சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகள்..

நெ 9, முதல் குறுக்குத் தெரு, ராசாஅண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை இ.எல்.விஸ்வாசத்திடமிருந்து 20.1.1969 ல் ரூ 57000 கொடுத்து வாங்குகிறார் ராசாத்தி அம்மையார்
இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் ராசாத்தி அம்மையார் . இந்த வீட்டை வாங்கிய கபாலி ராசாத்தி அம்மையாருக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்
அதே நாளன்று கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து அதன்படி மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு ராசாத்தி அம்மையாருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
அதாவது, தான் விற்ற வீட்டிலேயே ராசாத்தி அம்மையார் தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
30.1.1972 அன்று மேற்படி வீட்டை கபாலி, திருமதி சிவபாக்யம் என்பவருக்கு ரூ 45 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார். அதாவது, ரூ 12,000 நஷ்டத்திற்கு விற்றுவிட்டார். ராசாத்தி அம்மையாரின் தாயார் தான் இந்த சிவபாக்யம்!!. இந்த விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இருக்கிறது.
20.3.1972 அன்று இதே வீட்டை தனது மகள் ராசாத்தி மற்றும் பேத்தி கனிமொழி பெயரில் எழுதி வைத்துவிட்டார் சிவபாக்யம். தனது காலத்திற்குப் பிறகு இந்த வீடு தனது மகளுக்கும், பேத்திக்கும் போய் சேரும் என்று மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.3.1973 அன்று தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய வருமான வரி அறிக்கையில், இந்த வீட்டை வாங்குவதற்காக கபாலியிடம் இருந்து ரூ 40,000 கடனாகப் பெற்றேன் என்றும், சொந்த சேமிப்பு ரூ 23,000 என்றும், மொத்தம் ரூ 63,000 என்றும் ராசாத்தி அம்மையார் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின்படி ரூ57000 கொடுத்து தான் வீடு வாங்கப்பட்டு இருக்கிறது கடனாக பெற்றதற்கு 11.1.1970 தேதியிட்ட பதிவு செய்யப்படாத ஆவணம் ஆதாரமாக காட்டப்பட்டு இருக்கிறது
இந்த ஆவணத்தின்படி கடன் பணம் ரூ15000, ரூ15000 மற்றும் ரூ10000 என்று திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு திருப்பி செலுத்தப்படவில்லையெனில் மேற்படி வீடு கபாலிக்கே விற்கப்பட வேண்டும். இது சம்பந்தமான பத்திரம் தயாரிக்கப்பட்டு 21.8.1970ல் ராசாத்தி கையெழுத்து இட்டு இருக்கிறார்.பின்னர் அந்த சீட்டில் ராசாத்தியிடமிருந்து ரூ 40000 பெற்றுக்கொண்டு விட்டேன் என்று எழுதியிருக்கிறார் கபாலி.
இந்த சீட்டு 23.3.1976 அன்று வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது. 11.4.1973 அன்று கபாலியால் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையில் ராசாத்திக்கு ரூ 40,000 கொடுப்பதற்காக சிவபாக்கியத்திடமிருந்து ரூ 20,000 கடனாகப் பெற்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கபாலி.
அதாவது ராசாத்திக்கு கடன் கொடுப்பதற்காக ராசாத்தியின் தாயார் சிவபாக்கியத்திடமிருந்து பணம் வாங்கியதாக ராசாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருக்கிறார்!!.
இவ்வளவு நடந்தும் இந்தக் குற்றச்சாட்டு எதுவுமே நிரூபிக்கப்பட முடியவில்லை...

இது கருணாநிதியின் விஞ்ஞானபூர்வ ஊழலுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு- ஜெயலலிதா அவர்களின் 2011 ஆம் ஆண்டு அறிக்கை
The real tag is Founder of corruption

But now trending tag is..... #HBDFatherOfCorruption

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with குமார கம்பணன்

குமார கம்பணன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Lorrykaran

Sep 15, 2020
பரட்டைத்தலை என சோஷியல் மீடியாவால் எள்ளி நகையாடப்பட்ட தற்போதைய தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றிய பதிவு
**********************************
என்னுடைய லாரியில் முன்பு ஓட்டுனராகப் பணி புரிந்த ஒருவர் கடந்த வாரம் கோவில்பட்டியில் இருந்து தெலுங்கானாவிற்கு PPE Kit ஏற்றிச் சென்றிருக்கிறார். லோடி இறக்கிவிட்டு திரும்பும் வழியில் வாகனம் நிர்மல் காட் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் படுகாயம்.
உடனே அவரின் உறவினர்கள் எவரோ எவரையோ பிடித்து தமிழிசை அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது கணவர் சவுந்தர் ராஜனை மேலதிக உதவிக்கு நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
Read 5 tweets
Apr 19, 2020
ராஜ் டிவிய ஒழிச்சுக் கட்டுனது, விஜய் டிவி லைவ் நியூஸ நிப்பாட்ட்டுனது, பிஎஸ்என்எல் ப்ராண்ட்பேண்ட் கேபிள சுமங்கலிக்கு யூஸ் பண்ணுனது. டாட்டாவையே மெரட்டுனது ஏர்செல் மேக்சிஸ். இவ்வளத்துக்கும் சப்போர்ட் பண்ணுன தாத்தன்கிட்டயே ஷேர் ஆட்டையப் போட்டதுன்னு சொல்லீட்டே போகலாம் #கேடிபிரதர்ஸ்
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவி வாங்கியே ஆகனும்ன்னு தாத்தாவ வீல் சேர்ல வெச்சி டெல்லிக்கு தள்ளீட்டு போயி அந்த தள்ளாத வயசுலயும் மனுஷன இவனுக பண்ணுன கொடுமை இருக்கே !!! #கேடிபிரதர்ஸ்
அப்ப தமிழ்நாடு முழுக்க ஒரு விமர்சனம் வந்துச்சு... விவசாயம் விவசாயம்ன்னு கத்துனீங்களே விவசாய மந்திரி கேட்டு வாங்கீருக்கலாம்ல்லன்னு... என்ன செய்ய பேரனுக டிவி சேனல் தானே வெச்சுருக்கானுக #கேடிபிரதர்ஸ்
Read 9 tweets
Aug 22, 2019
வருஷம் சரியா ஞாபகம் இல்ல... ப.சிதம்பரம் காமர்ஸ் மினிஸ்டர் என நினைவு.

இந்த மொத்த விபரமும் ஜுனியர் விகடனில் வெளி வந்த செய்தி தான்..

மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தில் ப.சிதம்பரமும் ஒரு இயக்குனர்.
காமர்ஸ் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அதிக இந்திய அன்னியச் செலாவணி ஈட்டித் தந்த இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி விதித்து அந்தத் தொழிலை முடக்குகிறார் ப. சிதம்பரம்.
இந்த இரும்புத்தாது ஏற்றுமதியை செய்து வந்த நிறுவனம் செய்வதறியாது திகைக்கிறது
இனி இந்த நிறுவனத்தை நடத்த இயலாது என முடிவெடுக்கும்போது அதே நிறுவனத்தை ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் விலைக்கு வாங்க முன் வருகிறது.
பங்குச் சந்தை வல்லுனர்கள் வேதாந்தா குழுமத்திற்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என வியக்கிறார்கள்.
Read 6 tweets
May 24, 2019
தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டன.
ஊடகங்களில் தலையங்கங்களும் ஆய்வுகளும் படிக்க நேர்ந்தது.

அனைவரும் சொல்லி வைத்தார்ப்போல் ஒரே ஒரு விஷயத்தை முன்னிருத்தி எழுதியிருந்தார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை.

மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் சமரசமாகவோ ஒத்தோ போயிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியும் யதார்த்தம் அறிந்து விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
மக்கள் நலன் மாநில நலன் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கனவும் உண்டு.
புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேல படுத்துக்கோ என்பதாகத்தான் காங்கிரஸின் அணுகுமுறை இருந்தது.

மேலும்...
காங்கிரஸ் தான் ஏகோபித்த ரட்சகன் எனும் அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் மாநில கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்து விடலாமே.

தனித்தன்மையை இழந்து காங்கிரஸுடன் கூட்டுச் சேரும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போகும் என்பது சாபமல்ல... வரலாறு.
Read 10 tweets
May 29, 2018
ஸ்டெர்லைட்- எனது பார்வை #இந்த ஆலையினால் நச்சுக்காற்றும் புற்று நோயும் இன்னபிற துர்மரணங்களும் நிகழ்வதாகச் சொல்லித்தான் போராட்டம் முதலில் வைகோவால் முன்னெடுக்கப்பட்டு இப்போது குமரெட்டியாபுரம் மக்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் எத்தனை பேர் இதுவரை புற்றுநோயால் , காற்று மாசால் பாதிக்கட்டவர்கள் எனும் புள்ளிவிவரம் ஏதேனும் உள்ளதா ?!! சமீப காலமாக தூத்துக்குடி மக்களிடையே புற்று நோய் அதிகளித்துள்ளதாக வந்த வாட்சாப் செய்திகளின் உண்மை நிலவரம் என்ன ?!
நிற்க. இவையொன்றும் நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பதிவிட கேட்கும் கேள்விகள் அல்ல !! இவை உண்மையில்லாத பட்சத்தில் இவ்வாறு கூறிப் போராடும் மக்களிடம் ஆதாரப்பூர்வமாக இந்த அரசு எடுத்துரைத்து பயம் போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ?!!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(