சராசரி திருடனுக்கும் அரசியல் திருடனுக்கும் உள்ள வித்தியாசம்.

#சராசரி_திருடன்: உங்கள் பை ,கை கெடிகாரம், நகை போன்றவற்றை மட்டுமே திருடுவான்

#அரசியல்_திருடன்: உங்கள் எதிர்காலம், உங்கள் கல்வி, உங்கள் ஆரோக்கியம், உங்கள் தொழில் என்று அனைத்தையும் திருடுவான் - 1/4
இதில் வேடிக்கை என்னவென்றால்

#சராசரி_திருடனோ யாரிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வான்.

ஆனால்
#அரசியல்_திருடனையோ நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் யார் உங்களிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்பதை
எனென்றால் நாம் தான் அவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்கிறோம் - 2/4
குருட்டுத்தனமாக சொல்வோம் நாம் குருடர்கள் இல்லையென்று

ஏலனத்திற்குரிய விசயம் என்னவென்றால்...

சராசரி திருடனிடம் நம் பொருட்களை மீட்பதற்காக சண்டைபோடுவோம்

ஆனால் அரசியல் திருடனை காப்பாற்ற நமக்குள் சண்டைபோட்டு கொள்வோம்.... - 3/4
இளையதலைமுறை பொறுப்போடு சிந்தித்து ஆராய்ந்து நமக்கான தலைவனை தேர்வு செய்யவேண்டும்

#நாம்_தமிழர் 💪💪💪 - 4/4
“Un roll “ @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

May 18
#வந்து_பாருங்க_ஒரு_முறை

நீங்க ஆயிரம் அரசியல் பொதுக்கூட்டங்கள் உங்கள் கட்சி சார்ந்தோ உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் மூலமாக சென்று இருப்பீர்கள்...

மே18 நாளை மாலை நாம் தமிழர் கட்சி சார்பாக மாநாடு ஒன்று சென்னை பூந்தம்ல்லியில் நடக்க இருக்கிறது ... - 1/4 Image
ஒரு முறை வந்து பாருங்க... வாழ்வில் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு அரசியல் மாநாட்டை காண்பீர்கள்.. அத்தனை ஒழுங்கு ... ஒரு துளி மது வாடை வீசாத, புகை வாடை இல்லாத , பெண்களின் பாதுகாப்பு ,மேடை ஒழுங்கு, உறுதிமொழி ஏற்க தயாராகும் போது ஒரு குண்டூசி கீழே விழுந்தாலும் அதன் சத்தம் - 2/4 Image
கேட்கும் என்ற அளவில் ஓர் அமைதி, மாநாட்டு திடலின் சுத்தம், முடிந்த 1 மணி நேரத்தில் இங்கு மாநாடு நடந்ததா அல்லது நடக்கப்போகிறதா என்ற அளவில் தூய்மையான வளாகம் என்று ... நிச்சயமாக இப்படியும் ஒரு மாநாடு அதுவும் அரசியல் கட்சி மாநாடு நடக்குமா என்று பிரம்மித்து போவீர்கள்... - 3/4 Image
Read 5 tweets
May 16
NTK vs DMK

என்ற நிலையை உருவாக்குவோம் என்று சபதம் எடுத்து அதை செய்து காட்டிய சீமான்.

இரண்டாவது காணொளியில்: ஒப்புக்கொண்ட சுபவீரபண்டியன்:-
அதிமுக ஒரு எதிரியே கிடையடாது 50 ஆண்டுகளில் எதிரிமாதிரி ஒருவருடன் தான் சண்டைபோட்டு வந்தோம் - 1/4
ஆனால் இப்போது தான் உண்மையான எதிரியை எதிர்கொள்கிறோம் - 2/4
3/4
Read 5 tweets
May 14
ஆட்சியாளர்கள் மக்கள் வாழ வழி செய்கிறார்களோ இல்லையோ ஆனால் அரசை எதிர்பார்க்காமல் தனக்கான வாழ்வாதரத்தை தானே சமாளித்துக்கொண்டு இருக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றாமல் விடமாட்டார்கள் இந்த யோக்கியவான்கள்..

தெரியாமல் தான் கேட்கிறேன் இது வரை ஆண்ட மற்றும் ஆளும் ஆட்சியாளர்கள் - 1/3
பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற முடிந்ததா?

யானை வழிதடத்தை ஆக்கிரமித்து அரசாங்க அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் கட்டிடம் கட்டிய ஜகி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா? - 2/3
ஓட்டு போடும்போது மக்கள் இதை எல்லாம் எண்ணி பார்க்காமல் வெறும் 500 ரூபாய்க்கு ஆசைபட்டு போடும் அந்த ஒரு ஓட்டில் நம் தலையெழுத்தே மாறிவிடும் என்பதை உணராதது ஏன்? - 3/3
Read 4 tweets
May 11
ராஜபக்சே பெற்றோரின் நினைவிடம்,
அவரின் வீடு...

எல்லாமே பற்றி எரிகிறது. தவிர ...

இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள்

1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம் - 1/3
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-அவென்ரா கார்டன் ஹோட்டல்
11- அருந்திகாவின் வீடு
12 கனக ஹேரத்தின் வீடு
13- காமினி லோகுவின் வீடு
14-ரமேஷ் பதிரானாவின் வீடு - 2/3
காலேவில்
15-மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
16_லான்சாவின் (2 வீடுகள்)
17- பந்துல குணவர்த்தனவின் வீடு
18 - அலி சப்ரி ரஹீமின் வீடு
19. விமல் வீரவன்ச வீடு
20. அம்பாறை வீரசிங்க வீடு

எதிரிகளுக்கு
இந்த நிலை என்றால் இங்கு நாடகமாடிய
துரோகிகளுக்கு ...? - 3/3
Read 4 tweets
May 6
சீமானை ,நாம் தமிழர் கட்சியை எதிர்த்துவிட்டு புலம்பெயர் நிலத்தில் யாரும் இயங்க முடியாது- புலம்பெயர் தமிழர்கள்
💪💪💪 - 1/5
சீமானை ,நாம் தமிழர் கட்சியை எதிர்த்துவிட்டு புலம்பெயர் நிலத்தில் யாரும் இயங்க முடியாது- புலம்பெயர் தமிழர்கள்
💪💪💪 - 2/5
சீமானை ,நாம் தமிழர் கட்சியை எதிர்த்துவிட்டு புலம்பெயர் நிலத்தில் யாரும் இயங்க முடியாது- புலம்பெயர் தமிழர்கள்
💪💪💪 - 3/5
Read 6 tweets
May 5
இது காவல்துறையா இல்ல கொலை செய்யும் கூலிப் படையா - 1/3
இது காவல்துறையா இல்ல கொலை செய்யும் கூலிப் படையா - 2/3
இது காவல்துறையா இல்ல கொலை செய்யும் கூலிப் படையா - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(