Deepak Kumar Vasudevan (Lavanya Deepak) Profile picture
Passionate Internet Technology Developer /home/lavanyadeepak
Aug 26 6 tweets 1 min read
Happy #InternationalDogsDay to our furry friends worldwide!

Let's celebrate in many languages:

நாய் (Nāyi) - Tamil
ನಾಯಿ (Nāyi) - Kannada
కుక్క (Kukka) - Telugu
പട്ടി (Patti) - Malayalam
कुत्रा/कुत्रे (Kutrā/Kutre) - Marathi
કુતરો/કુતરું (Kutarō/Kutarū̃) - Gujarati कुत्तो/कुत्ता (Kutto/Kuttā) - Rajasthani
কুকুৰা (Kukura) - Assamese
ھوڈ/ھوڈُر (Hōḍ/Hōḍur) - Kashmiri
कुकुर (Kukur) - Bihari
(gǒu) - Chinese
كلب (kalb) - Arabic
perro - Spanish
کتا (kutta) - Urdu
chien - French
Hund - German
pes - Slovak
Aug 10 9 tweets 1 min read
*******************************
*பஞ்சாங்கம்/Panchangam*
*******************************
August,11 -Sunday
Krodhi Year, Dakshinayanam ,Greeshma Rithou, Kataka Masam,AADI - 26

குரோதி ௵, தக்ஷிணாயனம், கிரீஷ்மருதௌ, கடக மாசம்,
ஆடி - 26 , ஞாயிறு
*======================* *TODAY'S EVENT*
*======================*
Sradha Tithi / ஸ்ராத்த திதி :
Saptami thithi / ஸப்தமி திதி

Swathi/ஸ்வாதி
*-----------------------*
*பக்ஷ - திதி*
சுக்ல ஸப்தமி (57.43)

*நக்ஷத்திரம்*
ஸ்வாதி (60.00)
*-----------------------*
*Paksha - Tithi*
Sukla Saptami (57.43)
May 29, 2022 10 tweets 1 min read
ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது. அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது
.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.
May 29, 2022 4 tweets 1 min read
கோவில்கள் சிதிலமடைந்து நமது கிராமங்கள் நிர்கதியாக இருக்கிறது..நாம் என்ன செய்ய வேண்டும் என்று மஹா பெரியவா நித்தியம் கைங்கர்யம் செய்வோம் என்று பிடி அரிசி திட்டம் போல நம் பங்கு செய்ய வழி சொல்லி கொடுத்தார் .அவர் காட்டிய வழியில் நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்..நம் தர்மம் நாம்… …காப்போம்
Our temples are in dilapidated state in all villages in tamilnadu
Maha periyava has shown us the path of small funding (pidi arisi thittam ) but daily funding will help in a long way
Let us follow his path and continue to support regularly and protect our dharma
May 29, 2022 7 tweets 1 min read
Continued from

UPCOMING VRATHA DAYS

30.05.2022 - Monday Sarva Amavasai
01.06.2022 - Wednesday Chandra Darshanam
05.06.2022 - Sunday Shashti Vratam
09.06.2022 - Thursday Vyatheepadam
10.06.2022 - Friday Sarva Ekadasi 11.06.2022 - Saturday Hari Vasaram upto 07:33 am
12.06.2022 - Sunday Vaikasi Vishakham. Pradosham
13.06.2022 - Monday Anusham up to 09:52 pm
14.06.2022 - Tuesday Pournami Vratam. Indramanvaadhi
15.06.2022 - Wednesday Shadasheethi Mithunaravi Sankramanam
May 29, 2022 9 tweets 1 min read
शुभकृत् नाम संवत्सर नित्य सङ्कल्प पञ्चाङ्ग विवरणम् DATE: 29-May-2022 SUNDAY - VRUSHABHA (VAIKASI 15) – VASANTHA RUTHOW முதுவேனில் காலம் (KOLLAM AANDU 1197-98) KALIYUGA 5123 - PASALI 1431-33 - SALIVAHANA 1944-45 SRAADHA THITHI: CHATHUDASI KRISHNA PAKSHAM -தேய் பிறை WANING DARK: 14

NOTE:
May 29, 2022 4 tweets 1 min read
#இறையன்புIASஅவர்களின்அருமையான பதிவு:

இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.

ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!

கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது. ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!.

ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.

எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!.

வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.
May 29, 2022 7 tweets 1 min read
இன்றைய தின "அகத்தியர் வாக்கு"

நாள் : 84

தேதி: 28-05-2022(சனி - காரி, கரியன், மந்தன்)

அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?

குணம் மூன்றும் கடந்தவர்
அகத்திய மாமுனிவர்.

கேள்வி : உயிர்க்காெலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்காெலை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது?

அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :

எந்த நாேக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை(கல்வியை) கற்றுக்காெள்வதற்காக, மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
May 28, 2022 10 tweets 2 min read
Question~ After darshan in the temple, sit down on the stairs/platform outside for a while. But why sit for a while?

Answer ~ Tradition is that after visiting any temple, we come out and sit for a while on the foot of the temple. Do you know what is the reason for this tradition?

I This ancient tradition is made for a specific purpose. In fact, quietly sitting on the foot of the temple, one should recite a shloka. People of today have forgotten this verse.
May 28, 2022 4 tweets 3 min read
I had reported about acute financial crisis of Kuzhippan Thandalam temple where Paar Vettai Utsavam of #Mamallapuram Sthalasyana Perumal used to be conducted. The specified village temple was reported closed in #January 2019 and on a #Goodwill gesture I reported the same to @tnhrcedept . There has been no corrective action on the same hitherto be it by the then @EPSTamilNadu or now.
May 28, 2022 5 tweets 3 min read
I was trying to book Chakkara Pongal Thaligai in #Sholinghur #Periyamalai. Though website has mentioned the tariff card but there is no way we can book or pay online to schedule for a particular day. During my previous visit when I inquired they are lamenting tomorrow then no staff. To book one #ChakkaraPongal Thaligai they want us to travel to their temple office at least four to five times.
May 28, 2022 9 tweets 2 min read
இன்று வைகாசி_பரணி கழற்சிங்க #நாயனார் குருபூசை. #கழற்சிங்க_நாயனார்_புராணம்

காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.
May 28, 2022 10 tweets 2 min read
இன்று 28.5.2022 குருநாதர்
மகான் ஸ்ரீ போகர் சித்தரின் குரு பூஜை
வைகாசி மாதம் பரணி நட்சத்திரம் பழனி

🐚மஹா_
போகர்_சித்தர்!!🐚

🌿தியானச்செய்யுள்:

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே; சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…

🌿மகா போகர் சித்தர் பூசை முறைகள்:
May 28, 2022 4 tweets 2 min read
A #Blissful #SaturdayMotivation read from #OmSakthi #Whatsapp Group தொண்டர் இருவருக்கு அன்னை அருள்வாக்கு கூறினாள்வரவர உங்கள் மனதில் பக்தி குறைந்து வருகிறதடா மகனே. கஷ்டம் வருகிற போது தான் விழுந்து விழுந்து மந்திரம் படிக்கிறீர்கள் மற்ற நேரங்களில் அம்மாவின் நினைப்பு உறுதிப்படவில்லை .இந்த இடி மின்னல் பத்தி உதவாது என்றாள் அன்னை.
May 28, 2022 7 tweets 2 min read
A #Blissful #SaturdayMotivation read from #OmSakthi #Whatsapp Group

அன்னைக்கு அயராமல் தொண்டு செய்யும் அன்பர் ஒருவர் .தாயே உனக்கு அதிகமாக தொண்டு செய்பவனுக்குத்தான் அடிக்கடி வேலை வைக்கிறாய். சோதனை வைக்கிறாய். நீ எதைச் சொன்னாலும் தலையாட்டி கொண்டு சில பேர் போய்விடுகின்றனர். உன் கட்டளையை சிரமேற்கொண்டு செய்யமாட்டேன் என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நீ ஒன்றும் கேட்க மாட்டேன் என்கிறாயே? என்று முறையிட்டார். அந்த அன்பரின் மனக்குமுறலை கேட்ட அன்னை கூறினாள்.
May 28, 2022 8 tweets 2 min read
ஸ்வாமி எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?

#சனியும்_களத்திரமும்

களத்திரகாரன் சுக்கிரனோ களத்திராதிபதியான 7ம் பதியோ அல்லது சனி 7ம் இடத்திலோ, 7ம் இடத்தின் அதிபதியாக சனி வரும் போது களத்திரத்துடன் அதிக பாசம் கொண்டவராக ஜாதகர் திகழ்வார்கள். லக்னாதிபதி பலம் பெற்றால் ஜாதகருக்கு களத்திரம் சகல பணிவிடையும் செய்வார். இதுவே லக்னாதிபதி பலவீனமடைந்து சனி பலம் பெற்று ஏழாம் இட தொடர்பு பெற்றால் ஜாதகர் தன் களத்திரத்திற்கு பணிவிடைகள் செய்ய நேரிடுகிறது.
May 28, 2022 7 tweets 2 min read
Its a masterpiece Joke, must read - 😀

A Bengali, a Punjabi, a Gujarati and a Hardcore Leftist Keralite were reluctant to take the Covid-19 vaccine.
The Doctor called them in one by one.
He told the Bengali , “You must take your vaccine.”
The Bengali said “no“. The Doctor said, “Every cultured and civilized man takes the vaccine.”
The Bengali took his vaccine.

Then the Punjabi came in.
The Doctor said, “Here is your vaccine.“
Punjabi said No.
The Doctor said, “Your neighbors have all taken the vaccine “.
May 28, 2022 9 tweets 2 min read
Continued from

முற்காலத்தில் காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் திருக்காஞ்சி தலத்துக்கும் வந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். காசியில் ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ அன்னபூரணி ஆகியோர் அருள்வது போலவே, காசிக்கு நிகரான திருக்காஞ்சி தலத்திலும் ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி ஆகியோர் அருட்காட்சி தருகின்றனர்.

சுவாமி சந்நிதியின் வலப்புறம் அன்னை காமாட்சி, தெற்கு நோக்கி திருக்காட்சி தர அன்னை மீனாட்சி தனியாகக் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறாள்.
May 28, 2022 9 tweets 1 min read
ரீ கங்கை வராக நதீஸ்வரர் கோவில் பற்றிய பதிவுகள் :

'சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்' என்ற பொருளில் 'சங்கராபரணி' என்ற பெயர் கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. 'செஞ்சியாறு', 'கிளிஞ்சளாறு', 'வராக நதி' என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில்.
May 28, 2022 4 tweets 1 min read
ஓம் சக்தி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக அறப்பணி, மலேசியா ஏற்பாட்டில்

தேடுங்கள், கிடைக்கப்பெறும் கலந்துரையாடல்
28/05/2022

1.30pm IST
4.00pm Malaysia

இன்றும் மூத்த செவ்வாடை தொண்டரான சக்தி கரூர் ஜெயச்சந்திரன் அவர்கள் அருள்திரு அம்மாவிடம் கற்றவற்றையும் பெற்ற அற்புதமான அனுபவங்களையும் அம்மாவின் அருள்வாக்கு, அம்மாவின் மந்திரம், உபதேசங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்ள அனைவரும் மறவாமல் கலந்து கொள்ளுங்கள்....
ஜூம்
Join Zoom Meeting
May 28, 2022 6 tweets 1 min read
பழனி போகர்
மஹா சித்தர் ஜென்ம தினம் இன்று
பதினெண் சித்தர்களில்
மிக முக்கியமாவர்...
உலக நன்மைக்காக பழனிமலையில் முருகனின் மூல விக்ரஹத்தை நவபாஷாணத்தல் செய்தவர்...

பழனிமலையில் போகர் பெருமான் வைத்து பூஜித்துவந்த மரகதலிங்கம் இன்றும் அவரின் சமாதியில் வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகிறது. கடந்த குரு பூஜையில் மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்ற போது இந்த வீடியோ.
இதை பார்ப்பதே கோடி புண்ணியம்......

வைகாசி மாதம் பரணிநட்சத்தில்,
பிறந்தவர்...
கடும்தவத்தால் வாசியோகம், சிரஞ்சீவி மந்திரம், காயகற்ப மந்திரம் போன்ற பல்வேறு வரங்களைப் பெற்றார்...