திரு ஜெய்ஷ்ங்கர் மேற்கு உலகின் போலித்தனம் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் ..
சில்லிடும் உரை
மேற்குஉலகின் போலித்தனங்களை தோலுரித்து காட்டியது
பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து எடுத்துசென்ற ஆயிரக்ணக்கான கோடி பண மதிப்பை சொன்னவர் அப்படி
உலகெங்கிலிருந்தும் கொண்டுவந்த பணத்தில் செழித்ததுதான் பிரிட்டிஷ் மற்றும் மேற்கு உலகம் என்றார்..
உக்கிரேனை தாக்குவதுஇ ஜனநாயகக்கொலை என்று சொல்லும் மேற்கு உலகம், ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது என்ன செய்தது என்று புடின் கேட்டதை அவர் கேட்கவில்லையே தவிர அதுதான் பின்னணி .
reinvigorated -புத்துயிர் பெற்ற இந்திய வெளியுறவு கொள்கைகளை ஏந்தி ஜெய்ஷ்ங்கர் நடக்க,
அவர் செல்லுமிடமெல்லாம் பாரதத்தின் ஒளிபடர்ந்து உலகே பாரதத்தின் கீழ் வருவதுபோல தோன்றமளிக்கிறது..
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #கார்ப்பரேட்_வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 56.1% அதிகம்.
கார்ப்பரேட் வரியை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க.
Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்று சாதனை.
இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிக அளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன.
இதனால் வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன.
தனி நபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 43% அதிகம்.
கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரியுடன் சரிபார்க்க படுகிறன.
ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி…, “சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்”…..!! இளைஞன் ஒருவன் பல நாட்களாக…., ” இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்”….!!ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்….!! ”
தாத்தா…! “எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே”…..,”இதை எத்தனை நாளா படிக்கிறீங்க”…? என்றான். பெரியவர் சொன்னார், ” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் “….!! அப்படின்னா….,
” இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே”….!!”அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க”….. ? என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி செய்”….!!”அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்”…..!! இளைஞன் கேட்டான், ” என்ன உதவி தாத்தா…..?
கோபால் வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஒரு முக்கியமான ஆபிஸ் ஃபைலில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த எப்.எம் ரேடியோவில் “போடா போடா புண்ணாக்கு, போடதே தப்புக் கணக்கு” என்ற பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
ரகசிய ஃபைல் என்பதால் திடீரென மனதில் உதித்த ஒரு பாஸ்வேர்ட் போட்டான்.
மறு நாள் காலை. பாஸ்வேர்ட் மறந்து விட்டது.
அதில் ஒரு டெண்டர் பற்றிய விபரங்கள் இருந்தன. அது கிடைக்காவிட்டால் Please tender your resignation என சொல்லி விடுவார் மேனேஜர்.
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
“ஏண்டா, போய்தான் ஆகணுமா ? இங்கேயே பக்கத்துல மாயவரம், கும்பகோணத்துல வேலை
ஒண்ணும் கிடைக்காதா?” என்று அம்மா அடுப்பை மெழுகிக்
கொண்டே கேட்க,
“இல்லம்மா, பெரிய பெரிய
கம்பெனி எல்லாம் மெட்ராஸ்ல
தான் இருக்கு” என்றேன்.
“சரி...இங்க இருந்தபடியே அங்க வேலை தேடு. கிடைச்சவுடன போயிடலாம். அது வரைக்கும் அப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கலாமோனோ. அவருக்கும் இப்பல்லாம் தள்ளாம ஜாஸ்தியா ஆயிண்டிருக்கு.”
அப்பா குறுக்கிட்டு “அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அம்மா இப்படித் தான் ஏதாவது சொல்லிண்டிருப்பா.
உன் ப்யூச்சர் முக்கியம். ஒண்ணு பண்ணலாம். நாளைலேந்து சுதேசமித்திரனை நிறுத்திட்டு ஹிண்டு வாங்கறேன். அதுல வர அட்வர்டைஸ்மெண்ட பார்த்து
அப்ளை பண்ணு. கிடைச்சவுடனே கிளம்பிடு. என்ன ?” என்றார்.
“இல்லப்பா. அதெல்லாம் சரிப்பட்டு வராது. அங்க போய் உட்காந்து தேடினா தான் கிடைக்கும்.”