This year I am thinking of doing northern end of Appalachian Trail. Most remote and most challenging part of AT.😑

That part is in the state of Maine

When I look at the terrain,its beautiful and scary.

Started working on the plan.
Long way to go
#Mile2Go
#ATHike
#ATHike2022 ImageImage
அம்பேரிக்காவில் கார் இல்லை என்றால் பயணங்களை திட்டமிடுவது சிக்கல். North Carolina வில் இருந்து Maine சென்று அங்கு இருக்கும் மலைப்பாதக்கு ஏதோ ஒரு சிறு கிராமத்தினை அடைந்து மலையடிவாரம் போய்ச் சேர்ந்து...
மலையில் 250 mile தொலைவு நடந்து வேறு ஏதோ இடத்தில் மலையில் இருந்து இறங்கி , அங்கிருந்து ஏதோ ஒரு கிராமம் தாண்டி , டவுன் வந்து எங்கோ ஏறி மறுபடியும் North Carolina ஊர் வந்து சேர்வது..
Air,Train,Taxi, Hitchhiking என சகலமும் நிறைந்தது.
இன்று பல மணிநேரம் செலவழித்து, குத்துமதிப்பாக Start and End ஊர்களை குறித்தாயிற்று.

மலையில் நடப்பதைவிட , மலையடிவாரத்தை அடைவதும் , இறங்கிய பின் அருகில் உள்ள ஊர்களுக்கு வருவதும் திட்டமிடமுடியாதவை. Phone wont work in most of the remote places.

Its a blessing and a risk.
Most exciting section of this year hike will be 100 mile wilderness என்று அழைக்கப்படும் பகுதி.

100 மைல் தொலைவுக்கு resupply point (மலைக் கிராமங்கள்) இல்லாத பகுதி. 7 முதல் 8 நாட்களுக்கான உணவை சுமந்து நடக்க வேண்டும். பனி உருகியதால் ஆறு நீர்மட்டம் உயர்ந்தால் சிக்கலாகும் பகுதி ImageImage
அப்பலாச்சியன் பாதையின் இறுதிப் பாகம் Maine மாநிலத்தில் முடிகிறது. "Maine" is the North East state of US, sharing border with Canada.

இந்த ஆண்டு அந்தப்பக்கம் போய் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ~250 மைல்கள் நடக்க திட்டம்.
இந்தப்பகுதி AT ன் மிக அழகான பகுதி. நிறைய ஆறு ஏரி அருவி என நிறைந்த...அதே நேரம் very remote பெருங்காடு.

July ல் மாதத்தில் அங்கு நடக்க திட்டம்.

நான் வாழும் மாநிலத்தில் இருந்து Maine சென்று அங்கிருந்து தெற்கு நோக்கி ~250 மைல்கள் நடந்து, பிறகு ஊருப்பக்கம் வந்து சேர்வது.
👉July 4th Hike to Mount Katahdin Summit. Highest mountain in the U.S. state of Maine at 5,269 feet.
(AT Northern Terminus
AT Mile Mark 2190.9)
Night stay Katahdin Camp ground
(2185.7)
👉July 05 Hurd Brook (2172.3)
👉July 06 Wadleigh Stream (2152.7)
👉July 07 Antlers Campsite
(Jo Merry Lake - 2139.1)
👉July 08 Logan Brook (2119.1)
👉July 09 Chairback Gap (2102.4)
👉July 10 Wilson valley (2086.8)
👉July 11 Monson,ME (2073.1)
👉July 12 Zero Day *Lakeshore House*
July 13 Moxie Bald Mountain (2058.5)
👉July 14 Caratunk,ME (2039.7)
Or Pleasant pond (2045.4)
👉July 15 West Carry Pond (2025.7)
👉July 16 Horns Pond (2007.8)
👉July 17 Spaulding Mountain (1989.2)
👉July 18 Piazza Rock (1972.3)
👉July 19 Dirt Road Campsite (1956.3)
👉July 20 Hall Mountain (1940)
👉July 21 East B Hill Road,
Andover,ME (1934.0)

இது ஒரு குத்து மதிப்பான திட்டம். We must have a plan so we know it's not working according to plan😁

All of the above stops are in the mountains of Maine. Google the name to see more info👍
There's a saying in Maine...

"You can't get there from here"

Here ஐ Heyah
There ஐ Theyah என உச்சரிப்பார்களாம்.

Do you know there is s huge difference between states how they use the words 😁 Image
and....I am going to Millinockt,ME ..my first day start there at Hikers hostel.😁

..well all set to go and Goodbye உசுரோட வந்தா பாக்கலாம் 😀🥂🥃🍾🍻
*
இன்று இரவு Bangor (Maine) விமான நிலையத்தை நடு இரவில் 12 Night அடைந்து இரவு அங்கிருந்து எப்படியோ #இன்சாமுனியாண்டி டெம்போ வேன்,bus,hitchhike பிடித்து Millinocket(Maine)என்ற ஊரை இரவு/நாளை அதிகாலை 2:00AM அடைகிறேன்
July 4th 7:00 AM baxterstatepark.org ல் இருக்கும் L"Mount Katahdin" மலையேறுகிறேன்.அதன் உச்சி பகுதிதான் 2200 miles அப்பலாச்சியன் பாதையின் வடக்குமுனை.

அதை அடைந்த பிறகு ,அங்கிருந்து கீழே இறங்கி தெற்கு நோக்கி அடுத்த ~250 மைல்கள் நடை.
(If I can planning to hike Knife Edge Trail) Image
எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாக,விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கும் நேரம் you can track me 😀

Mobile Phone ல் ஆங்கிலத்தில் ஊர்களை காட்டாவிட்டால் நீங்கள் அதை மாற்றிக் கொள்ளலாம். Image
எனது இணையதளம்
👇
mile2go.com
இங்கு சில வீடியோக்களை படங்களை பகிர்ந்துள்ளேன். எனது gear list link too. ⛔Nothing fancy its a boring site 😀
U can track me
followme.mile2go.com
Until July 4th 7:00AM EDT this map will be empty.After that u will see my tracker
*
எனது தொல்லையில்லாமல் நிம்மதியாக இருக்க எல்லாம் வல்ல "ஏக இறைவன்" #இன்சாமுனியாண்டி'யை வேண்டுகிறேன்

I won't be able reply to comments 😑 until I return

Adiós Image
இதுவரை நிம்மதியாக இருந்த அனைவருக்கும், உங்களின் இறைவனைப் படைத்து வேலை கொடுத்து மெயின்டெயின் செய்யும் ஒரே இறை படைப்பாளி கல்வெட்டுவின் வணக்கங்கள் 😀 Image
இந்த ஆண்டுக்கான எனது நடையை சாத்திவிட்டேன்.

அமெரிக்க கிழக்கு கடற்கரை மாநிலங்களில் Maine மாநில மலைகள் கடினமானது. தினமும் 4000 அடி உயர மலைகளில் பல நேரம் ஒரே நாளில் இரண்டு மலைகள்..இறங்கி ஏறி பாறைகளில் தவழ்ந்து உருண்டு வருவது ImageImage
கடினமான ஒன்று....

People will say you need to be mentally strong...its not true...
Only mentally ill people will do such thing. Yes வெட்டியாக மலைகளில் ஏறி இறங்குவதால் என்ன பயன்?

மலைச்சிகரங்களை தொடுவதில்லை நாம். நம்மை தொலைக்கிறோம் சிகரங்களில். ImageImage
கடினமான பாதையாக கருதப்படும் Knife Edge Trail பாதையையும் கடந்துவிட்டேன்.
👇
Rather than rewarding, long distance Hiking always turns inside out. It makes you to grow outside of the world and you no longer fit in the world puzzle. Image
நெளிந்த சொம்புடன் டுவீட்டர் ஆலமர பஞ்சாயத்துக்கு வர சில வாரங்கள் ஆகலாம்.

நினைவில் வைத்தவர்களுக்கு நன்றிகள்.🖤❤️💙

"தொலைஞ்சாண்டா சனியன் சகடை" என்று இருந்தவர்களுக்கு வணக்கங்கள்.😀

Take care you all ImageImage
Thanks to .@muthuletchumi for keeping an eye on me..😀🖤❤️💙

இருக்கானா போய் சேந்துட்டானா என்று வழக்கம் போல இங்கு அப்டேட் செய்தவர்😀 Image
at the "Bar Harbor"...a small town..
Where the mountain and sea meets. Thanks to .@aaram
For suggesting
👇

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

Jul 20
என்னைப் போன்ற தறுதலைகள் எதையும் பேசலாம்.ஆனால் ஒன்றிய அரசில் பங்கு கொள்ளும் .@arivalayam மக்களவை உறுப்பினர் இப்படி செய்வதை முதல் முறை நான் பார்க்கிறேன்

மக்கள் பணத்தில் நடக்கும் திட்டங்களில் சனாதனத்தை முன்னிறுத்துவது அறமன்று
I love u Dr .@DrSenthil_MDRD
🖤❤️💙
It's a bold move💪
பல குழந்தைப் பசங்க "இது கான்ட்ராக்டர் செய்வது. நீ அம்பேரிக்கா உனக்கு புரியாது" என்று, திராவிட கருத்தியல் புரிதல் இன்றி இன்றும் உளறுகிறார்கள்😑.

நான் சொன்னா வந்து கடித்து வைப்பதை தொழிலாகக் கொண்ட "தொழில்முறை" திமுக'வினர் கொஞ்சம் திராவிடக் கருத்தியலும் படிங்க 🖤❤️💙
அரசு பணிகளை தொடங்க விழா தேவைதான். உள்ளூர் பள்ளி குழந்தைகளை வைத்து ,சமூகநீதி உறுதிமொழி எடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தொடங்கலாம்.
**
கான்ட்ராக்டர் நினைச்சதை செய்ய அவனுகளின் பணம் அல்ல. அனைவரின் பணம் இது.
Read 4 tweets
May 8
ஓட்டரசியலில் சமரசம் என்பது இதுவல்ல.
*
திருடனிடமும் ஓட்டு உள்ளது என்பதற்காக திருட்டை அங்கீகரிப்பது சமரசம் அல்ல.

திருடனுக்கு மறுவாழ்வு கொடுப்பதே சமரசம்.
*
இது மிகவும் தவறான முடிவு தோழர் .@mkstalin 😑
**
கண்டனங்கள் .@CMOTamilnadu

polimernews.com/dnews/176223
கை ரிக்சாவை விரும்பியே இழுத்தார்கள் என்பதற்காக கலைஞர் அதை நடத்த அனுமதிக்கவில்லை. தடை செய்து மாற்று ஏற்பாட்டை செய்தார்.

விரும்பியே அடிமையாக இருப்பதை அனுமதிப்பது திராவிடப் பாதை அல்ல.

ஓட்டரசியல் என்பதற்காக இப்படியே போனால் நாளை மதம் என்ற பெயரில் எல்லா அடிமை முறைகளையும் செய்யலாம்😑
அரசியலில் பெரிய எதிர்ப்புவரும் என்று தெரிந்தே மண்டலை கொண்டு வந்தார் விபி சிங்

அரசுக்கு/அரசியலில் சிக்கல் வரும் எதிர்ப்புவரும் என்று தெரிந்தே ஒன்றிய அரசு அடக்குமுறைகளை (எமெர்சென்சி) எதிர்த்தார் கலைஞர்.
Read 14 tweets
May 8
வாட்சப் நல்வாழ்வத்துறை அமைச்சர் (வா.ந.அ )
🤦😬

வா.ந.அ :சவர்மா என்பது மேலை நாட்டு உணவு.

❌மேலை = மேற்குலகு= Western உணவு கிடையாது.

✅இது Eastern Mediterranean உணவு
வா.ந.அ: அது பழைய கறியெல்லாம் ஒட்டு மொத்தமா சுருட்டி...சொரண்டி சொரண்டி கொடுப்பது

❌ தவறு. பழைய கறி என்று எதைச் சொல்கிறார்? பெருமாள் மண்டபத்துல மீதம் இருந்த கறியா?

✅ Fresh meat தான். அதை slice (சன்னமாக) செய்து roast செய்வது slowly turning roast.

Just a unique way of roasting
வா.ந.அ: அங்கு டெம்ப்ரேச்சர் மைனசு டிகிரி
❌ தவறு

✅மெடிட்ரேனியன் பகுதிகள் ஆர்க்டிக் போல குளிர் மட்டும் கொண்ட பகுதிகள் அல்ல.
அதிக குளிர் & அதிக வெப்பம் இரண்டுமே உண்டு.
Read 7 tweets
Feb 8
🐐 சொல்வது விவாத அளவில் சரியானது. ஏன்?

கிந்து என்று மதம் இல்லை.
Jaதி என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை.

இதை மறுக்கவே முடியாது.
**

சனாதன வேதம் என்பதே மதம்.
பிராமணன், வைசியன்,சத்ரியன்,சூத்திரன் என்ற பிறப்புவழி வர்ண தீண்டாமையையே அந்த வேதம் சொல்கிறது.
இன்று பல முட்டாள்கள் தங்களை கிந்து என்று சொல்லி உருண்டாலும், அவன் வேதங்களை ஏற்காதவரை நாத்திகனே.

சனாதன வேதம் சொல்லும் தீண்டாமையை வர்ணம் அணை போல காக்கிறது.

அதனாலே, பிராமணன் பிராமணன் என்று அவனுகள் தங்களை வர்ணத்தில் அடையாளம் காண்கிறான்கள்.
அவன் தன்னை பிராமிண் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் பிறரை சூத்திரன் என வசைபாடுகிறான் (indirect ref)

எவனும் வர்ணங்களை கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே, சூத்திர சாதிக்குள் Jaaதி களை அவன் ஊக்குவிக்கிறான்.
Read 19 tweets
Feb 7
கரசேவைக்கு பின்னணி பாடிய சினிமா பின்னணி பாடகர் இறப்புக்கு வருந்தும் அத்வானி

இந்தியால சினிமா or கரிக்கட்டை விளையாட்டு பிரபலம் என்றால், உங்களின் எல்லா பாவங்களையும் "ஆல் பர்ப்பசு அங்கிள்"கள் மன்னித்து விடுவார்கள்...இறந்தபின்.

சோ சினிமா வேலையே சிறந்தது💪

thehindu.com/news/national/…
Read 4 tweets
Feb 5
#Jeep Off Road Modification
Axe & Shovel Mount
#சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.

பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள் Image
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன். ImageImage
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நட்டு போல்ட்டில் இருந்து வாங்கி பல trial and error களில் ஒரு டிசைனை உருவாக்கி விட்டேன். இதில் பயன்படுத்தியுள்ள Mount Bracket "World War II Willys" Jeep க்கு பயன்படும் பாகங்கள் என்பது ஒரு கிச்டரி சிறப்பு😀

தேடிப்பிடித்து வாங்கிய Axe & Shovel Brackets ImageImage
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(