ஞானவாபி மசூதி கிணற்றில் லிங்கம்😢😢
அடப்பாவி ஔரங்கசீப் கொள்ளையடிக்க வந்த உன்னையா பக்கம் பக்கமாய் படித்து மதிப்பெண்கள் எடுத்தேன்...
உனக்கு தேவையான தங்க வைர பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு எங்கள் பொக்கிஷத்தை..அந்தக் கோவிலை விட்டு வைத்திருக்க கூடாதா????
எம் மூதாதையர் எப்படி அழுதனரோ...எவ்வளவு பேர் உயிரை விட்டனரோ...கிணற்றுக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது எங்கள் முன்னோரின் உயிர்க்காற்று...
எவ்வளவு வைராக்கியத்துடன் அவர்கள் உயிரை விட்டிருந்தால் இத்தனை வருடம் கழித்து அவர் நம் கைகளுக்கு கிடைத்திருப்பார்...
பொன்னும் வைரமும் மணியும் பவளமும் முத்தும் வில்வமும் துளசியும் எண்ணாயிரம் மலர்களும் கொண்டு விதவிதமாய் அலங்கரித்து...பூஜித்த எங்கள் இறைவனுக்கு 356 ஆண்டுகள் ஒரு வில்வம் கூட படைக்காமல் பாழுங்கிணற்றில் விட்டோமே!!!!
வந்தவன் தான் பாவி...கொள்ளைக்காரன்...இங்கிருந்தவர்கள் இந்தியர்கள் தானே...அதை மீட்டெடுக்க முயற்சித்திருக்க கூடாதா...குறைந்தபட்சம் நடந்த உண்மைகளை...கொடுமைகளை எங்களுக்கு சரியாக சொல்லியிருக்க கூடாதா??!!!!
இந்த நந்தியம்பெருமானை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகிறது...எம்முன்னோர்கள் எவ்வளவு ஆன்மபலத்துடன் இதனை எழுப்பி இருக்கின்றனர்...எத்தனை லட்சம் பேரின் மரண ஓலத்திற்கு இது மௌன சாட்சி...
அத்துணை ஆன்மாக்களும் இன்று அமைதியுறும்...இதற்கு காரணமானவர்களை மனம் குளிர வாழ்த்தும்..அவர்கள் மென்மேலும் உயர சூட்சுமமாய் உடன்நின்று வழிகாட்டும்🙏🏻🙏🏻🙏🏻
1991ம் ஆண்டு மேமாதம் 21 இரவு 10.25 மணிக்கு அன்றைய பாரத பிரதமர் ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த லோட்டோ ஷூக்கள் மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.
ஜூன் 11 வரை அதாவது 21 நாட்களாக கண்களை கட்டி காட்டில் விட்டது போல
துப்பு துலக்க முடியாமல் சிபிஐ தலையை பிய்த்து ஒரு வழியாக கொலைக்கு முன்னர் எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை கைப்பற்றி நூலின் ஒரு முனையை மெல்ல பிடித்தது.
பின்னர் சரசரவென நூலின் ஒரு முனையை பிடித்து இழுக்க ஒவ்வொரு மீன்களாக சிக்க தொடங்கியது.
நேரடி குற்றவாளிகள் முதல் குற்றத்துடன் நேரடி தொடர்பில் இல்லாத இரண்டாம் குற்றவாளிகள் வரை மொத்தம் 41 பேர் சுமத்தப்படுகின்றனர்.
புலனாய்வு செய்து கைது நடவடிக்கையின் பொருட்டு சுற்றி வளைக்கும் தருணங்களில் 15 தற்கொலைகள் வேறு.
நன்கு கவனியுங்கள் இறந்த இந்த குற்றவாளிகளின் வாக்குமூலம்
சுதந்திர இந்திய வரலாற்றில் மே மாதம் 16 ஆம் தேதியான இன்று மிக முக்கியமானதொரு நாள். சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நந்நாளில் தான் #திரு_நரேந்திரமோதியின் தலைமையில், முதன் முதலில் தனிப்பெரும்பாண்மையுடன் இந்திய மத்திய அரசின் பொறுப்பை ஏற்றது.
இவர் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் தலைமுறை தலைவர்.
முதல் தலைமுறை தலைவராக திரு.வாஜ்பாய் தலைமையில் அமைந்தது.
எத்தனையோ இடர்பாடுகள்...... எத்தெத்தனையோ எதிர்ப்புகள்..... இன்றுவரை சுணங்கவில்லை அவர். தலை தாழ்ந்து நின்ற இந்தியாவை பல துறைகளில் தலை நிமிர செய்தவர் இவர்.
அதில் மிக முக்கியமான ஒன்று நமது இந்திய ராணுவம்.
இந்த அவனியில் அதற்கு நிகர் எவருமே இல்லை. 1962 களிலேயே சீனாவை கதிகலங்க செய்தவர்கள் அவர்கள். மேஜர் ஷைத்தன் சிங் ஒருவர் போதும் நமது எல்லையில் உள்ள ராணுவத்தினரின் பெருமையை பறைசாற்ற....
#குருக்ஷேத்திரத்தில்ந பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன.
ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!' என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை' என்றே நினைத்தான்.
தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான்.
#துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார். ஆனால், துரியோதனனோ, 'பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள்.
ஒருநாள் காலையில் ஒரு பெண் மணி ஆட்டோவில் ஏறி, "கிருஷ்ணா நகர் போப்பா" என்றாள். திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் தாஸ், "அடச்சீ..நீயா? எறங்கு. காலங்காத்தால சாவுகிராக்கி" என்றான்.
அவள் கலங்கிய கண்களுடன் இறங்கி நடந்தாள். காரணம் அவள் ஒரு திருநங்கை.
சிலகாலம் கழித்து அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் தன் மகளின் அட்மிஷனுக்காக பெண்கள் கல்லூரி சென்றான். "மேடம், நான் மிகவும் ஏழை. தயவுசெய்து என் மகளுக்கு அட்மிஷன் கொடுங்க" என்று கெஞ்சினான்.
"நிச்சயம் இந்த சாவுகிராக்கி உன் மகளுக்கு அட்மிஷன் கொடுக்கும்" என்று திரும்பினாள். அதிர்ந்து போனான் தாஸ். அன்று ஆட்டோவில் ஏறிய அதே திருநங்கை பிரின்ஸிபால் சீட்டில் அமர்ந்திருந்தாள்.
"என்னை மன்னிச்சிடுங்க மேடம்" என்று கையெடுத்து கும்பிட்டான்.
சுதந்திர போராட்ட வீரர்
அ.வைத்தியநாத அய்யர் பிறந்த தினம் ..
1890 இல் புதுக்கோட்டையில் அருணாசலம் அய்யருக்கும் , லக்ஷ்மி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். 3 ஸஹோதரர்கள் 4 சகோதரிகள் தந்தை புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் கணித ஆசிரியர் ஒய்வு பெற்றபின் மதுரைக்கு மாற்றம்.
வைத்தியநாத அய்யர் மதுரைக் கல்லூரியிலும் , பிரசிடன்சி கல்லூரியிலும் படித்தவர் , திருச்சி எஸ் பி ஜி ஹைஸ்கூல், மசூலிப்பட்டினம் ஹிந்து ஹைஸ்கூலில் ஆசிரியர் பணி . 1912இல் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார் .
1922இல் வெற்றிகரமான வக்கில் என்று பெயர் பெற்றிருந்தும் தேசத்துக்கு ஸேவை செய்யத் தொடங்கிய ஐயர். கதர் ஆடை நூற்பதை புகழ் பெற்ற வக்கீலாக இருக்கும் போதிருந்தே தொடங்கியவர் . பாரதியின் பாடல்கள்தான் தன்னை தேஸ சேவைக்கு இழுத்தது என்கிறார் ஐயர்.