#HBDFatherOfCorruption
வாரிச் சுருட்டவேயென
வேதமாக விட்டுச் சென்ற
வேர்பிடித்த ஊழலாளி.
தமிழ் தமிழென்றே
தமிழன் தவளையென
தட்டேந்தி நிற்கவைத்து
தம்குடும்பம் தழைக்க வைத்தவர்.
புழுவினை தூண்டில் கட்டி
புதையலாம் மீன்பிடியாய்
இலவச டிவி காட்டி
கேபிளால் குடும்பம் செழித்தாய்.
"அண்ணாமலை அதிகாரத்திற்கு வந்தால் இங்கு எல்லாமே மாறி விடும் என்று இவர் உணர்ச்சி வசப்பட்டு நம்புகின்றார்" என்று என்னிடம் பல பேர் நேரிடையாக மறைமுகமாகச் சொல்லியுள்ளனர்.
இன்று வரையிலும் உறுதியாக நம்புகிறேன். என் நம்பிக்கை கூடிக் கொண்டே தான் செல்கின்றது. 1/14 #HBDSingamAnnamalai
@BJP4TamilNadu@annamalai_k@annamalai_chap2@Oreynaadu_TN@DhamuIn@Akourhope@r_gayatrisuresh "ஏன் நீங்கள் இப்படி தினசரி கடமையாகத் தமிழக பாஜகவிற்கு இப்படி உங்கள் உழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?? நீங்கள் எந்த பதவியில் கூட இல்லையே? நாங்கள் 25 வருடமாகக் கட்சியில் இருக்கின்றோம்? ஏனிந்த ஆர்வம்"? என்று கேட்ட நண்பருக்குப் பதில் சொல்லாமல் அவரை பட்டியலிலிருந்து2/14
@BJP4TamilNadu@annamalai_k@annamalai_chap2@Oreynaadu_TN@DhamuIn@Akourhope@r_gayatrisuresh நகர்த்தி வைத்தேன். கடந்த ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட குதர்க்கமான கேள்விகளைக் கேலிகளைக் கேட்ட பல நூறு பேர்களை அந்தமான் க்கு அனுப்பி வைப்பதைத் தினசரி கடமையாகவே வைத்திருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் எப்போதும் செயல் மட்டுமே முக்கியம். செயல்வீரர்கள் அருகிலிருந்தால் போதும்.3/14