களத்திரகாரன் சுக்கிரனோ களத்திராதிபதியான 7ம் பதியோ அல்லது சனி 7ம் இடத்திலோ, 7ம் இடத்தின் அதிபதியாக சனி வரும் போது களத்திரத்துடன் அதிக பாசம் கொண்டவராக ஜாதகர் திகழ்வார்கள்.
லக்னாதிபதி பலம் பெற்றால் ஜாதகருக்கு களத்திரம் சகல பணிவிடையும் செய்வார். இதுவே லக்னாதிபதி பலவீனமடைந்து சனி பலம் பெற்று ஏழாம் இட தொடர்பு பெற்றால் ஜாதகர் தன் களத்திரத்திற்கு பணிவிடைகள் செய்ய நேரிடுகிறது.
சனி களத்திர ஸ்தானத்துடன் தொடர்புபடும் போது குடும்பத்தினருக்கு பிடிக்காத பெண்ணுடன் காதல் வயப்படுவார். இதனால் திருமணத்தை ஜாதகர் தாமதப்படுத்துவார்.
சனி பலம் பெற்று 7ம் அதிபதியோ களத்திரகாரகனோ பலவீனமடைந்து இருந்தால், சனி சூத்திர குலத்தை குறிப்பதால் தாழ்ந்த குடும்பத்து பெண்ணை ஜாதகர் திருமணம் செய்வதால் பெற்றோரை பிரிந்தோ அல்லது திருமணத்தின் பின்னர் ஜாதகரிற்கு களத்திர வாழ்க்கையில் ஜாதகர் விரிசலை ஏற்படுகிறது.
இங்கு ஏழாம் அதிபதியோ களத்திர ஸ்தானாதிபதியோ வலு பெற்று சனி பலவீனமாக இருந்தால் திருமணம் நல்ல முறையில் அமையும். காதல் முறிவடைந்து குடும்பத்தினர் விருப்பத்துடன் திருமணம் நடக்கும்.
இத்தகைய நிலையில் பெண்களுக்கு களத்திரகாரகனாக செவ்வாய் வந்து சனி தொடர்பு கொண்டாலோ ரிஷப துலா லக்னத்திற்கு ஏழில் சனி நின்று திக் பலம் பெற்றாலோ செவ்வாய் தொடர்பு பெற்றாலோ களத்திர விடயத்தில் ஜாதகருக்கு ஏமாற்றம் உண்டாகிறது. எதிர்பார்த்த விதத்தில் தனது இல்லாள் அமைந்து இருக்காது.
இல்லாளால் ஏமாற்றம் நேரும்.
சுக்கிரன் உடன் சனி தொடர்புபடும் போது தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமைவது, காலதாமதமாக திருமணம் நடப்பது, களத்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவர்களாக (அடிமையாக) வாழ்வார்கள். வயதில் மூத்த வரன் கூட அமைந்து இருக்கலாம்.
ஜோதிட விதி சரியான முறையில் ஆராய்ந்தால் திருமணம் நடக்கும் காலத்தை சரியாக கூற இயலும்
ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது.
அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது
.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.
இப்போது, இவை எப்படி இங்கு வந்தன என்று பெரியவருடன் சென்றவர்கள் முகத்தில் கேள்வி..!
பெரியவர் அந்தக் கேள்விக்குறியைக் கவனித்தார். நடந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். அங்குமிங்குமாக நடமாடினார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார்.
கோவில்கள் சிதிலமடைந்து நமது கிராமங்கள் நிர்கதியாக இருக்கிறது..நாம் என்ன செய்ய வேண்டும் என்று மஹா பெரியவா நித்தியம் கைங்கர்யம் செய்வோம் என்று பிடி அரிசி திட்டம் போல நம் பங்கு செய்ய வழி சொல்லி கொடுத்தார் .அவர் காட்டிய வழியில் நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்..நம் தர்மம் நாம்…
…காப்போம்
Our temples are in dilapidated state in all villages in tamilnadu
Maha periyava has shown us the path of small funding (pidi arisi thittam ) but daily funding will help in a long way
Let us follow his path and continue to support regularly and protect our dharma
THITHI: CHATHURDASI upto 03:49 pm THEN AMAVASAI
NAKSHATHRAM: KRITHIKA full day
YOGAM: ATHIKANTA up to 11:45 pm late night
KARANAM: SHAKUNI till 03:49 pm THEN CHATHUSHPADA
கேள்வி : உயிர்க்காெலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்காெலை செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கு என்ன பரிகாரம் செய்வது?
அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :
எந்த நாேக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை(கல்வியை) கற்றுக்காெள்வதற்காக, மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
பாேகன் பாேன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சாேதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சாேதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகாெள்ள முயல வேண்டும், இது தக்கது, இது தகாதது என்று.