உடனே அவங்களோட சந்தோஷத்தை எப்டியாவது,
பிடுங்கனும் அதுக்கு அவன் என்ன வேணாலும் செய்வான்,ஏன்னா அதுதான் இவனுக்கு சந்தோஷம்.🤕🤕🙄 கிட்டத்தட்ட நம்ம பக்கத்து வீட்டு காரணுகமாறி😂 தான் ,சில காட்சிகள் நமக்கே பக், பக் ..🔞
அவங்கள கஷ்டப்படுத்தி அழ வெச்சு சந்தோசம் அடையும் ஒரு பைத்தியகாரத்தனமான படம் !
ஆனா பயங்கரமா இருக்கும்!
படம் பாக்கும் போது நமக்கே லூயிஸ் மேல ஒரு வெறுப்பு வரும் அப்படி இருக்கும் அவரோட character■> கண்டிப்பா பாக்கலாம் !
கதை- ஒரே ரயிலில் தினசரி பயணத்தை மேற்கொள்ளும் ஹீரோவங்கியில் இருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்படுகிறார், இது அவரது குடும்பத்தை வணிக ரீதியில் பாதிக்கிறது 1/3
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சோகத்தில் ஒரு பெண்ணை ரயிலில் சந்திக்கிறார், அவர் இவருக்கு ஒரு task கொடுக்கிறார் அந்த டாஸ்க் ஐ முடிபதற்கு 25,000 டாலர் குளியலரயில் இல் இருப்பதாகவும் அதை Advance ஆக வைத்து கொள்ளுமாறும் கூறுகிறாள். தனது பணி முடிந்ததும் மேலும் 75,000 டாலர் .2/3
தருவதாகவும் கூறுகிறாள் ! ஆனால் ஒரு தடவை Task ஐ Start செய்து விட்டால் இடையில் எங்கும் தப்பிடிக்க முடியாது முதல் டாஸ்க் முடிந்தவுடன் ஹீரோ தப்பிக்க முயற்சிக்க அந்த கும்பலிடம் இருந்து இவர் தப்பித்தார இல்லையா என்பதே மீதி கதை
கதை- 5 போதைபொருள் துப்பறியும் நிபுணர்கள்.
குற்றவாளிகளை பிடிக்க Undercover-இல் ஒரு சிக்கன் கடையை எடுத்து நடத்துகிறார்கள் எதிர்பாராவிதமாக அவர்கள் நடத்தும் சிக்கன் கடை செம famous ஆக 1/3
வியாபாரம் பிச்சிக்குது.அந்த நகரத்திலேயே பேமஸ் ஆகிய சிக்கன் கடைக்கு கூட்டம் அலைமோத ! இவர்கள் கடையை நடத்துவாதா இல்லை குற்றவாளிகளை பிடிப்பதா என்று செம காமெடியா போகும் ! அதே சமயம் Action காட்சிகளும் செமய இருக்கும் மிஸ் பண்ணாம பாருங்க மொத்த Stress ஐயும் தூக்கி போட்டு மிதிக்கும்
தரமான படம்,ஜாலியாஜிம்காண, இந்த படத்தை Tamil la யாராச்சும் remakeபண்ணுங்கப்ப,பிச்சிட்டு ஓடும் ,@khushsundar#SudharC காதுல போட்டு வைங்கோ நம்ம ஊர்ல இப்படி ஒரு ஜாலி படம் வந்து ரொம்ப நாளாச்சு😂😂🤣
★ ஒரு அட்டகாசமான Gaming திரில்லர் பாக்கணுமா.அதுவும் பல Twist&Turns ஓடு அப்போ வாங்க ஒரு ஜாலி-ah ன Rollercoaster Ride போலாம்★
கதை - பெருசா ஒன்னும் இல்லைங்க தன் தாய்க்கு கோமா hospital செலவு கூட செய்ய முடியாமல் பரிதாப நிலையில் ஹீரோ தன் வீட்டை விற்று 1/3
பணம் தருவதாக ஏமாற்றிய நண்பன் , அவன் நண்பன் வாங்கிய கடனை அடைக்கும் பொறுப்பு ஹீரோக்கு வருகிறது அந்த கடனை அடைப்பது சாதாரண விஷயம் இல்ல ஒரு Game ஆடனும் அதுல ஜெய்ச்சுட்டா கடன் மொத்தம் தள்ளுபடி extra பணமும் உண்டு , தோத்துடா அங்கேயே மர்கயா சாலா , இதை வெச்சுட்டு படத்தை செம Intresting
ஆஹ் சொல்ல முடியுமா.
கண்டிப்பா முடியுனு காட்டி இருப்பாங்க,ஆனா படத்தை ரொம்ப கூர்மையா கவனிக்கனும் இல்லையேல் குழம்பும் ஹீரோ செமமாஸ்,Editing/Vfx இந்த படத்துல வேற ரகம் சும்மா தெறிக்கும்,Music இன்னும் செமயா இருக்கும் நிச்சியம் இந்த gameக்கு Ride போலாம்