How to get URL link on X (Twitter) App
https://twitter.com/omecraan/status/1538342897518489601அவர்களின் ஒவ்வொரு நாளையும் அக்கறையோடு விசாரியுங்கள். அவளின் பள்ளித்தோழிகளை நன்கு அறிந்து வைத்துக்கொள்ளுங்கள். மாதம் ஒருமுறையாவது அவளின் வகுப்பு ஆசிரியையை சத்தித்து அவளின் கல்வி கற்கும் நிலையை தெரிந்து கொள்ளுங்கள். பள்ளி செல்லும் வழியில் ஏதேனும் நரிகள் தொந்தரவு உள்ளதா என
https://twitter.com/omecraan/status/1538084879908282368ஆனால்?
உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்க்கு தான்..
உனக்கு என்னா வேணும்? நீ என்னா கேட்டே? ஏ ஸ்கொயர், 2 ab, பி ஸ்கொயர் - நீ கேட்டதெல்லாம் இருக்கு இல்லே? ஏ, வாத்தி நடுவுல என்ன "மைனஸ்" னு எழுதிட்டான்! கண்டுக்காதே, மருவாதியா முழு மார்க் போடு!"
திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அவர் செய்த நலத்திட்டங்களைக்கொண்டு எளிதாக வென்றிருக்க வேண்டிய கட்சி தோல்வி காண யார் காரணம் என்பது சாமானியர்களுக்கு வேண்டுமானால் தெரியாது அரசியலை கூர்ந்து கவனித்து வரும் என் போன்றோருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்த
எம்ஜிஆர் ரசிகனாக இருந்து பில்லா படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி ,
திறமைக்கு ஏற்ற தொழில்களை செய்து வந்தார்கள் சிலர் கால்நடைகளை வளர்த்தார்கள், சிலர் சமையல் வேலை செய்தார்கள் , சிலர் கணக்கு வழக்குகளை பார்த்தார்கள் , சிலர் கல்வி கற்பித்தார்கள் சிலர் வேதம் கற்பித்தார்கள் சிலர் கோவிலைகளில் பூஜை செய்தார்கள் சிலர் பனை மரம் ஏறினார்கள் சிலர் வணிகம்