எமன் : சித்திர குப்ததா..
பூலோகத்தில் இருந்து தட்சிணா மூர்த்தி என்பவர் இங்கு வர வேண்டிய நாள் இன்று தானே..? நான் போய் இழுத்து வரவா..?
சிகு : ஆமாம் மன்னா.. அதற்கான ஏற்பாடுகளைத் தான் தூதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றுப் பொறுங்கள் மன்னா..!
சிகு : என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு. ? நேரம் ஆகி விட்டது. நான் கிளம்புகிறேன். தாமதம் ஆனால் சிவனுக்கு யார் பதில் சொல்வது?
சிகு: தூதர்கள்
ரகசிய ஆபரண அறைக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தட்சிணா மூர்த்தியின் மீதான விசாரணை முடியும் வரை அந்தப்புரத்தை சீல் வைக்கச்
சொல்லியிருக்கிறேன். விசாரணையை விரைவாக முடித்து உடனே தீர்ப்பு வழங்க அவையைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதற்குண்டான பணிகள் முடிந்ததும் நீங்கள் கிளம்பலாம் மன்னா
எமன் : என்னய்யா புதுசு புதுசாக பயமுறுத்துகிறீர்
சிகு : நீங்கள் போய் இழுத்து வாருங்கள் இப்போது.. கவனம் தேவை மன்னா
சற்று நேரத்தில் எம தூதர்கள் துணையுடன்... "ஐயையோ கொல்றாங்க... ஐயையோ கொல்றாங்க " என்று கதற கதற கட்டு மரத்தை கட்டி இழுத்து வந்தார் எமதர்ம ராஜா..!
பிறகு சித்திரக் குப்தன் எமனை உற்று நோக்கி "மஹாராஜா உங்கள் கழுத்தில் இருந்த ஐம்பது பவுன் நகை எங்கே? என்று கேட்டார்
ஒருநாள் கட்சியின் அடுத்த தலைவராக யார் வரவேண்டும் என மூக்கு பொடி தலைவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் , அவருக்கு ஒரு யோசனை தெரிந்தது , இரண்டு டப்பா எடுத்து ஐந்து சுத்து முறுக்கு நூறு ஒவ்வொரு டப்பாவிலும் போட்டு நாவலரிடமும் டலீவரிடமும் கொடுத்து நம்ம கழக முதல் முக்கிய பூத்து நூறு
தொண்டர்களுக்கு விநியோகம் செய்யுங்கள் என இரண்டு டப்பாவை மும் கொடுத்தார் , நாவலர் 96 முறுக்கு கொடுத்து நான்கை ஆட்டைய போட்டார் , டலீவர் நூறு பேருக்கும் நூறு முறுக்கை விநியோகம் செய்து முடித்தார் , பிறகு மூக்கு பொடி தலைவர் , ஆக என் தளபதி நேர்மை தவறாத தளபதி , நூறு முறுக்கை நறுக்காக
விநியோகம் செய்து என் நம்பிக்கை க்கு உரியவனாகிவிட்டான் , நாவலனோ நாலு முறுக்கு க்கு ஆசைப்பட்டு நாசகார செயலில் ஈடுபட்டான் , ஆகவே உங்களின் அடுத்த தலைவராக என் தளபதி டலீவரை நியமிக்கிறேன் என கூறினார் , பிறகு மதியம் விசாரித்ததில் தான் தெரிந்தது , டலீவர் கொடுத்த அத்தனை முறுக்கும்
"மாணவர்கள் ஓரளவு விடை அளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்"-
மகாத்மா காந்தி மனைவி பெயர் என்ன? - பண்டரி பாய்! 'பாய்' என்பது வரைக்கும் சரிதானே - போடு ஃபுல் மார்க்!
ஏ+பி ஹோல் ஸ்கொயர்?
ஏ ஸ்கொயர் - "மைனஸ்" 2 ab - ப்ளஸ் பி ஸ்கொயர்!
"
உனக்கு என்னா வேணும்? நீ என்னா கேட்டே? ஏ ஸ்கொயர், 2 ab, பி ஸ்கொயர் - நீ கேட்டதெல்லாம் இருக்கு இல்லே? ஏ, வாத்தி நடுவுல என்ன "மைனஸ்" னு எழுதிட்டான்! கண்டுக்காதே, மருவாதியா முழு மார்க் போடு!"
அப்பதான் பிறகு - "நீட்"- வேண்டாம், தமிழக மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்றெல்லாம் கோஷம் போட
சவுகரியமா இருக்கும்!
தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக வாத்தியாருங்க சங்கத்தையே தூண்டி விடலாம் - அவங்களும் கொடியை பிடிச்சிகிட்டு தெருவுல நிப்பாங்க!
"பீடித் தொழிலாளர் சங்க" தலைவர் வந்து வாத்தியாருங்க சங்கம் நடத்தும் போராட்டத்தை வாழ்த்தி - புதிய கல்விக் கொள்கையின் "தீமைகளை"
அதிமுக இடத்தை பாஜக பிடிப்பதற்கு விடக்கூடாது!
அதிமுக பொன்னையன்.
ஏற்கனவே விசிக, மதிமுக,இரண்டு இடது சாரி கள், சில்லறை மத கட்சிகள்
திமுக கூட்டணியில்.
ஆக ஒரு நாள் அண்ணாமலை நடத்திய முற்றுகை போராட்டம்
இந்த திராவிட கும்பலை எந்த அளவுக்கு பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஓராண்டாக அண்ணா மலையின் நியாயமான மக்கள்
சார்ந்த கேள்விக்கு பதிலளிக்காத முதல்வர், நேற்றைய முற்றுகைப் போராட்டம் பார்த்த பிறகு தன்
திருவாய் மலர்ந்து அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கூறினார்!
இப்போதய தமிழக அரசியல்
என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே
என்பதை காட்டுகிறது.
இந்த சூழலில் நம் சித்தாங்களுக்குள் பாகுபாடுகள் இருந்தாலும் எதிரிகள் எப்படி ஒன்றிணைந்து எதிர்க்கின்றனர் என்பது பார்த்து ஹிந்துக்கள் ஒன்றிணையும் கட்டாயம் உருவாகி விட்டது.
தேசிய அளவில் இந்த வாய்ப்பு
சுதந்திரம் அடைந்த 67
திடீரென பொன்னையன் போன்ற தலைவர்கள் இப்படி பேசக்காரணம் பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவானதைக்கண்டு எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சமே. தமிழகத்தை ஆண்ட கட்சி பெருவாரியான ச.ம.உ கொண்ட எதிர்கட்சி இதுவரை மக்களுக்காக எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தது?
திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையில் அவர் செய்த நலத்திட்டங்களைக்கொண்டு எளிதாக வென்றிருக்க வேண்டிய கட்சி தோல்வி காண யார் காரணம் என்பது சாமானியர்களுக்கு வேண்டுமானால் தெரியாது அரசியலை கூர்ந்து கவனித்து வரும் என் போன்றோருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்த
ராஜ்யசபா பதவி கிடைக்காமல் போனதால் உள்ளிருந்து சகுனி வேலையை திறமையாக கையாள்கிறீர்கள். உங்கள் சகுனித்தனம் பலிக்காது. காரணம் பாஜக இன்று திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில் மிகப்பெரிய எழுச்சியைக்கண்டு வருகிறது.அதன் பிரதிபலிப்பை திருவாரூரிலும் சென்னையிலும் நீங்கள் கண்டதால் இன்று
பள்ளியில் படித்துக்
கொண்டிருக்கும் போது விக்ரம் படம் கும்பகோணம் செல்வத்தில் வெளியானது.
(இது விக்ரம் 2 வா அல்லது வெறும் தலைப்பு மட்டும் தானா என்று தெரியவில்லை)
அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது.
அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன்.
எம்ஜிஆர் ரசிகனாக இருந்து பில்லா படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி ,
மெல்ல வாசிப்பு பழக்கம் அதிகமான போது கமலின் தீவிர ரசிகனாக மாறியிருந்தேன். அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப்போல தான்.
குமுதத்தில் சுஜாதா அவர்கள் விக்ரம் கதையை தொடர்கதையாக எழுதி வெளியான போதே தொடர்ந்து வாசித்து
வந்தேன்.
தமிழ்வாணனை வாசித்தப் போது ஏற்பட்ட துப்பு துலக்கும் கதை ருசி இதிலும் கிடைத்தது.
திரை வெளியீட்டுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்திருந்தது
பாட்டு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வனிதாமணி வனமோகினி என்று பாடிக் கொண்டே வார்த்தைகளில் கிறங்கி விக்ரம் என்ற முதல்
ஒருவர் தென்னக ரயில்வேயில் டில்லி செல்வதற்கு முன்பதிவு செய்கிறார் அதற்கு தென்னக ரயில்வே ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறது
அது ஹிந்தியில் இருப்பதை பார்த்த அந்த நபர் உடனே பொங்கி எழுந்துவிட்டார் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் கூட
(அவர் எப்போதுமே விமானத்தில் போக
கூடியவர் ஏன் ரயிலில் போனார் என்பதற்கு கடைசியில் வருகிறேன் )
உடனே டில்லி போனவுடனே ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் அது என்னவென்றால் அது எப்படி ரயில்வே குறுஞ்செய்தி ஹிந்தியில் வரலாம் எனக்கு ஹிந்தி தெரியாது
அதனால் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் தானே அனுப்ப வேண்டும் இப்ப புரிகிறதா
ஒன்றிய அரசு ஹிந்தியை எப்படி தினிக்கிறது என்று அதனால் நாங்கள் இதை சும்மா விடபோவது இல்லை என்று ஒரே கூச்சல்
அவருக்கு துணையாக இன்னொறு பாராளுமன்ற உறுப்பினர்
இந்த செய்தி எல்லோருக்குமே ஓ அப்படியா அப்ப அண்ணாமலை சொல்வது பொய்யா ஹிந்தி தினிப்பு எல்லாம் இல்லை விருப்பபட்டால் படிக்கலாம்