அம்மையார் காஞ்சி பெரியவரை தரிசிக்க காஞ்சி மடத்திற்கு வந்திருந்தார்*._
*_அப்போது பெரியவர் 'நீ புட்டபர்த்திக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்று பாபாவை தரிசித்து விட்டு வா' என்று
கட்டளை பிறப்பித்தார்.
இதைக் கேட்ட திருமதி M. S அம்மையார் அதிர்ந்து போனார்._*
*மெல்ல தயக்கத்துடன் பெரியவா நீங்க இருக்கையிலே எனக்கு வேறு ஒரு குரு எதற்கு என்று தயங்கியபடி கேட்டார். அதற்கு பெரியவா 'நான் வெறும் குரு, அவர் இந்த உலகத்துக்கே ஜகத்குரு'. ஒருமுறை சென்று வா
சிவாச்சாரியார்களுக்கு இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிராதரவான நிலை திடிரென வந்ததில்லை.ஒரு ஆலமரத்தை சிறுக சிறுக அறுத்து,அதை ஒரு கயிற்றை கட்டி இழுத்தால் போதும் புழுதிபட விழுந்து சிதறும் என்ற நிலைக்கு கொண்டு வந்து வைத்துள்ளோம்..
மொழி அரசியலை ஆன்மீகத்திற்குள் திணித்தால்
என்ன நடக்கும்,இறுதியில் நாம் என்ன ஆவோம் என்று சிவஸ்ரீ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை அவர்கள் சொன்னாரோ? அதன் வாசல் வரை வந்துவிட்டோம்..
கோவில் வழிபாட்டில் என்னுடைய நிலைப்பாட்டை பலமுறை சொல்லியுள்ளேன் அதை மீண்டும் ஒருமுறை வரையறுப்பது நல்லது என நினைக்கிறேன்.இதில்
எனது அரசியல் நிலைப்பாடுகளை,சமூகத்தில் பெருங்குரலெடுத்து நிற்கும் கருத்துகளை தள்ளி வைத்துவிட விரும்புகிறேன்.
சிவாகம விதிப்படி ஆத்மார்த்த பூஜை யாருக்கும் உரிமை உண்டு.சைவ தீக்ஷை எடுத்த யாருக்கும் அந்த உரிமை மறுக்கப்படுவில்லை ஆனால் கோவில்களில் பரார்த்த பூஜை செய்ய
facebook.com/ravi.sundaram.… #உக்ரைன்
5 வருடம் முன்பு அரசியலை கிண்டல் செய்து பிரபலமான காமெடியனை அதிபர் ஆக்கியது உக்ரைன்.
கிட்டதட்ட கவுண்டமணி/விவேக்கை முதல்வராக்கியது போல!!
காமெடியன் வந்து நாட்டை டிராஜிடிக்கு இட்டு சென்றார்.
அதெப்படி அவ்வளவு விரைவில் ஒர் ஆள் இத்தனை வேகமாக முன்னேறி
அதிபர் பதவியில் முன்னேறிஅமர முடியும்.???
அங்குதான் ஐரோப்பிய/அமெரிக்க சதி இருக்கிறது. நீண்ட நாள் ஆசையான ரஷ்யாவை மடக்குவதாக நினைத்து ஆப்ப (உக்ரைன்) அசைத்து விட்டார்கள். சிக்கியது இவர்களின் வால்!
ஐரோப்பா அமெரிக்கா பின்னாடி போனதற்கு பொருளாதார ரீதியாக ஊமைகுத்தா வாங்குது.
எத்தனை நாள் வலிக்காத மாதிரியே நடிக்கிறது???
இந்தியா கிட்டதட்ட ஒரு Deciding Factor ஆகி விட்டது. இந்தியா தன் பக்கம் சாயந்தால் ரஷ்யா பணியும் என்று மேற்கு நினைக்கிறது.
போரிஸ் அதுக்குத்தான் வந்தாரோ?
ரஷ்யாவோ..இந்தியா தன் பக்கம் வராவிட்டாலும் எதிர்பக்கம் போகக்கூடாது என்பதில்