#ஏமாற்றம்:

ஏம் = மயக்கம்; distraction, perplexity.

ஏம் → ஏமம் = கலக்கம், மயக்கம், perplexity, confusion.
ஏம் → ஏமல் = குழப்பம், மனக்கலக்கம்.
Malayalam. ēmal "confusion of mind, bewilderment"

ஏம் → ஏம்பு-தல் = மனங்கலங்குதல்.
ஏம்பு → ஏம்பல் = வருத்தம்.
ஏம் → ஏமரு-தல் = திகைத்தல், கலங்குதல்; to be confused.
ஏம் → ஏமார்-தல் = மனங்கலங்குதல்; to be confused, bewildered.
ஏமார் → ஏமாறு-தல் = To be beguiled; மோசம் போதல், to be confused, bewildered; அலமருதல்.

ஏமாறு → ஏமாற்று-தல் = வஞ்சித்தல்; to deceive.
Malayalam. ēmāṟṟuka "to deceive"
Kota. e·ma·t- "to cheat"
Malayalam. ēmāṟi "a cheat"

ஏமாற்று → ஏமாற்றம் = வஞ்சகம்; deceit, fraud, வஞ்சத்துக்குள்ளாகை; State of being defrauded, மனக்கலக்கம்; perplexity.
Malayalam. ēmāṟṟam "deceit, fraud"
ஏம் → ஏமாளி (ஏம் + ஆளி) = பேதை, fool.
Malayalam. ēmāṟi "a cheat"

ஏம் → ஏமுறு-தல் (ஏம் + உறு) = பித்துறுதல்; to be mad, மயக்கமுறுதல்; To be perplexed.

Kota. e·ma·n "to be cheated"
Toda. e·mo·t- "to deceive"

Telugu. ēmaṟu, ēmāṟu "to be deceived"
Telugu. ēmaṟincu, ēmaṟucu, ēmārcu "to make one forget, deceive"

Kota. e·ma·tl "tricks"

ஏமிலாந்து-தல் = திகைத்து நிற்றல், மனந்தடுமாறுதல்.
ஏமிலாப்பு = மனத்தடுமாற்றம்; confusion, bewilderment.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தமிழ் இனியன்

தமிழ் இனியன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thamizh_iniyan_

May 23
#ஐயம்:

ஐயப்படுத்தலுக்கு வேர்ச்சொல்லாய் 'அய்' என்ற வடிவம் இருந்திருக்கலாம்.

*அய் → அயிர்-த்தல் = To suspect, doubt; ஐயப்படுதல், சந்தேகித்தல்.

அயிர் = Doubt, suspicion; சந்தேகம், ஐயம்

அயிர் → அயிர்ப்பு = ஐயம்; doubt, suspicion.
*அய் → ஐ

ஐயுறு-தல் (ஐ + உறு) = To doubt; சந்தேகித்தல்

ஐயுறவு (ஐயுறு + அவு) = Doubt, suspicion; ஐயம்

ஐ → ஐயம் = doubt, hesitation, சந்தேகம்.
Malayalam. ayyam "doubt"

ஐயமுறல் (ஐயம் + உறல்) = ஐயங்கொள்ளுதல்.

ஐயங்கொள்ளுதல் = நம்பிக்கை தளர்தல்; to have doubt.
ஐயப்படு-தல், ஐயப்படல் = சந்தேகப்படுதல்; to doubt, suspect.

ஐயப்படு → ஐயப்பாடு = Doubt, ஐயம்.

ஐயமறுத்தல் (ஐயம் + அறுத்தல்) = ஐயம் நீக்குதற்குக் கேட்கும் வினா.

ஐயக்காட்சி = கண்மாயம்; Illusion.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(