#இலங்கை #யாழ்ப்பாணம் நல்லூர் #கந்தசுவாமி கோயில் #விடுதலை_புலிகளின் தலைவர் #வேலுப்பிள்ளை_ #பிரபாகரனின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இதுவே

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதற்கு முன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டு தான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவம்
கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று #புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் #முருகன்-னை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை என்று ஆலயம்
வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை #பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு

கப்பற் படையின்
தளபதி #எழிலரசன் #சூசை_ஆண்டனி-யாக மாறிய பிறகு வேலுப்பிள்ளை பிரபாகரனும் #விக்டர்பிரபாகரன் என்று மாறிய பிறகு இந்த வழக்கம் நின்று போனது.

அதன் பிறகு தான் பிரபாகரனின் வீழ்ச்சி தொடங்கியது. முதலில் #இராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில் தொடங்கிய குழப்பம், தடுமாற்றம் தவறான முடிவுகள் எல்லாம
அவரின் நம்பிக்கை நட்சத்திரம் அசைக்க முடியாத புலிகளின் ஆளுமையாக ‌இலங்கை உளவு பிரிவு க்கு சிம்ம சொப்பனமாக இருந்த ‌கேப்டன் தமிழ்ச்செல்வனும் அவரது ஆயுதம் மற்றும் தங்கம், கரன்சி என்று கிட்டத்தட்ட புலிகளின் பொருளாதார களஞ்சியம் என்ற ரீதியில் வந்த புலிகளின் கப்பல், இந்திய உளவுத்துறை
யால் குறி வைத்து நடுக் கடலில் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

அன்று தகர்ந்தது வெறும் கப்பல் மட்டுமே அல்ல. பிரபாகரனின் ஈழ கனவும் தான். அன்று மூழ்கியது தமிழ்ச் செல்வன் என்ற வீரம் மட்டும் இல்லை. பிரபாகரனை நெருங்கிய மதமாற்றம் என்ற பேயை விரட்ட வேண்டும் என்று முயற்சி செய்த ஒரு இந்து
தமிழனும் ஆவான்.

அன்று தொடங்கிய புலிகளின் வீழ்ச்சி இன்று நாடு கடந்த தமிழீழம்‌ என்று முழுவதும் கிறித்தவ மிஷனரிகளின் கைப்பாவையாக மாறி போனது.

அன்று தொடங்கிய பிரபாகரனின் சரிவு இறுதியில் அவரின் விருப்பமான கடற்கரை பிரதேசமான நந்திக்கடல் மணலாறு கழிமுகத்தில் முடிந்தது.

நீதி.
குலதெய்வ வழிபாடு கூட இருந்து காக்கும் கலசமாகும். நம்மை உடனிருந்து நல்வழிப்படுத்தும் கேடயமாகும்.

மதமாற்றம் வெறும் கடவுள் மாற்றம் இல்லை. அது நமக்கு நாமே செய்யும் தற்கொலை முயற்சி.

பின் நாளில் இதே இலங்கைக்கு தமிழர் பாதுகாக்க போறோம்னு ஒரு கும்பல் போய் மகிந்த வீட்டில் விருந்து
சாப்பிட்டு பரிசு வாங்கி ஈஈனு இளிச்ச போட்டோலாம் எடுத்துட்டு வந்தாங்க.

ஆனால் அங்கு அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனம் இல்லை. இங்கு அவர்கள் சில தொகுதிகளை வெல்ல ‌உதவியது. பல கோடிகளை குவித்தது.

தற்போது பாஜக அரசு இலங்கை தமிழர் துயர் துடைக்க ஒரு தமிழக தமிழர் என்ற ரீதியில் திரு
அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களை அனுப்பி இருக்கிறது.

இதற்கு முதற் காரணம் ‌ஜெய்சங்கர் சுப்பிரமணியம் என்ற இன்னொரு தமிழர் என்பதை மறுக்க முடியாது யாரும். இது ஒரு வரலாற்று சாதனை யின் பிள்ளையார் சுழி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

எங்கு போனாலும். மகுடம் சபையின் நடுவே சேரும் செருப்பு
வாசலுக்கு வெளியே தான் இருக்கும் என்பதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே நான் மேலே சொன்ன குறிப்பின் சாராம்சம் புரியும்

நான் ஏதோ திருமா கும்பலின் இலங்கை பயணம். திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் இலங்கை பயணம் இரண்டையும் தான் இப்படி குறிக்கிறேன் என்று யாரும் தவறாக புரிந்து
கொள்ள வேண்டாம் இந்து உறவுகளே

நான் அவ்வளவு பொல்லாதவள் இல்லை கொஞ்சம் நல்லவள் தான்.

எழுதி வச்சிக்குங்க மக்களே

திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் வெறும் மாநில தலைவர் என்பதை கடந்து தேசிய சர்வதேச முகமாக ஆளுமையாக மாற போகும் வரலாற்றின் சமிக்ஞையே இது.

இலங்கை விவகாரத்தில் நிரந்தர
அரசியல் தீர்வு கிடைக்கும் போது இலங்கை முழுவதும் இந்திய அரணில் தானே வந்து இணையும் போது சீனா சிதறு தேங்காயாக மாறி இருக்கும்.

இங்கு ‌அவரை அரவக்குறிச்சி யில் தோற்கடித்து மகிழ்ந்தவர்கள்‌ அன்று‌ தோற்றது அண்ணாமலை ஐபிஎஸ் இல்லை, நாம் தான், என்று முழுமையாக உணர்ந்து இருப்பார்கள். ஆனால்
அதனால் எந்த பலனும் இருக்காது ....
இன்று வாஜ்பாய் ஆட்சியை அனைவரும் புகழ்கின்றனர்...அவர் ஆட்சி செய்யும் போது செய்ய விடாமல் தடுத்தே இவ்வளவு பெயர் என்றால், குறித்து வைத்து கொள்ளுங்கள் இதே மோடி ஆட்சியையும் அனைவரும் புகழ்வார்கள், அரசியலுக்காக மட்டுமே இன்று எதிர்க்கிறார்கள்...
எதிர்காலத்தில் அண்ணாமலை ..மோடி யின் இடத்தை பிடிக்க சரியான நபர் என்பதையும் உலகம் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தேசிய பணியில்

#ஜான்சிராணி #இந்துஸ்தானி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Alagesh Chelliah

Alagesh Chelliah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AlageshChelliah

May 6
*Pension and Muslims*

*You may be Surprised to know, what a Finance Officer of Govt. Pension Office told me, when I asked him how do You give Pension to FOUR WIVES of a Retired Muslim Govt. Official, if he Dies ..??*

*Here is what he Replied .!

*We see Nomination First.
If he has defined some Ratio then we pay among 4 Wives in that Ratio ..!!*

*If he has not Specified any Ratio then the Family Pension is Divided Equally among FOUR WIVES .. Means 25% of total Family Pension to each ..!!*

*If First Wife Dies, then 33.3% to Remaing Three .!!*
*If 2nd also Dies, then 50% to each ..!!*

*If 3rd also Dies, then 100% to the 4th One ..!!*

*Now, Imagine the First Wife is of 60 Years Age .. 2nd, 50 Years, 3rd 40 Years and 4th 30 Years & each survives for 70 Years .. Then the last one will Enjoy Pension till 40 Years,
Read 5 tweets
Apr 26
*Jack Ma, the richest person in China, says :-* If you put bananas & lots of money in front of the monkey, the monkey will pick up the bananas, not the money. Because he doesn't know that money can buy a lot of bananas.
In the same way, if in reality today the people of India
are asked to fulfill their personal interests & choose between national security & personal interests, then they will choose their personal interests. Because they are not able to understand that the nation is not safe, then where will you take the bundle of personal interests?
There are three contrasting trends going on these days------
*First:-*
India is a poor country so bullet train is not needed.
But,
India is rich enough to support millions of Rohingyas!
*another:-*
Fifty-six very expensive lawyers of the country on behalf of the mosque.
But,
Read 7 tweets
Apr 25
Do you know when Hanuman Chalisa was written?

Everyone worships Sri Hanuman Ji and recites Hanuman Chalisa, but very few know the circumstances under which it originated.

This dates back to 1600 AD, during the reign of Akbar.

On His way to Madurai, Sri Tulsidas Ji stopped in
Agra for the night.

News spread that Sri Tulsidas Ji, a great महान्, had come to Agra.

When the people heard this, they immediately flocked to see Him.

When Emperor Akbar learnt of this, he asked Birbal who this Sri Tulsidas was.

Then Birbal, who was himself a great devotee
of Lord Rama, said, that Sri Tulsidas Ji had translated Valmiki Ramayana, which was now known as "Ramacharit Manas" and that he too had been to see him.

Akbar also expressed his desire to see him.

Akbar sent his army to convey to Sri Tulsidas Ji that He should come to the
Read 10 tweets
Apr 25
Sudan ends 30 years of Islamic law by separating religion, state

Islam is getting in trouble. Sudan is the first country to ban Islam:
See how the world is acting fast on the  threat posed by Islam and its barbaric Sharia Law!

Many Christians in US, Europe who became Muslims
are doing Ghar Vapsi

Japan has  always refused Muslims to live permanently in their country and they  cannot own any real estate or any type of business, and have banned any  worship of Islam.
Any Muslim tourist caught spreading the word of Islam will be deported immediately,
including all family members!

Cuba rejects plans for first mosque!

The African nation of Angola and several other nations have officially banned Islam!

A record number of Muslims (over 2,000) deported from Norway as a way of fighting crime. Since these Muslim criminals have
Read 14 tweets
Apr 11
*Former IPS Officer says:-*

I was so upbeat when Shashi Tharoor came into politics in 2009. I still remember talking to so many of my NRI friends on how the politics of India will change for better with highly accomplished people and intelligent people like him joining politics
. Then by 2013, I was disillusioned with congress and felt Anna Hazare supported by IITian Kejriwal, IPS Kiran Bedi, great actor Aamir Khan will usher in a new change in India. I even donated to India against corruption, went to Ramlila maidaan to shout slogans
*Now if I look back at it, the only thing I can do is laugh at myself. But I am happy that I realised the biggest flaw in my thinking. The reason we support people like Shashi Tharoor or a Kejriwal is they are well educated. We are brainwashed from childhood that education
Read 12 tweets
Apr 10
- Stanley Rajan.

பிரிட்டனுக்கு இந்தியா, அமெரிக்கா முதல் ஏராளமான நாடுகள் அவர்கள் காலணிகளாக இருந்தவைதான்.

இதில் அமெரிக்கா 17ம் நூற்றாண்டிலே விடுதலைபெற்றது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் 1946 முதல் 1957 வரை விடுதலைபெற்றன. சுமார் 50 நாடுகள் அப்படி விடுதலை பெற்றன.

அங்கெல்லாம்...
- காந்தி இல்லை.
- அஹிம்சை இல்லை.
- பெரும் சத்தியாகிரகம் இல்லை.
- சட்டமறுப்பு என எதுவுமில்லை.

ஆனால் சுதந்திரம் பெற்றார்கள்!

#ஆச்சரியமாக....
அவை #பிளவுபடாமல் சுதந்திரம் பெற்றன.

ஆம் காலசூழலும் இதர உலக அரசியலும் அக்காரியத்தை செய்தன‌.

இந்தியா மட்டுமே #பிளவோடு சுதந்திரமானது
அந்த பிளவை தொடர்ந்துதான் காந்தி மரணமும் நடந்தது.

*

''இந்தியாவுக்கு சுதந்திரமே கொடுக்க வேண்டாம்;

அங்கிருக்கும் பல விஷயங்களை கிளறிவிட்டால் நம் காலடியில் எல்லோரும் விழுந்து கிடப்பார்கள்;

கால காலத்துக்கும் அந்நாட்டுக்கு விடுதலை இல்லை;

காந்தி தனிபெரும் தலைவராகிவிட்டார்;
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(