Prasaath Profile picture
#TVK / Thalapathy/Ulaganayagan/Raaja/Rahman/ Publicity Designer *Opinion Differs*
Apr 28, 2022 16 tweets 16 min read
சிறந்த திரில்லர் படங்கள்..🔥🔥
A Thread.....🥳

#OldBoy #Forgetton
Apr 28, 2022 6 tweets 12 min read
🎥 Movie:#TheCommuter 2018

🎦Genre: #Thriller

⭐பர.. பர..னு 🔥🔥பறக்கும் விறு விறு..😂திரைப்படம்⭐

கதை- ஒரே ரயிலில் தினசரி பயணத்தை மேற்கொள்ளும் ஹீரோவங்கியில் இருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்படுகிறார், இது அவரது குடும்பத்தை வணிக ரீதியில் பாதிக்கிறது 1/3 அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சோகத்தில் ஒரு பெண்ணை ரயிலில் சந்திக்கிறார், அவர் இவருக்கு ஒரு task கொடுக்கிறார் அந்த டாஸ்க் ஐ முடிபதற்கு 25,000 டாலர் குளியலரயில் இல் இருப்பதாகவும் அதை Advance ஆக வைத்து கொள்ளுமாறும் கூறுகிறாள். தனது பணி முடிந்ததும் மேலும் 75,000 டாலர் .2/3
Apr 27, 2022 15 tweets 15 min read
Best Gangster Movies all All Time.
A Thread ⭐🥳

#CityOfGod (2002) Image #TheGodFather (1972) Image
Apr 27, 2022 6 tweets 13 min read
🎥 Movie:#ExtremeJob 2019

🎦Genre:#Crime #comedy

😂வயிறு குலுங்க சிரிப்பு 😐உத்திரவாதம்😂

கதை- 5 போதைபொருள் துப்பறியும் நிபுணர்கள்.
குற்றவாளிகளை பிடிக்க Undercover-இல் ஒரு சிக்கன் கடையை எடுத்து நடத்துகிறார்கள் எதிர்பாராவிதமாக அவர்கள் நடத்தும் சிக்கன் கடை செம famous ஆக 1/3 வியாபாரம் பிச்சிக்குது.அந்த நகரத்திலேயே பேமஸ் ஆகிய சிக்கன் கடைக்கு கூட்டம் அலைமோத ! இவர்கள் கடையை நடத்துவாதா இல்லை குற்றவாளிகளை பிடிப்பதா என்று செம காமெடியா போகும் ! அதே சமயம் Action காட்சிகளும் செமய இருக்கும் மிஸ் பண்ணாம பாருங்க மொத்த Stress ஐயும் தூக்கி போட்டு மிதிக்கும்
Apr 26, 2022 6 tweets 12 min read
#SleepTight (Spanish)🔞

⭐அவன சுத்தி யார் சந்தோஷமா இருந்தாலும் அவனுக்கு புடிக்காது 🤕இப்புடி ஒரு Psycho கிட்ட சிக்குனா நாம என்ன ஆவோம்😧

அதான் இந்த படம்

கதை-ஹீரோ பிறந்ததிலிருந்தே சோகம்,துக்கம்,மனஅழுத்தம் உள்ளவன் அதனால அவன சுத்தி இருக்குறவன் சந்தோசமா இருந்தா அவனுக்கு புடிக்காது. Image உடனே அவங்களோட சந்தோஷத்தை எப்டியாவது,
பிடுங்கனும் அதுக்கு அவன் என்ன வேணாலும் செய்வான்,ஏன்னா அதுதான் இவனுக்கு சந்தோஷம்.🤕🤕🙄 கிட்டத்தட்ட நம்ம பக்கத்து வீட்டு காரணுகமாறி😂 தான் ,சில காட்சிகள் நமக்கே பக், பக் ..🔞 Image
Apr 26, 2022 6 tweets 11 min read
#Animalworld (2018)

★ ஒரு அட்டகாசமான Gaming திரில்லர் பாக்கணுமா.அதுவும் பல Twist&Turns ஓடு அப்போ வாங்க ஒரு ஜாலி-ah ன Rollercoaster Ride போலாம்★

கதை - பெருசா ஒன்னும் இல்லைங்க தன் தாய்க்கு கோமா hospital செலவு கூட செய்ய முடியாமல் பரிதாப நிலையில் ஹீரோ தன் வீட்டை விற்று 1/3 Image பணம் தருவதாக ஏமாற்றிய நண்பன் , அவன் நண்பன் வாங்கிய கடனை அடைக்கும் பொறுப்பு ஹீரோக்கு வருகிறது அந்த கடனை அடைப்பது சாதாரண விஷயம் இல்ல ஒரு Game ஆடனும் அதுல ஜெய்ச்சுட்டா கடன் மொத்தம் தள்ளுபடி extra பணமும் உண்டு , தோத்துடா அங்கேயே மர்கயா சாலா , இதை வெச்சுட்டு படத்தை செம Intresting
Apr 24, 2022 10 tweets 12 min read
#Ottal (மலையாளம்)

★நீங்க மிஸ் பண்ண கூடாத மற்றுமொரு "கடவுள்தேச"த்தின் உலகத்தரமான படம்.
இதுவரை பார்க்காதவர்கள் நிச்சியம் பாருங்க★

கதை- கதையின் நாயகனாக
"குட்டபாயி" என்னும் சிறுவன் , அவனுக்கு ஒரு தாத்தா,அவர்கள் செய்யும் தொழில் வாத்து மேய்ப்பது,வாத்து முட்டைகளை விற்பது ~ ! Image இவர்கள் இருக்கும் ஊர் , ரொம்பவே அழகானது, பார்க்கும் இடம் எல்லாம் தண்ணீர், ஆறுகள் , தென்னை மரங்கள், படகுகள், விவசாய நிலங்கள், பறவைகள், கீச்,கீச் என கூச்சலிடும் சப்தங்கள்
என பார்க்க பாக்க திகட்டும் அளவுக்கு பேரழகு, ஆனால் அவ்வளவு அழகுக்கும் நேர்_எதிர் குட்டபாயி_ன் வாழ்க்கை,