#படித்தேன்_பகிர்ந்து_கொள்கிறேன்

திராவிட மாடல் ?

1.சென்னையில் உள்ள பள்ளிகளின் நிலவரம் ..

தெலுங்கு மீடியம் 49
உருது மீடியம் 24
ஹிந்தி மீடியம் 12
மலையாள மீடியம் 4
குஜராத் மீடியம் 4
சம்ஸ்கிருத மீடியம்
1
2.இதில் உருது தவிர்த்து மற்ற மொழிகளை தனியார் பள்ளிகள் மட்டுமே நடத்துகின்றன . இவை பெரும்பாலும் மும்மொழி திட்டத்தை கொண்டுள்ளன . (தமிழ் ,ஆங்கிலம் , மற்றும் சிறப்பு மொழி )
உருது மொழி பள்ளிகள் 24. இவற்றில் 5 அரசு பள்ளிகள் .
3.எக்மோரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் தமிழ் உருது
ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது . , திருவல்லிகேணி அரசு பள்ளியில் உருது மீடியம் மட்டுமே உள்ளது . மற்ற மூன்று அரசு பள்ளிகளில் உருது மற்றும் ஆங்கில மீடியம் மட்டுமே . தமிழ் கிடையாது.
***
4.கோயம்புத்தூர் மாவட்டம் வடுகண்காளிப்பாளையத்தில் பஞ்சயாத்து யூனியன் பள்ளியில் உருது மீடியம்
மட்டுமே. தமிழ் கிடையாது.
****
ஈரோடு மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகளில் கன்னட மீடியம் உள்ளது . இவற்றில் பெரும்பாலானவற்றில் தமிழ் மீடியம் கிடையாது.
***
5.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 415 பள்ளிகளில் தெலுங்கு மீடியமும் 22
பள்ளிகளில் கன்னட மீடியமும் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அரசு
பள்ளிகள் , சில அரசு பள்ளிகளில் தெலுங்கு , கன்னடம், ஆங்கிலம் என்று மும்மொழி உள்ளது . தமிழ் , மொழிப்பாடம் கூட கிடையாது.

6.விழுப்புரம் மாவட்டத்தில் 26 உருது மீடியம் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் தமிழ் கிடையாது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரியா மற்றும் அசாம் மொழி அரசு
பள்ளிகள் உள்ளன. இவைகளில் தமிழ் ஆங்கிலம் உண்டு. இவை மும்மொழி பள்ளிகள் .
****
7.வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகள் தமிழ், தெலுங்கு ,ஆங்கிலம் என்று மும்மொழியை பயிற்றுவிக்கின்றன .உருது மீடியம் பள்ளிகள் வேலூரில் 124 உள்ளன. தெலுங்கு மீடியம் 11 இதில் சில அரசு பள்ளிகளும்
அடக்கம்.
8.இவை பெரும்பாலும் மும்மொழி பள்ளிகளாகவோ அல்லது தமிழ் மீடியம் இல்லாத பள்ளிகளாகவோ இருக்கின்றன .
****
கடலூர் மாவட்டத்தில் இரண்டு உருது மொழி தனியார் பள்ளிகள் உள்ளன, இவற்றில் தமிழ் கிடையாது.
***
9.தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்தான் இருமொழி கல்வி . மற்றவர்களுக்கு
அது இல்லை . இதுவே திராவிட கட்சிகளின் கல்விக் கொள்கை.

வாழ்க .. .வளர்க ....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Alagesh Chelliah

Alagesh Chelliah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AlageshChelliah

May 12
*Hindu Rashtra Nirmiti - A must read for Hindus all over the World!

Many people take social media lightly, but let me tell you its strengths. It takes only a minute:

*1: Due to the new confidence & unity of Hindus in India, the whole of Europe is feeling the pressure!*
2: Hindu unity has unveiled the conspiracy to convert poor Indians into Muslims & Christians. Our present Govt has banned 22,000 NGOs & 4 major Christian converting organisations!*
*3: Due to the unity of Hindus, "love jihad" is restricted to 50% & made illegal in many states.*
*4: Due to the unity of Hindus, the Jihad business has come under attack in many places!*

*5: Due to Hindu unity, 70% of people who spoke against "Sanatan Dharma" have been silenced! Rather many foreigners have started adopting it.*

*6: Due to Hindu unity, jokes about our
Read 10 tweets
May 12
*ஆயிரம் தான் நேருமீது கோபம் இருந்தா லும் தேசத்தின் விடுதலைசம்பந்த பட்ட விஷயம் என்றவுடன் வியன்னா வில் இருந்து பம்பாய் வந்த போஸை ஆங்கிலே ய அரசு அள்ளி ஜெயிலில் போட்டது. வெளிநாட்டில் இருந்த நேதாஜியை வெ ள்ளைக்காரன் பேச்சை கேட்டு இந்தியா வர வைத்து ஜெயிலில் அடைத்தவர்கள்
தான் காந்தியும
நேருவும்.*

இருந்தாலும் பதினோரு மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளி வந்த போஸ் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் போஸுக்கும் காந்திக்கும் உட்கட்சி போர் நடந்து வரும் நிலையில் 1939ம் ஆண்டில்
செப்டம்பர் மாதம்இரண்டாம் உலகப்போர் வந்து வி ட்டது..இந்த போரில் இங்கிலாந்தும் பங்கேற்கும் அதனால் அவர்களை சுதந்தி ரம் கேட்டு டிஸ்டர்ப் செய்ய கூடாது என்றா ர் காந்தி..ஆஹா..என்ன ஒரு தேச பற்று...

ஆனால் நேதாஜியோ இது தான் சரியான சந்தர்ப்பம் ..ஏனெனில் வெளிநாடுக ளு டன் போர் நடைபெறும்
Read 14 tweets
May 6
*Pension and Muslims*

*You may be Surprised to know, what a Finance Officer of Govt. Pension Office told me, when I asked him how do You give Pension to FOUR WIVES of a Retired Muslim Govt. Official, if he Dies ..??*

*Here is what he Replied .!

*We see Nomination First.
If he has defined some Ratio then we pay among 4 Wives in that Ratio ..!!*

*If he has not Specified any Ratio then the Family Pension is Divided Equally among FOUR WIVES .. Means 25% of total Family Pension to each ..!!*

*If First Wife Dies, then 33.3% to Remaing Three .!!*
*If 2nd also Dies, then 50% to each ..!!*

*If 3rd also Dies, then 100% to the 4th One ..!!*

*Now, Imagine the First Wife is of 60 Years Age .. 2nd, 50 Years, 3rd 40 Years and 4th 30 Years & each survives for 70 Years .. Then the last one will Enjoy Pension till 40 Years,
Read 5 tweets
May 4
#இலங்கை #யாழ்ப்பாணம் நல்லூர் #கந்தசுவாமி கோயில் #விடுதலை_புலிகளின் தலைவர் #வேலுப்பிள்ளை_ #பிரபாகரனின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் இதுவே

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதற்கு முன் இந்த ஆலயம் வந்து வணங்கி விட்டு தான் முடிவை அறிவிப்பது வழக்கமாக கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவம்
கை ஓங்கும் போது உங்களின் பாதுகாப்பு கருதி இப்போது வெளியே வர வேண்டாம் இருந்த இடத்தில் இருந்து முடிவை அறிவித்தால் போதும் என்று #புலிகள் உளவு பிரிவு தலைவர் திரு. பொட்டு அம்மான் அவர்கள் தடுத்த போதிலும் கூட என் அப்பன் #முருகன்-னை விட வேறே பாதுகாப்பு எனக்கு உலகில் இல்லை என்று ஆலயம்
வந்து வணங்கி விட்டு முடிவுகள் அறிவிப்பு செய்தவர்.

அவர் அந்த வரையறையில் இருந்து எடுத்த முயற்சிகள், முடிவுகள் எல்லாம் அவருக்கு ஏறுமுகத்தில் வெற்றியையே கொடுத்தது.

ஆனால் அடேல் என்ற கிறித்தவப் பெண்ணை #பாலசிங்கம் மணந்து அவர் ஆண்டன் பாலசிங்கம் என்று மாறிய பிறகு

கப்பற் படையின்
Read 15 tweets
Apr 26
*Jack Ma, the richest person in China, says :-* If you put bananas & lots of money in front of the monkey, the monkey will pick up the bananas, not the money. Because he doesn't know that money can buy a lot of bananas.
In the same way, if in reality today the people of India
are asked to fulfill their personal interests & choose between national security & personal interests, then they will choose their personal interests. Because they are not able to understand that the nation is not safe, then where will you take the bundle of personal interests?
There are three contrasting trends going on these days------
*First:-*
India is a poor country so bullet train is not needed.
But,
India is rich enough to support millions of Rohingyas!
*another:-*
Fifty-six very expensive lawyers of the country on behalf of the mosque.
But,
Read 7 tweets
Apr 25
Do you know when Hanuman Chalisa was written?

Everyone worships Sri Hanuman Ji and recites Hanuman Chalisa, but very few know the circumstances under which it originated.

This dates back to 1600 AD, during the reign of Akbar.

On His way to Madurai, Sri Tulsidas Ji stopped in
Agra for the night.

News spread that Sri Tulsidas Ji, a great महान्, had come to Agra.

When the people heard this, they immediately flocked to see Him.

When Emperor Akbar learnt of this, he asked Birbal who this Sri Tulsidas was.

Then Birbal, who was himself a great devotee
of Lord Rama, said, that Sri Tulsidas Ji had translated Valmiki Ramayana, which was now known as "Ramacharit Manas" and that he too had been to see him.

Akbar also expressed his desire to see him.

Akbar sent his army to convey to Sri Tulsidas Ji that He should come to the
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(