Freedom of speech includes the right to offend.
நடுநிலைமை என்பது அயோக்கியத்தனம்.
பணக்காரனின் எளிமை என்பது ஏமாற்று.
தன்னலமற்ற பொதுநலம் இல்லை.
#திராவிடத்தமிழன்
May 8 • 14 tweets • 5 min read
ஓட்டரசியலில் சமரசம் என்பது இதுவல்ல.
*
திருடனிடமும் ஓட்டு உள்ளது என்பதற்காக திருட்டை அங்கீகரிப்பது சமரசம் அல்ல.
திருடனுக்கு மறுவாழ்வு கொடுப்பதே சமரசம்.
*
இது மிகவும் தவறான முடிவு தோழர் .@mkstalin 😑
**
கண்டனங்கள் .@CMOTamilnadu
polimernews.com/dnews/176223
கை ரிக்சாவை விரும்பியே இழுத்தார்கள் என்பதற்காக கலைஞர் அதை நடத்த அனுமதிக்கவில்லை. தடை செய்து மாற்று ஏற்பாட்டை செய்தார்.
விரும்பியே அடிமையாக இருப்பதை அனுமதிப்பது திராவிடப் பாதை அல்ல.
ஓட்டரசியல் என்பதற்காக இப்படியே போனால் நாளை மதம் என்ற பெயரில் எல்லா அடிமை முறைகளையும் செய்யலாம்😑
May 8 • 7 tweets • 2 min read
வாட்சப் நல்வாழ்வத்துறை அமைச்சர் (வா.ந.அ )
🤦😬
வா.ந.அ :சவர்மா என்பது மேலை நாட்டு உணவு.
❌மேலை = மேற்குலகு= Western உணவு கிடையாது.
✅இது Eastern Mediterranean உணவு
வா.ந.அ: அது பழைய கறியெல்லாம் ஒட்டு மொத்தமா சுருட்டி...சொரண்டி சொரண்டி கொடுப்பது
❌ தவறு. பழைய கறி என்று எதைச் சொல்கிறார்? பெருமாள் மண்டபத்துல மீதம் இருந்த கறியா?
✅ Fresh meat தான். அதை slice (சன்னமாக) செய்து roast செய்வது slowly turning roast.
Just a unique way of roasting
Feb 8 • 19 tweets • 3 min read
🐐 சொல்வது விவாத அளவில் சரியானது. ஏன்?
கிந்து என்று மதம் இல்லை.
Jaதி என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை.
இதை மறுக்கவே முடியாது.
**
சனாதன வேதம் என்பதே மதம்.
பிராமணன், வைசியன்,சத்ரியன்,சூத்திரன் என்ற பிறப்புவழி வர்ண தீண்டாமையையே அந்த வேதம் சொல்கிறது.
இன்று பல முட்டாள்கள் தங்களை கிந்து என்று சொல்லி உருண்டாலும், அவன் வேதங்களை ஏற்காதவரை நாத்திகனே.
சனாதன வேதம் சொல்லும் தீண்டாமையை வர்ணம் அணை போல காக்கிறது.
அதனாலே, பிராமணன் பிராமணன் என்று அவனுகள் தங்களை வர்ணத்தில் அடையாளம் காண்கிறான்கள்.
Feb 7 • 4 tweets • 1 min read
கரசேவைக்கு பின்னணி பாடிய சினிமா பின்னணி பாடகர் இறப்புக்கு வருந்தும் அத்வானி
இந்தியால சினிமா or கரிக்கட்டை விளையாட்டு பிரபலம் என்றால், உங்களின் எல்லா பாவங்களையும் "ஆல் பர்ப்பசு அங்கிள்"கள் மன்னித்து விடுவார்கள்...இறந்தபின்.
#Jeep Off Road Modification
Axe & Shovel Mount #சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.
பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள்
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன்.
Feb 5 • 4 tweets • 2 min read
#விடுபட்டவை
குழந்தைகள் கல்வி எந்தக் காரணத்தாலும் மறுக்கப்படவே கூடாது.
இது சனாதன சமசுகெரக குருகுலமோ or அல்லா மதராசக்களோ அல்ல.
*
குழந்தைகளை மத எழவுகளில் இருந்து விடுவிக்க கல்வி தேவை. அதை மறுப்பது வன்முறை
* #தாலிபான் பெற்றோர்களுக்கும் #நூலிபான் சமூகத்துக்கும் இடையில் குழந்தைகள்.😑
மத காரணங்களை வைத்து குழந்தைகளின் உடையைத் அரபி'வழியில் தீர்மானிப்பதும் தவறு.அதே மத அடையாளங்களுக்காக குழந்தைகளின் கல்வியை மறுப்பதும் தவறு
*
சாகுபார் சத்திக் என்ற கொரங்கு இப்படி ஒரு படத்தை போட்டு ஒன்றை கேவலம் என்கிறான்
சனாதனமும் இசுலாமும் யார் சமூகத்தை அழிப்பது என்பதில் போட்டி🤦😬
Nov 13, 2021 • 12 tweets • 3 min read
உங்கள் பெண் குழந்தைக்கு "போடா புண்ணாக்கு டோமரு" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
👇👇
இன்ஃச்டாகிராம் ,சினாப்சாட் என்று பாப்பாபுலரான பல உள்ளது டீன்கள் மத்தியில். படங்கள் பகிரப்படுகிறது.
Online bullying குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் உண்டு.
என் மகளிடம் நான் சொன்னது.
1/
👉நாளை செய்தித்தாளில் முதல் பக்கத்திலோ, தொலைக்காட்சி primetime செய்தியிலோ காட்டப்பட்டாலும் கவலை இல்லை என்ற உறுதி இருந்தால் தவிர எதையும் பகிராதே. பேசாதே.
👉ஆணின் நிர்வாண உடலையும் பெண்ணின் நிர்வாண உடலையும் உலகம் (ஆண்கள்தான்) வெவ்வேறு மாதிரியாக அணுகும். இதை நீ மாற்ற முடியாது.
2/
Nov 13, 2021 • 8 tweets • 1 min read
👉எச்ச குஞ்ச மகேந்திரன் குடும்பம் தொடர்புடைய #PSBB பாலியல் வழக்கில் என்ன தண்டனை வழங்கப்பட்டது?
👉சாமியாரன் சிவங்கரன் பாபா பள்ளி வழக்கு என்னாயிற்று?
செக்சுவல் அப்யூசர் அதுவும் குழந்தைகள் தொடர்புடைய குற்றம் என்றால் அவர்களை காலத்துக்கும் கட்டம் கட்டி கவனிக்கப்படும் அம்பேரிக்காவில்
இப்படியான பாலியல் குற்றங்கள் , சமீபகாலமாக ஆச்ரம்,குருகுலம்,வித்யாலயம் போன்ற பெயர்களில் இயங்குபவைகளில் அதிகமாக வருவது ஏன்?
அரசுப்பள்ளிகளில் ஒருவித கட்டுப்பாடு & கண்காணிப்பு உள்ளது.
இப்படியான ஆசிரம கிறுக்கனுகளின் பள்ளிகள் தான் தோன்றித்தனமாக கட்டுப்பாடுகள் அற்று கிடக்கிறது.
Nov 12, 2021 • 6 tweets • 1 min read
Body Parts & Extended Warranty
👇👇
அறிவியல் வளர்ந்துள்ள சூழலில் வாழும் நாட்களும் அதிகரித்துள்ளது. என்ன நோய் என்ன காரணம் என்றே தெரியாமல் இறந்து கொண்டிருந்த மனித விலங்குகள், இப்போது அறிவியல் உதவியுடன் இறப்பை தள்ளிப்போடக் கற்றுள்ளோம்.
நாற்பது வயதுவரை Factory Warranty இருக்கும். அதற்கு மேல் Service & Maintenance தான் உடம்பை இழுத்துச் செல்லும் என்பது என் நிலைப்பாடு.
Between 40 & 50 ல் நிதானித்து உடம்பை சரியான Service & Maintenance செய்யாவிடில் அதற்கு பிறகான காலம் சிக்கலாகிவிடும்.
Oct 23, 2021 • 11 tweets • 2 min read
"தீப்பொறி ஆறுமுகம் பேசினார்"yes ஆனா பாருங்க அவர் MP ஆகலை
இணைய தீப்பொறி ஆறுமுகங்களாக நீங்கள் இருப்பது உங்கள் உரிமை💪 அப்துல்லாக்களோ கேபி கருணாக்களோ உங்களை ஆதரிக்கலாம்
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,தீப்பொறி ஆறுமுகங்கள் அப்துல்லாக்களாக பவர் கருணாக்களாகவே முடியாது
Do whats right 4 u
அரசியலில் உருப்படியாக இருக்க நினைப்பவர்கள் அதற்கான பாதையை தேர்ந்தெடுங்கள். உருப்படாமல் தீப்பொறி ஆறுமுகமாக சீரழிந்து போக ...Yes there is a path. If u think it's right for you go for it.💐🖤❤️💙
Oct 21, 2021 • 4 tweets • 1 min read
சமையலில் ஒயின் பயன்படுத்துவது சகசமானது. ஒரு sauce போல.அது போல beer battered fries எல்லாம் இருக்கு
*
பாவம் அகுடியா இல்லாத ஆளு போல.இதுவே ஆன்மீகம் யோகா தீர்த்தம்னு கடை நடத்தி இருந்தா பொழச்சிருந்திருப்பார்
*
5 star ஓட்டல் சமையல்ல ஒயினு சேக்குறானானும் பாக்கலாம்.இந்தியா விசித்திர பூமி
சமையல் /உணவுக்கான இந்திய விதிமுறைகள் விசித்திரமானது.
வெங்காயம் பூண்டு கறினு ஒரு அரசியல்.
இப்ப சரக்கு அரசியல்😁
பொது அறிவு வினா:
பல'சரக்கு' கடை என்று சொல்வது ஏன்?😁
Oct 21, 2021 • 4 tweets • 1 min read
திமுக , ஆ.இராசா,கனிமொழி...என்று சங்கித்தனமாக விமர்சனம் செய்த பல சில்லுண்டிகள் இன்றும் "பெராப்ல டுவீட்டர்" போர்வைல உருளுறானுக. இராசகுமாரி அதில் ஒன்று.
*
இவர்களுக்கு அரசியல் தெரியாது. வலைபாயுதே டைப் ஆர்வம். தொடர்பவர்களின் நட்பு அவர்களை பாதுகாக்கிறது பொது விமர்சனத்தில் இருந்து.😔
டோரா திமுகவில் சேர்ந்தார். நாளை கமல் சேரலாம். OPS EPS கூட சேரலாம். குச்பூ சேரலாம்.
ஏன் மாபா பாண்டியராசன் வந்தாக்கூட சேர்க்கமாட்டோம் என்று சொல்லவே மாட்டார்கள்.
*
அரசியல் கட்சிகளில் பெராபலங்கள் சேர விண்ணப்பித்து, 'சேர்க்க மாட்டோம்" என்று சொன்ன வரலாறு இல்லை.😔
நீங்கள் கொண்டாடும் கரிக்கட்டை வீரர் டோனியும் மோடிய எதிர்க்கமாட்டார்.
அவர்களின் அறம் =பணம்
அமெரிக்க பிரபலங்கள் அரசியல் போராட்டங்களுக்கு களத்துக்கு வருபவர்கள். விளையாட்டின் போதே எதிர்ப்பவர்கள் பலர்
Aug 27, 2021 • 6 tweets • 2 min read
எல்லாரும் மனுசாள்தானே
👇👇
மனிதன் என்றால் பேளுவான் ஒன்னுக்கு போவான். சங்கர/சத்குருகளுக்கும் விந்து வெளியேறும், ⚽⚽ உள்ளவரை. இது உடல் சார்ந்தது. இயற்கை . No shame in this.👍💐
எனவே, அரசியல்வாதிகள் ஆய் போகக்கூடாது என்றோ சங்கர/சத்குருக்கள் சுயமைதுனம் செயயக்கூடாது என்றோ சொல்லவில்லை
இங்கு பேசப்படுவது அதிகாரத்தால், பணம்,பதவி என்று பிறரை sexual abuse செய்வது.
அது *மனிதன்* செய்தாலும் ⛔ தவறே.⛔
*பிராமணன்* செய்தாலும் தவறே.
"அவர்களும் மனிதர்கள்தான்" என்ற இத்துப்போன டெம்ப்பிளேட்டோடு வரவேண்டாம்.🤦
Aug 26, 2021 • 6 tweets • 2 min read
Awakenings(1990)
ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.
Catatonia (Neuropsychiatric behavioral syndrome )நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனையில் புதிதாகச் சேரும் மருத்துவர். #movie #English #சினிமா
அவரின் ஆர்வத்தால் சோதனை முயற்சியில் ஒரு மருந்தை கொடுத்து நோயை குணப்படுத்தும் முயற்சி ...அதனையொட்டி தொடரும் கதை...
Aug 25, 2021 • 4 tweets • 1 min read
மன்மதன் 🐑 கிட்ட வீடியோ குறித்து பேசியிருக்கான்.ச்டிங் ஆப்புரேசன் சட்டப்படி &/R அவனுகளின் சனாதன தர்மப்படி தவறுன்னா,ஒரு முனாள் IPS நுழைவுத்தேர்வு பாச் செய்து வேலைபார்த்த 🐑, "தம்பி இது தவறு.அழிச்சுடு. இனிமேல் இப்படி செய்யாதே" என்று கண்டித்திருக்கலாம்.
நாடகமாடுறானுக பிசேபீயன்சு😁
தன்னிடம் வந்து ஆபாச வீடியோ விசயத்தில் ஒருத்தன் ஆலோசனை கேட்குறான். அவனுக்கு சரியான வழிகாட்ட தெரியலை.
அப்படியே 🐑 சொல்லியும் அந்த மன்மதன் கேட்கலேனே வச்சுக்குவோம். 🐑 போலீசுக்கு சொல்லி அவனை அப்பவே அமுக்கியிருக்கலாம்.
**
ரெக்கார்டு டான்சு கூட்டம். வேணுமின்னே செய்திட்டு நடிக்கானுவ.
May 16, 2021 • 4 tweets • 1 min read
"பிராமிண் வர்ணத்தான் கழுவி,பொட்டு வைத்த சிலைகளை,அவன் தட்டு நீட்டி லஞ்சம் வாங்கும் இடங்களுக்கு வாழ்நாளில் போகவே மாட்டேன்" என சிலை பார்க்கும் தமிழர்கள் உறுதியெடுத்தால் அவனுக ஓடிடுவானுக.
இதை ஏன் தமிழர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்?
அறநிலையத்துறை மட்டும் அனைத்தையும் செய்ய முடியாது😔
3% கெடுக்குறான் என்று பொலம்பித்தள்ளும் அந்த 97% சிலை பார்ப்பாளர், சிலை தனக்கு துட்டு & கெல்த் கொடுக்கும் என்று நம்பி 3% வளர்க்கிறார்கள். கெரகத்த 🤦😬
*
So called 97% கிந்துக்களே , திருந்த வேண்டியது நீங்களே. சதவீதமே.நீங்கள்தான் 3% வைரசை வளர்க்கிறீர்கள்.
வெட்கம் கெட்டவர்கள்🤦
May 15, 2021 • 72 tweets • 28 min read
#கடல் May 15 ,2021
தாமதமாகவே கிளம்ப முடிந்தது. இரவில்தான் வந்து சேர்ந்தேன் கடலுக்கு. வந்தவுடன் டென்ட் போடும் முயற்சியில் , 10 ஆண்டு உழைத்த டென்ட் காற்றில் உடைந்து விட்டது. Duct Tape போட்டு பட்டி & டிங்கரிங் முறையில் ஒருவழியாக இரவு கொட்டகையை போட்டு முடிக்க 10 மணியாகிவிட்டது.
வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில் நண்பர் ஒருவரின் சகோதரி இந்தியாவில் கொரோனாவில் இறந்த செய்தி😔. தினமும் ஒரு செய்தி வருகிறது ..நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு ஏனோதானோ என்று கிளம்பியதில் முக்கியமான Sleeping Bag ஐ மறந்துவிட்டேன். .
இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.
வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
Feb 26, 2021 • 6 tweets • 1 min read
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦
தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪
ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
Feb 25, 2021 • 9 tweets • 4 min read
"அதற்குப்புறம் நான் சக்கர நாற்காலிலாம் இருந்துக்கிட்டு மக்களை *தொந்தரவு*படுத்த விரும்பல"
வொலக'நாய்'கன்
~@ikamalhaasan
👉 சக்கர நாற்கலியில் இருக்கும் அனைவரையும் அவர்கள் பிறருக்கு தொந்தரவாக, பாராமாக வாழ்வதாக அசிங்கப்படுத்துதல்.
👉தன் பிழைப்புக்காக, அதிகாரம் சக்கர நாற்காலியில் இருந்தாலும் தரையில் விழுதல். ஆள் இல்லை என்றவுடன் ஏளனம் செய்தல்.