Ingersoll was called "The Great Agnostic". அண்ணாவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு தெரியும் திமுக தொடங்கிய அவர் எப்படிப்பட்ட Agnostic ஆக இருந்தார் என்று!
(1/n)
அண்ணாவின் பேச்சுத்திறனையும் எழுத்துத்திறனையும் மிஞ்சிய அரசியல் தலைவர் இந்திய வரலாற்றில் இருந்ததுண்டா? பண்டித நேரு தொடங்கி நீங்கள் இன்று அங்கம் வகிக்கும் பாஜகவின் முன்னோடியான வாஜ்பாய் அவர்கள் வரை அண்ணாவின் பேச்சுக்கு மயங்காத ஆளுமைகள் உண்டோ?
(2/n)
"The Most Remarkable American" என்று அறியப்பட்டார் இங்கர்சால்.
"The Most Remarkable Tamilian" என்றால் அது கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு எனும் முப்பெரும் கொள்கையின் முழுவுருவாம் பேரறிஞர் அண்ணா தான்!
அவர் இந்நாட்டு இங்கர்சால் தான். ஏன்- அதற்கும் மேல் தான். அவர் எங்கள் #அண்ணா !
(3/n)
சமக்கொள்கையில் உள்ள இங்கர்சாலையும் அண்ணாவையும் ஒப்பிடுவதும், கொள்கையளவில் இரு துருவங்களில் நிற்கும் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிடுவது ஒன்றல்ல.
அண்ணாவின் பெயரை சொல்வதற்கு கூட பாஜகவில் எவர்க்கும் தகுதி இல்லை!