இலங்கை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அடிக்கடி "பால்மா கூடக் கிட்டுவதில்லை..." என்கிற வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பால் பவுடரைத்தான் இலங்கைத் தமிழில் பால்மா என்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால் எதற்காக மொத்த
இலங்கையும் பால் பவுடரை உபயோகிக்கிறது என்று ஆச்சரியத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். காரணம் புரிய வந்தது.
"உயிர்களைக் கொல்வது பாவம்" என்று அன்பினை போதித்த புத்தபிரானை வணங்குகிற இலங்கையில் மொத்த மாடுகளையும் அடித்துத் தின்றுவிட்டார்கள் என்கிற அதிர்ச்சிச் சமாச்சாரம் நமது மூளைக்குள்
உதிக்கவே பலமணி நேரம் பிடிக்கிறது. மாடுகளைக் கொன்ற பிறகு பால் எங்கிருந்து கிடைக்கும்? எனவே மொத்த நாடும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிற பால்பவுடரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது!
கிராமப்புறங்களில் ஒன்றிரண்டு மாடுகள் இன்னும் இருக்கலாம் என்பதினைத் தவிர்த்து இலங்கையில் மாடுகளைக்
காணுவது அபூர்வம்தான். நான் சொல்லுவது தவறென்றால் என்னைத் திருத்துங்கள். நான் தெரிந்து கொண்ட வரையில் இலங்கையில் மாடுகளைப் பராமரித்து வளர்க்கும் கலாச்சாரம் ஏறக்குறைய அழிந்துவிட்டது. இந்தியாவில் இருப்பதனைப் போன்ற பால்பண்ணைகள் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மாடுகள் இல்லாத பூமியில் மண்வளம் காப்பது மிகவும் கடினம். இயற்கை விவசாயம் செய்ய மாட்டுச் சாணம் மிக முக்கியமான வஸ்து. அது இல்லாமல் இலங்கையர்கள் இயற்கை விவசாயம் செய்யப் புறப்பட்டது பெரிய தமாஷ்தான்.
இலங்கையிலிருந்து தமிழகம் கற்றுக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் இது.
மாடுகள் அழிந்தால் அப்புறம் நாமும் பால்மாவுக்குப் பிறரிடம் கையேந்துகிற நிலைமை வரும். மண்வளம் குறைந்து விவசாயம் அழியும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கனிமொழி, திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள் இலங்கை நாட்டிற்கு சென்ற போது, அந்த நாட்டினுடைய தலைவர் ராஜபக்சேவை பார்த்து பரிசு பொருட்களை வாங்கி வந்தார்கள் .
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தனது இலங்கை பயணத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று
அங்கு இலங்கை கடற்பகுதியில் எல்லை மீறி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை சந்தித்து உங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய வெளியுறவுத்துறை மூலம் எடுக்கிறேன் என்று அந்த மீனவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி அதோடு அவர்களுக்கு உடை
மற்றும் சில அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்து வந்திருக்கிறார்...
ஒரு அரசியல் தலைவர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் பரிசுப் பொருட்களை மட்டும் பல்லை இளித்துக் கொண்டே வாங்கி வந்தால் போதாது அந்த நாட்டில் ஏதாவது கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் நமது சொந்த நாட்டு மக்களையும் பார்த்து
அண்ணாமலை அவர்களிடம் இந்து மதத்தில் ஜாதி உண்டா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. அண்ணாமலை அவர்கள் இந்து வாழ்வியல் முறைகளில் ஜாதி கிடையாது ஜாதி என்பது கிறித்தவ மிஷனரிகள் கட்டமைத்தது என்று தெளிவாக பதிலளித்தார் ..
அதாவது மன்னர்கள் காலத்தில் இருந்தே மக்கள் தங்கள்
திறமைக்கு ஏற்ற தொழில்களை செய்து வந்தார்கள் சிலர் கால்நடைகளை வளர்த்தார்கள், சிலர் சமையல் வேலை செய்தார்கள் , சிலர் கணக்கு வழக்குகளை பார்த்தார்கள் , சிலர் கல்வி கற்பித்தார்கள் சிலர் வேதம் கற்பித்தார்கள் சிலர் கோவிலைகளில் பூஜை செய்தார்கள் சிலர் பனை மரம் ஏறினார்கள் சிலர் வணிகம்
செய்தார்கள் ...
ஆனால் அவர்கள் செய்த தொழில்களை வைத்து இதுவெல்லாம் உயர்ந்த ஜாதி இதேவெலாம் தாழ்ந்த ஜாதி என்று ஜாதியை அமைப்பதை கட்டமைத்தது மிஷனரிகள் தான் ..
முதல் முறையாக மீடியாக்களில் ஜாதி பற்றிய உண்மைகளை எடுத்து கூறியதன் மூலம் கிறித்தவ மிஷனரிகளுக்கும் ஈவேரா கோஷ்டிகளுக்கும் உள்ள
ட்விட்டரில் களமாடும் பாஜக பிரபலங்களுக்கும் மற்ற திராவிட தமிழ் தேசிய பிரபலங்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இங்கு சாதாரண எளிய ஐடிக்கள் அவர்களை பின்தொடர வேண்டும் ஆனால் ஒருவரும் அவர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவு தர மாட்டார்கள்.
ஆனால் திராவிட தமிழ் தேசிய இயக்கங்களிலோ எவனாவது பாஜக வையோ
இந்து தர்மத்தையோ இழிவு படுத்தி பதிவிட்டால் போதும் முதல் ஆளாக அவர்களை பின்தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம். எதற்காக அதிக ஃபாலோயர்களுக்கு விரும்புகிறோம் என்றால் நாங்கள் போடும் தேசிய சிந்தனை தேச உணர்வு இந்து தர்ம பதிவுகள் அதிகளவில்
பரவ வேண்டும் என்ற காரணத்தால்தான். நாங்கள் ஒருசில பிரபல ஐடிக்கள் போல காப்பி பேஸ்ட் செய்து பதிவதில்லை. 90 % எங்களது சொந்த பகிர்வுகள்தான். 10% RT. முதலில் எங்களைப்போன்ற உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். @BJP4TamilNadu @Bhairavinachiya@BJPtamilagam@CTR_Nirmalkumar