குமார கம்பணன் Profile picture
வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாக தொங்காதீர்கள் !!
Jul 1, 2022 8 tweets 2 min read
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தைச் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்கள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் தலைமையில் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இது பழைய செய்தி தானே.. இதில் என்னவென்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.. பாஜகவில் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்களில் நான்கு பேரை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அழைக்கிறார்கள் என தவறான தகவல் கூறி அரசு அலுவலரான பிடிஓ தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அழைத்து சென்று கனிமொழி கீதாஜீவன் விளாத்திகுளம் எம் எம் ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்
Jun 2, 2022 12 tweets 2 min read
சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகள்..

நெ 9, முதல் குறுக்குத் தெரு, ராசாஅண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை இ.எல்.விஸ்வாசத்திடமிருந்து 20.1.1969 ல் ரூ 57000 கொடுத்து வாங்குகிறார் ராசாத்தி அம்மையார் இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் ராசாத்தி அம்மையார் . இந்த வீட்டை வாங்கிய கபாலி ராசாத்தி அம்மையாருக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்
Sep 15, 2020 5 tweets 1 min read
பரட்டைத்தலை என சோஷியல் மீடியாவால் எள்ளி நகையாடப்பட்ட தற்போதைய தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றிய பதிவு
********************************** என்னுடைய லாரியில் முன்பு ஓட்டுனராகப் பணி புரிந்த ஒருவர் கடந்த வாரம் கோவில்பட்டியில் இருந்து தெலுங்கானாவிற்கு PPE Kit ஏற்றிச் சென்றிருக்கிறார். லோடி இறக்கிவிட்டு திரும்பும் வழியில் வாகனம் நிர்மல் காட் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் படுகாயம்.
Apr 19, 2020 9 tweets 3 min read
ராஜ் டிவிய ஒழிச்சுக் கட்டுனது, விஜய் டிவி லைவ் நியூஸ நிப்பாட்ட்டுனது, பிஎஸ்என்எல் ப்ராண்ட்பேண்ட் கேபிள சுமங்கலிக்கு யூஸ் பண்ணுனது. டாட்டாவையே மெரட்டுனது ஏர்செல் மேக்சிஸ். இவ்வளத்துக்கும் சப்போர்ட் பண்ணுன தாத்தன்கிட்டயே ஷேர் ஆட்டையப் போட்டதுன்னு சொல்லீட்டே போகலாம் #கேடிபிரதர்ஸ் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவி வாங்கியே ஆகனும்ன்னு தாத்தாவ வீல் சேர்ல வெச்சி டெல்லிக்கு தள்ளீட்டு போயி அந்த தள்ளாத வயசுலயும் மனுஷன இவனுக பண்ணுன கொடுமை இருக்கே !!! #கேடிபிரதர்ஸ்
Aug 22, 2019 6 tweets 1 min read
வருஷம் சரியா ஞாபகம் இல்ல... ப.சிதம்பரம் காமர்ஸ் மினிஸ்டர் என நினைவு.

இந்த மொத்த விபரமும் ஜுனியர் விகடனில் வெளி வந்த செய்தி தான்..

மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தில் ப.சிதம்பரமும் ஒரு இயக்குனர். காமர்ஸ் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அதிக இந்திய அன்னியச் செலாவணி ஈட்டித் தந்த இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி விதித்து அந்தத் தொழிலை முடக்குகிறார் ப. சிதம்பரம்.
இந்த இரும்புத்தாது ஏற்றுமதியை செய்து வந்த நிறுவனம் செய்வதறியாது திகைக்கிறது
May 24, 2019 10 tweets 1 min read
தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டன.
ஊடகங்களில் தலையங்கங்களும் ஆய்வுகளும் படிக்க நேர்ந்தது.

அனைவரும் சொல்லி வைத்தார்ப்போல் ஒரே ஒரு விஷயத்தை முன்னிருத்தி எழுதியிருந்தார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை.

மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் சமரசமாகவோ ஒத்தோ போயிருக்கலாம். காங்கிரஸ் கட்சியும் யதார்த்தம் அறிந்து விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
மக்கள் நலன் மாநில நலன் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கனவும் உண்டு.
புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேல படுத்துக்கோ என்பதாகத்தான் காங்கிரஸின் அணுகுமுறை இருந்தது.

மேலும்...
May 29, 2018 9 tweets 2 min read
ஸ்டெர்லைட்- எனது பார்வை #இந்த ஆலையினால் நச்சுக்காற்றும் புற்று நோயும் இன்னபிற துர்மரணங்களும் நிகழ்வதாகச் சொல்லித்தான் போராட்டம் முதலில் வைகோவால் முன்னெடுக்கப்பட்டு இப்போது குமரெட்டியாபுரம் மக்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் எத்தனை பேர் இதுவரை புற்றுநோயால் , காற்று மாசால் பாதிக்கட்டவர்கள் எனும் புள்ளிவிவரம் ஏதேனும் உள்ளதா ?!! சமீப காலமாக தூத்துக்குடி மக்களிடையே புற்று நோய் அதிகளித்துள்ளதாக வந்த வாட்சாப் செய்திகளின் உண்மை நிலவரம் என்ன ?!